HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 30 December 2019


பெருமை அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தம்அதை மனிதன் சொந்தமாக்கி கொள்வது இயலாது..



                                             PLEASE WATCH THE VIDEO BELOW 




இறுதி காலத்தை அணுகும் வழிமுறை | இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் -07 :-https://e-funandjoyindia.blogspot.com/2019/12/07.html?spref=tw


சாத்தானை பின்பற்றும் நவீன உலகம் | இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான்-08

Sunday 29 December 2019

ANANYA PANDAY CUTE IMAGES...

Friday 27 December 2019


நடிகர் அஜித் பற்றி பல நல்ல விஷயங்களை பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தில் முதலில் அஜித்தை தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் செய்தார்களாம், ஆனால் திடீரென எஸ்.ஜே.சூர்யா நானே ஹீரோவாக நடிக்கிறேன் என திடீர் முடிவு எடுத்துவிட்டு அஜித்தை சந்தித்து கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அஜித்தும் பெருந்தன்மையாக பேசினாராம். அந்த படத்திற்காக வாங்கிய பணத்தை அப்படியே வட்டியோடு திருப்பி கொடுத்துவிட்டாராம் அவரிடம்.

பணத்தை வட்டியோடு திருப்பி கொடுத்த அஜித்.. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்..

Wednesday 25 December 2019





#Thala #Ajith #Viswasam #100MLoveForKannaanaKanney

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இம்மான் இசையமைத்திருந்தார். பல திரையுலக பிரபலங்கள் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன, குறிப்பாக கண்ணான கண்ணே பாடலை கேட்டு கண் கலங்காத அப்பாக்களும் பெண்களும் இல்லை என்றே கூறலாம்.

ஒட்டு மொத்த ரசிகர்களின் உணர்வுகளையும் வருடிய இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ யூ ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

2019-ஐ தமிழ் சினிமாவிற்கு வெற்றிகரமான ஆண்டாக உருவாக்கியதும் அஜித் தான், சாதனை படைத்த வருடமாக முடித்து வைப்பதும் எங்க தல தான் என அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தில் இறங்கியுள்ளனர்

வருட இறுதியிலும் வரலாற்று சாதனை படைத்த தல.. ட்விட்டரை அதிர வைத்த அறிவிப்பு இதோ.!

Tuesday 24 December 2019

அல்லாஹ் உங்களை நேர்வழியில் நடத்துவானாக மற்ற இமாம்களும் இவ்வாறு மார்க்க பயான்களை செய்தால் இன்னும் எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இன்ஷா அல்லாஹ்



please watch video below:-




அநாதையான முஸ்லிம்கள் | இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான்-06:https://efunandjoyindia.blogspot.com/2019/12/06.html?spref=tw


இறுதி காலத்தை அணுகும் வழிமுறை | இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான் -07

Monday 23 December 2019

NIDHI JHA CUTE IMAGES...

Sunday 22 December 2019

                             allah, allah names, ya allah            

                                         கர்பலா - 20




                                           கர்பலா - 21




                                           கர்பலா - 22




இஸ்லாத்தில் இணைந்த மக்காவின் ஈரகுலைகள் | கர்பலா - 19:- https://e-funandjoyindia.blogspot.com/2019/11/19.html?spref=tw

ஜாபர் ரலி குடும்பத்தை பொறுப்பேற்ற நபி (ஸல்) | கர்பலா - 20/21/22...

Saturday 21 December 2019



மற்ற மொழி படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். அப்படி கடந்த வெள்ளிக்கிழமை டப் செய்யப்பட்டு வெளியான படம் தபங் 3.
இப்படத்தை நடன இயக்குனர் பிரபுதேவா தான் இயக்கியுள்ளார். அண்மையில் படக்குழு சென்னை வந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு பேட்டியில் சல்மான் கானிடம், அஜித் புகைப்படத்தை காட்ட ஏதாவது கூற கேட்டுள்ளனர். அதற்கு அவர் டிக் டாக் என்று கூறி வாலி சிறந்த படம் என்றிருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் பட ஹீரோவை போலவே ஸ்டைல் மேனரிசம் அனைத்தும் அஜித்திடம் உள்ளது என கூறினார் சல்மான் இதை கேட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
இது புரொமோவில் இடம்பெற்றுள்ளது, முழு நிகழ்ச்சியில் என்ன கூறியுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹாலிவுட் ஹீரோனா தல தான் தைரியமாக கூறிய பாலிவுட் நடிகர் சல்மான் ஓபன் டாக்

Thursday 19 December 2019

பாய் அல்லாஹ் நாம் அனைவர்களையும், . நல்வழியிலும் "நேர்வழியிலும் , . அல்லாஹ் நாடிய நன்மையிலும் ஓற்றுமையிலும் சேர்த்து அருள வேண்டி பிராத்திப்போம் ஆமீன் ஆமீன் யாரப்பிள் ஆலமீன்..allah, allah names, ya allah

please watch full video below...





உண்மையான நஜ்து எது?| இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம் நாம் தான் PART - 05:- https://e-funandjoyindia.blogspot.com/2019/12/05.html?spref=tw

அநாதையான முஸ்லிம்கள் | இறுதி நூற்றாண்டு, இறுதி சமுதாயம் நாம் தான்-06

KIARA ADVANI CUTE IMAGES 2...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com