HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 30 April 2019

யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் பெரிய அடையாளங்களில் ஒன்று. இதுபற்றி முஸ்லிம்களிடம் போதுமான ஆய்வு இல்லை. தற்கால அறிஞர்கள் ஆய்வு செய்து அவர்கள் வெளியே வந்ததை நிரூபிக்கிறார்கள். அதை சரி பார்த்த போது சரியாக இருக்கவே நானும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் ஆய்வு செய்து பாருங்கள் புரியும் இன்ஷா அல்லாஹ்.#illuminati#dajjal#yajujmajuj#மறுமைநாள்#கியாமத்நாள்#யஃஜூஜ்மஃஜூஜ்#யாஜூஜ்மாஜூஜ்







யஃஜூஜ் மஃஜூஜ் எங்கே PART 03 of 04... https://e-funandjoyindia.blogspot.com/2019/03/part-03-of-04.html?spref=tw

யஃஜூஜ் மஃஜூஜ் எங்கே(FINAL PART) PART 04 of 04...

Monday 29 April 2019

தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து யார் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் எனபது பெரிய கேள்வியாக இருந்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் கூடவே ஒரு வதந்தியும் வெளியானது.
அதாவது வினோத்திற்கு அஜித்திற்கு மனஸ்தாபம் ஏற்பட்டதால் அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்கமாட்டார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் அது பொய்யான செய்தி என்று நம்மதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது.
இந்நிலையில் வினோத் அடுத்து, ரஜினி, விஜய்யுடன் பணியாற்றுகின்றார் என ஒரு சில பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.
ஆனால், பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் வினோத்தையே நேராக தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.
அதற்கு வினோத் ‘சார் ரஜினி, விஜய் அவர்களிடம் நான் பணியாற்றவில்லை, இன்னும் ஒரு படம் அஜித் சாருடன் உள்ளது, அதுவும் எப்போது என்று தெரியவில்லை’ என வினோத் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்...


ajith-60
















அஜித்தின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன் – பிரபல இயக்குனரே கூறிவிட்டார்!..

Saturday 27 April 2019

‘இந்தியன் 2’ படத்துக்கு தன்னை இசையமைப்பாளராக நியமிக்காத நிலையிலும் ‘மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப்தான்’ என்பதை நிருபிக்கும் வகையில்,  இயக்குநர் ஷங்கருக்காக மாபெரும் சேவை ஒன்றில் இறங்கியிருக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
கமலின் முழு நேர அரசியல் பிரவேசத்தால் அவதிக்கு ஆளாகியிருக்கும் ‘இந்தியன் 2’ படம் டிராப் ஆகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அப்படத்தை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருப்பதையும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் ஷங்கரின் இம்முயற்சிக்கு, அவருக்கு தகவல் தெரிவிக்காமலேயே, தனக்கு மிகவும் நெருக்கமான மும்பை நிறுவனம் ஒன்றிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசி வந்தாராம். அது தற்போது ஏறத்தாழ ஓ.கே. ஆகும் நிலைக்கும் வந்துவிட்டதாகத் தகவல். ‘அந்நியன்’ படம் தவிர்த்து மீதி அத்தனைப் படங்களிலும் தன்னையே இசையமைப்பாளராக வைத்துப் படம் இயக்கிய ஷங்கர் ‘இந்தியன் 2’ வில் தன்னை விடுத்து அனிருத்துக்கு வாய்ப்பளித்ததைப் பொருட்படுத்தாமல் இப்படி ஒரு காரியத்தில் ரஹ்மான் இறங்கியிருப்பது அவரது பெரிய மனதைத்தான் காட்டுக்கிறது என்கிறார் தகவலைச் சொன்ன அந்த வி.வி.ஐ.பி.
 

‘இந்தியன் 2’ படத்துக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் கிடைக்கும்னு ஷங்கரே எதிர்பார்த்திருக்கமாட்டார்...

Sunday 21 April 2019

Related image

Related image






Related image

Image result for preity zinta hot navel saree images

Related image

preity zinta jiya jale jiya jale tumblr

 WATCH PREETI ZINTA'S HOTTEST SONG :- https://youtu.be/evXsk1wfhmY

Image result for preity zinta hot navel saree images






Related image

Image result for preity zinta hot sexy images












PREITY ZINTA CUTE IMAGES...

Monday 8 April 2019

Image result for kajal agarwal hot saree images

Related image



Kajal Agarwal Sexy Navel Pics

Related image



Actress Kajal Aggarwal Photoshoot @ Indian 2 Movie Pooja


Kajal Agarwal New Hot Spicy Pics



Related image

Image result for kajal agarwal hot saree images

Image result for kajal hot saree collection from maatran



Related image

Image result for kajal agarwal hot navel saree images


Related image

feedingbaby

Kajal Aggarwal









Actress Kajal Aggarwal Photoshoot @ Indian 2 Movie Pooja

Actress Kajal Agarwal Photoshoot @ Indian 2 Movie Pooja

Actress Kajal Agarwal Photoshoot @ Indian 2 Movie Pooja

Actress Kajal Agarwal Photoshoot @ Indian 2 Movie Pooja













KAJAL HOT SAREE IMAGES...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com