HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 28 August 2017

அசால்டாக 100 கோடியை தாண்டியது விவேகம்..! வசூல் வேட்டை தொடருமா…!!




அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால், இதுநாள் வரை வசூலில் படத்திற்கு எந்த பாதிப்பும் வரவில்லை.
இந்நிலையில் 4 நாள் முடிவில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 107 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 கோடியை வசூல் தாண்டும் என தெரிகின்றது. சென்னையில் புதிய வசூல் சாதனையை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சென்னையில் மட்டும் 4 நாட்களில் கிட்டதட்ட ரூ 5.72 கோடி வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ணூடந்த 4 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் வசூல் திருப்திகரமாக இருந்தது. ஆனால் இன்று முதல் அலுவல் நாட்கள் தொடங்கி விட்டது. எனவே இதேபோன்று வசூல் வேட்டை தொடருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

அஜித்தின் விவேகம் படம் ரசிகர்களிடம் எப்படி ஒரு வரவேற்பை பெற்று வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
கடந்த வியாழக்கிழமை வெளியான இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்து வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித்தின் உழைப்பிற்காகவே படத்தை பார்ப்பவர்கள் பலர்.
இந்த நிலையில் இப்படம் நான்கு நாட்களில் சென்னையில் ரூ. 5.75 கோடி வரை வசூலித்துள்ளது.
  • முதல் நாள்- ரூ. 1.22 கோடி
  • இரண்டாம் நாள்- ரூ. 1.51 கோடி
  • மூன்றாம் நாள்- ரூ. 1.55 கோடி
  • நான்காம் நாள்- ரூ. 1.47 கோடி
  • மொத்தம் - ரூ. 5.75 கோடி

சென்னை வசூலில் விவேகம் படைத்த சாதனை- அனைத்து பட சாதனைகளும் முறியடிக்கப்பட்டது

Tuesday 22 August 2017

அஜித்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் இரண்டு படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி வருகிறது.
விஜய்யின் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீடு அண்மையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்து அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்போது விவேகம் படம் உலகம் முழுவதும் ரூ. 119 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன் முழு விவரம் இதோ

படம் ரிலீசாவதற்கு முன் உலகம் முழுவதும் இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா அஜித்தின் விவேகம்?


அஜித்தின் விவேகம் படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் சினிமாவில். படம் வெளியாவதற்கு முன்னரே மொத்தமாக ரூ. 119 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது.
படமும் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தை படக்குழு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த அவர்கள் மிகவும் பிரம்மித்து போனதாகவும் கண்டிப்பாக படம் நல்ல வசூல் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.


அஜித்தின் விவேகம் படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள்- என்ன ரிசல்ட் தெரியுமா?

Tuesday 15 August 2017


அஜித், விஜய் ரசிகர்கள் இருவருமே தங்களது நாயகனின் டீஸர், டிரைலர் வந்தாலே குஷியாகிவிடுவார்கள். அதோடு யூடியூபில் சாதனை படைக்க வேண்டும் என்றும் போராடுவார்கள்.
அந்த வகையில் அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது விவேகம் பட டிரைலருக்காக தான். டிரைலர் வரும் என்பதை தாண்டி எப்போது வரும் என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட புதிய பாடல் டீஸர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதோ

விவேகம் படத்தின் புதிய பாடல் டீஸர் வீடியோக்கள்

Friday 11 August 2017





விஜய் ரசிகர்கள் எப்போதும் தங்கள் நாயகனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எப்போதும் அவருக்காக குரல் கொடுப்பார்கள். அதேசமயம் விஜய் சொல்லும் அறிவுரைகளையும் கேட்டு நடப்பார்கள். சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் சில பிரச்சனைகளை எதிர்க்கொண்டார்கள். இந்த நிலையில் மெர்சல் பட புதுப் பாடலை கேட்ட நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் பட பாடலை கேட்டேன், உண்மையை சொன்னால் விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என்பது போல் டுவிட் செய்துள்ளார். அதோடு ஏ.ஆர். ரகுமான், இளைய தளபதி கூட்டணியில் நான் நிறைய எதிர்ப்பார்க்கிறேன் என்றார்.

தளபதி பற்றி மனம் திறந்த கஸ்துரி.... என்ன பேசினார் தெரியுமா.... ரசிகர்கள் அதிர்ச்சி.....

மெர்சல் ‘ஆளாப்போறான் தமிழன்’ பாடல் இதோ

https://youtu.be/3XmrZaVVUpc


#Mersal #ARRahman #Vijay








Image may contain: 1 person, smiling, close-up

மெர்சல் ‘ஆளாப்போறான் தமிழன்’ பாடல் இதோ

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com