HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 30 July 2020

            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



இப்ராஹீம் (அலை) மற்றும் ஹூசைன் (அலை) யும் அவர்களின் தியாகங்கள்?:-

Wednesday 29 July 2020

            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




What? Why? How? Why Maida is not for health? How is Maida prepared? Video in Tamil:- https://youtu.be/GgZtia2fQ_E


நாம் யார் ? முஃமினா ? முனாஃபிக்கா ??

SAKSHI AGARWAL CUTE IMAGES- 4:-

Thursday 23 July 2020

Wow! VISWASAM Smash all Previous TRP Records | TRP King Thala ...

AGAPORULA UNRELEASED SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM:- https://youtu.be/YZzHVfgQ0m4



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித்.
இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
சென்ற வருடம் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் விஸ்வாசம்.
இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் ஆனது என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.
இப்படத்தை முதன் முறையாக தொலைகாட்சியில் ஒளிபரப்பகிய பொது இப்படம் தான் TRP யின் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தொலைகாட்சியில் 3ஆம் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
3ஆம் முறை ஒளிபரப்பு ஆனால் கூட 16120 பார்வையாளர்களை பெற்று TRP- யை அடித்து நொறுக்கி முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
மேலும் இரண்டாம் இடத்தை அரண்மனை படமும் மூன்றாம் இடத்தை வால்டர் படமும் பிடித்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்..


மீண்டும் TRP- யை அடித்து நொறுக்கிய விஸ்வாசம்... மாபெரும் சாதனை படைத்த தல அஜித்.. என்றும் நம்பர் 1..

Wednesday 22 July 2020



SANCHITA SHETTY CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2020/07/sanchita-shetty-cute-images.html?spref=tw

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருபவர்.
இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இப்படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தொடர்ந்து தல அஜித் பழைய படங்களின் ரீமேக் உரிமைகள வாங்கி வருகிறார்.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வாலி படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் மிகப் பெரிய விலைக்கு வாங்கியிருந்தார்.
இதனையடுத்து தற்போது தல அஜித் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டிய வரலாறு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


AGAPORULA UNRELEASED SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM:- https://youtu.be/YZzHVfgQ0m4

அடுத்தடுத்து விற்பனையாகும் அஜித்தின் படங்களின் ரீமேக் உரிமை.. வெளியான செம மாஸ் தகவல்!

Tuesday 21 July 2020

               allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




ஸஹாபாக்களுக்கு பதவி ஆசையா? | கர்பலா - 39:- https://e-funandjoyindia.blogspot.com/2020/07/39.html?spref=tw


உமர்(ரலி) தேர்வும் யஸீத் தேர்வும் ஒன்றா ? | கர்பலா - 40

Thursday 16 July 2020

கேள்வி 1 :- தீன் என்றால் என்ன? பதில்:- நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தீன் என்றால் பிறர் நலம் நாடுவது." கேள்வி 2 :- கிலாஃவதிற்கும் தீனுக்கும் என்ன சம்பந்தம்? பதில் :- 👉பசித்தவருக்கு உணவு கொடுப்பது பிறர் நலம் நாடுவது. அப்பொழுது பசித்தவருக்கெல்லாம் உணவு கொடுப்பது? இது கிலாஃவத் இருந்தால் தான் செய்ய முடியும். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் அநியாயம் செய்பவர்களை ஆட்சியில் இருந்து கீழே கொண்டு வந்து தீனை நிலைநாட்டினார்கள். அதாவது பிறர் நலம் நாடுதலை நிலைநாட்டினார்கள்.

              allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



நபி(ஸல்) பல திருமணங்கள் ஏன்? | உண்மைப் பின்னனி | Cartoonist Varma

Wednesday 15 July 2020

            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW





குர்ஆனை பாதுகாத்த அபூபக்கர்(ரலி) கர்பலா - 38:- https://e-funandjoyindia.blogspot.com/2020/07/38.html?spref=tw

ஸஹாபாக்களுக்கு பதவி ஆசையா? | கர்பலா - 39:-

Tuesday 14 July 2020























SANCHITA SHETTY CUTE IMAGES

Tuesday 7 July 2020



தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். வயதானாலும் இன்னும் அதே ஸ்டைலுடன் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
மேலும் இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைத்து வருகிறார்.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவல் முழுமையாக முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படியும் அடுத்த வருடம் தான் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அண்ணாத்த படத்திற்கு பிறகு அரசியல் பயணத்திற்காகவும் உடல் நிலையில் கவனம் செலுத்துவதற்காகவும் திரையுலகில் இருந்து விலகிக் கொள்ள ரஜினி முடிவு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களை தகவல்கள் கசிந்துள்ளன
இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசியலில் ரஜினியால் மாற்றம் உருவாகும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
சினிமாவில் ஜொலிப்பது போல அரசியலிலும் ரஜினி ஜொலிப்பாரா என்பதை அவரின் முழு நேர அரசியல் பிரவேசம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்

Sunday 5 July 2020



உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தர்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தர்பார் படம் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஒருவரால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ரஜினி பேசி உள்ளார்

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் பேசியது, ரஜினிகாந்த் என்ற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்க வேண்டும் என்று பாலசந்தர் யோசித்து எனக்கு வைத்தார். இந்த அளவிற்கு நான் இருப்பதற்கு காரணம் அவர் என் மீது வைத்த நம்பிக்கை தான்


அவர் நம்பிக்கை வீண் போக வில்லை. சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவர் என்னை அவமானப்பட்டுத்தி படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்காமல் என்னை திட்டி துரத்தி வெளியேற்றினார். அந்த வெறி கோடம்பாக்கம் சாலையில் வெளிநாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு பிறகு நான் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு நபரை வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன். எந்த தயாரிப்பாளரால் நான் அவமதிக்கப்பட்டேனோ அந்த இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன். நம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம், காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை எல்லாம் ரொம்ப முக்கியம்
அதற்காக நாம் காத்திருக்கனும், உழைக்க வேண்டும் என்று கூறினார். ரஜினிகாந்த் அவமதிப்பதை தொடர்ந்து அவரை அவமதித்தார் எந்த தயாரிப்பாளர்? என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர். பிறகு ரஜினிகாந்தை அவமதிப்பது உண்மைதான். திரு டி என் பாலு தான் அந்த தயாரிப்பாளர் என்று தெரியவந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் வெளிவந்த சட்டம் என் கையில் என்ற படத்திற்காகத் தான் ரஜினியை நடிக்க அழைத்தார்கள். அந்த படத்தின் போது தான் ரஜினிகாந்தை அவமதிக்கப்பட்டு வெளி ஏறினார். ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தார். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்
VAANI KAPOOR CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2020/07/vaani-kapoor-cute-images.html




ரஜினி தர்பார் இசை வெளியிட்டு விழாவில் சொன்ன அவமான கதை – இவர் தான் அந்த தயாரிப்பாளரா ?

Friday 3 July 2020

























VAANI KAPOOR CUTE IMAGES:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com