
நடிகர் வடிவேலு சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஷங்கர் தயாரிப்பில் 24புலிகேசி படத்தில் இருந்து திடீரென விலகினார் அவர். அதனால் பலகோடி நஷ்டம் ஏற்பட்டது என புகார் அளித்ததால் வடிவேலு மீது தடை உள்ளது.
அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த கமல் 60 விழாவுக்கு வந்திருந்தார். அங்கு இயக்குனர் ஷங்கரும் வந்திருந்தார்.
மேடையில் பேசிய வடிவேலு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். கமலின் அடுத்த படமான 'தலைவன் இருக்கிறான்' படத்தில் தான் நடிப்பதை உறுதி படுத்திய அவர் 'இனி எனக்கு விடிவு காலம்தான்..' என தெரிவித்துள்ளார்....
Post a Comment