HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 29 November 2019


























Image

Image

sakshi agarwal

sakshi agarwal

sakshi agarwal

Image
























SAKSHI AGARWAL CUTE IMAGES-2...


நடிகர் அஜித் பற்றி பல பிரபலங்கள் கூறி கேட்டிருப்போம். அவரை பலரும் ஜென்டில்மேன் என கூறுவதையும் பார்த்திருக்கிறோம்.
இதே கருத்தை தான் அஜித் பற்றி பேசும்போது கூறியுள்ளார் பிரபல இயக்குனர் விக்ரமன். ஒரு படத்தில் நடிப்பதற்காக அஜித்தை ஒருமுறை அணுகினாராம் விக்ரமன். 'உங்க படத்தில நான் வில்லனா கூட நடிக்கிறேன். எதுவுமே வேண்டாம்" என கூறி கதை கூட கேட்கமாட்டாராம்.
அதன்பிறகு விக்ரமனின் அசிஸ்டென்ட் ராஜகுமரன் இயக்கிய 'நீ வருவாய் என' என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக அணுகினாராம். அந்த சமயத்தில் முதுகில் ஆபரேஷன் செய்துகொண்டு ஓய்வில் இருந்துள்ளார் அஜித். அந்த படத்திற்கும் அஜித் கதை கூட கேட்காமல் உடனே ஓகே சொன்னாராம்.

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்:- https://youtu.be/TPD6DSgPQ18

உங்க படத்தில் வில்லனாக கூட நடிப்பேன்..கதையே சொல்ல வேணாம்: பிரபல இயக்குனரிடம் கூறிய அஜித்...

Thursday 28 November 2019

எதிர் பார்த்து காத்திருந்தோம்

அல்ஹம்துலில்லாஹ். ஜசாக்கல்லாஹு ஹைர்.....


நிச்சயமாக ! அல்லாஹ்வும் அவன் மலக்குகளும் நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்கின்றனர். முஃமின்களே நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்!(33:56)




ஹுதைபிய்யா ஒப்பந்தமும் கைபர் வெற்றியும்.| யூதர்களாகிய பிராமணர் நாடு கடத்தப்பட்டதும் கர்பலா-16,17 &18... https://e-funandjoyindia.blogspot.com/2019/11/1617.html?spref=tw

இஸ்லாத்தில் இணைந்த மக்காவின் ஈரகுலைகள் | கர்பலா - 19

Image




கமல்ஹாசன் தனது 65 வது பிறந்தநாளையும், சினிமாவில் தனது 60 ஆவது ஆண்டையும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, வடிவேலு, விஜய் சேதுபதி மற்றும் திரையுலகை சேர்ந்த பலருடன் கொண்டாடினர் இந்த மாதம் அவருக்கு மிக பிஸியான மாதமாக இருந்தது. கமல்ஹாசன் 2016 இல் ஒரு சிறிய விபத்தை சந்தித்தார் அவரின் காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது, சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த டைட்டானியம் கம்பியை அகற்ற அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கமல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சுஹாசினி மணி ரத்னம் மற்றும் அவரது தாயார் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ஆரத்தி செய்வதன் மூலம் கமலை வரவேற்றனர். வலியை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொண்டு, விரைவாக குணமடைய ஒரு முன்மாதிரி அமைத்ததற்காக மருத்துவமனை ஊழியர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.



கமல் சில வாரங்களுக்கு ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஷங்கர் இயக்கம் 'இந்தியன் 2' படப்பிடிப்பையும், அவரது மக்கள் நீதி மையம் கட்சிக்கான அரசியல் பணிகளையும் மீண்டும் தொடங்குவார். 2020 ஆம் ஆண்டில் தனது 'தலைவன் இருக்கின்றான்' படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார், இது அரசியல் ரீதியான படம் என்று கூறப்படுகிறது, இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்குள்ளார், வடிவேலு மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய உலகநாயகன் கமல் ஹாசன்!!...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com