HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 31 July 2017



அஜித் எப்போதும் மிகவும் மன தைரியம் கொண்டவர். தான் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறு வகுத்து அதில் வாழ்பவர்.
தன் படங்களில் எந்த ஒரு ரிஸ்க் உள்ள சண்டைக்காட்சிகளிலும் தான் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவார்.
அப்படியிருக்க விவேகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தோளில் வெயிட் ஆன பொருள் ஒன்றை சுமக்க வேண்டுமாம்.
அந்த காட்சி முடிந்தவுடன் அஜித் கண்ணீர் விட்டு அழுதாராம் வலி தாங்க முடியாமல், இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் கூறியுள்ளார்.

அஜித் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்- பிரபலத்திடமிருந்து வெளிவந்த தகவல்


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார்.
சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு இன்று சென்சார் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு யு கிடைத்துள்ளதா? அல்லது யுஏ கிடைத்துள்ளதா? என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவில்லை.
ஆனால் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் இயக்குனர் சிவா.
ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Director Siva announced release date of Vivegam
siva+director‏ @directorsiva 2m2 minutes ago
Sai sai #vivegam from 24th august super happy god bless us all

தள்ளிப்போனது விவேகம்; ரிலீஸ் தேதியை அறிவித்தார் சிவா

வானதி அக்காவுக்கு மீனவர்கள் வஞ்சனமீன வருத்து கொடுத்தபோது சாஸ்திரம் சம்பரதாயம் எல்லாம் கடல் காத்துல பறந்துடிச்சிடோய்......


😉




சாஸ்திரம் சம்பரதாயம் எல்லாம் கடல் காத்துல பறந்துடிச்சிடோய்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவரை வெளியேற்றி வருகின்றனர். இந்த வாரம் யாரும் வெளியேற்றபட மாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு புதிய போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இணைந்துள்ளார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்த பிந்து மாதவி தான் புதிய போட்டியாளராக நுழைந்துள்ளார்.
நேற்று டீசரில் இது தெளிவாக காட்டப்படாத நிலையில் தற்போது இதை உறுதிசெய்யும் புகைப்படம் வெளிவந்துள்ளது.

புதிய பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்! (முழு புகைப்படம் வெளிவந்தது)



அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் விவேகம். இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.
ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் வருமா? வராதா? என்ற நிலை நீடித்து வந்தது. இன்று சென்னையில் இப்படத்தின் சென்ஸார் நடந்து முடிந்தது.
பல சினிமா விமர்சகர்கள் இப்படத்திற்கு யு-சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், படக்குழு தரப்பில் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
அப்படி யு சான்றிதழ் உண்மை என்றால் படம் ஆகஸ்ட் 10 வருவது உறுதி.

விவேகம் சென்ஸார் ரிசல்ட் வெளிவந்தது- ரிலிஸ் தேதி உறுதியா?

Sunday 30 July 2017




அஜித் நடிப்பில் 57 வது படமாக விவேகம் வரும் ஆகஸ்ட் 10 ல் வெளியாகிறது. முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்காகவே பார்த்து பார்த்து ஒவ்வொரு விசயத்தையும் செய்திருக்கிறோம். படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும் என்கிறார் இயக்குனர் சிவா.
படம் முழுக்க வெளிநாடுகளில் தான் ஷூட்டிங் என்பதால் பல நாட்டை சேர்ந்த சினிமா கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்களாம். பல்கேரியா நாட்டில் ஒரு வேகமான பைக் சேசிங் காட்சி. இரவு நேரம்.
கடுமையான பனிபொழிவு. 20 கார்கள், பல பைக்குகள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை. ஆனால் அஜித் அதில் எந்த கவலையும் இல்லாமல் அசால்டாக நடித்து அனைவரையும் அசரவைத்தாராம்.
இதை நேரில் பார்த்த பல்கேரியன் ஃபைட் மாஸ்டர் காலியன், நம்ம ஹீரோ ஸ்டார் மட்டுமல்ல, நல்ல பைக் ரேசர், என்ன ரொம்ப இம்ப்பிரஸ் பண்ணிட்டாரு என கூறினாராம்.
இதை பற்றியே அந்த மாஸ்டர் அடிக்கடி மனம் விட்டு பாராட்டுவாராம்.

விவேகம் அஜித்தை பற்றி என்ன சொல்வது! ஃபைட் மாஸ்டர் திகைத்து போன அந்த ஒரு காட்சி

Thursday 27 July 2017



அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி அக்‌ஷரா ஹாசன் கூறும்போது, ’இயக்குனர் சிவா, இந்தப் படத்தின் என் கேரக்டரை விவரித்த பொழுது பிடித்திருந்தது. அந்த கேரக்டர், கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருவியாக இருந்தது. அதில் நடித்ததில் மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது அருமையான அனுபவம்.
தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.
அதனால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் பேசினோம். பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பனியிலும் படக் குழுவினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பின் பலனை ரசிகர்கள் தியேட்டரில் பார்ப்பார்கள்’ என்றார் அக்ஷரா ஹாசன்.
அஜித் சார் பத்தி ஒரே வார்த்தையில சொல்லனும்னா, “அவ்ளோ…. நல்லவர்” என குழந்தையை போல கையை அகலமாக விரிக்கிறார் அக்ஷரா.

AJITH IS A SUPER STAR;, SAYS AKSHARA HASSAN:- 
SEE VIDEOS DOWN


அஜித் சார் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா;, அவர் ஒரு சூப்பர் ஸ்டார்!!– அக்ஷர ஹாசன் நெகிழ்ச்சி

Tuesday 25 July 2017

சென்னை: நடிகர் அஜீத்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்துள்ளார் பாலிவுட் முன்னணி நடிகர் விவேக் ஓபராய்.
நடிகர் அஜீத்தை வைத்து சிவா இயக்கி வரும் திரைப்படம் 'விவேகம்'. இந்தப் படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தில் அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விவேக் ஓபராய், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அஜித்தை தென் இந்திய சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளார்.
நான், நேரடியாக முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன். படத்தின் பெயர் 'விவேகம்'. இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளேன். முழு படப்பிடிப்பும் ஐரோப்பாவில் நடைபெற்றுள்ளது. படத்தை 120 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
தென்இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறப்படும் நிலையில் விவேக் ஓபராய் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விவேகம் படத்தின் டீசர் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில் இவ்வாறு ஓபராய் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

ரஜினி கிடையாதா.. அஜித்தான் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.. பாலிவுட் நடிகர் பளீர் பேட்டி

அஜித்தின் விவேகம் பட டீஸர் வந்தபோது மிகவும் ஆர்வமாக ரசிகர்கள் வரவேற்றனர். அதோடு டீஸர் வந்த சில நாட்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை பெற்றது.
இந்த நிலையில் இந்திய அளவில் முதல் இடத்தில் இருந்த சல்மான் கானின் Tubelight பட டீஸரின் சாதனையை முறியடித்து அதிகம் லைக்ஸ் பெற்ற டீஸர் விவேகம் என்ற சாதனையை பெற்றிருக்கிறது.
இந்த சந்தோஷத்தில் வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகளை கிரியேட் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.

சல்மான் கான் பட சாதனையை முறியடித்து இந்தியாவில் முதல் இடத்தில் அஜித்தின் விவேகம்

Monday 24 July 2017


FIDAA CAST & CREW
 


Director Sekhar Kammula who is hitherto known for handling heartwarming family entertainers has attempted a semi-rural love subject with Fidaa that entertains to a large extent. Although the core concept looks old fashioned, you still would want to watch it as the subject of love can never go outdated in Tollywood.

Varun Tej as Varun is an

Varun travels to a village in Telangana for his elder brother’s marriage. Bhanumathi happens to be the bride’s sister. Sai Pallavi as Bhanumathi is a fun loving, rooted girl who doesn’t want to leave her village. It is obvious that Varun and Bhanu would fall in love with each other but what happens next? There is a miscommunication plus both have their individual dreams. Bhanu’s dream is to live a contented life in her home soil along with her father. These are the complications involved in their relationship and that is what has been portrayed as a film in just over 2 hours and 30 minutes.

Where Fidaa differs from other usual love stories is, it completely revolves around Sai Pallavi.  It largely travels through her perspective which is the major plus point of the film. Bhanumathi is the soul of Fidaa. For someone who doesn’t even know Telugu or even the traditions of the locals but to be like one, it is something difficult. Maybe for that, she deserves all the praise that is bestowed upon her.

It is sportive of an action hero like Tej to have given a go-ahead to the director to let him narrate the story in the perspective of a female lead. Sai Pallavi takes the lion’s share of the screen time and in fact, Varun’s character in the movie makes a lot of mistakes. Probably not many action heroes would have accepted a role like this. As regards performances, for Varun Tej, this role is just like a walk in the park types and he delivers it with an elegant ease. The supporting casts are adept in their portrayals.

To reiterate, dialogues of  Fidaa are one of its strong points with Sekhar playing them with effortless ease. Added to that Sai Pallavi takes the responsibility of upping the cheer at the theatre playing a joyful rural girl. The first half is fun and engrossing, thanks to Sai Pallavi for shouldering the screenplay with her presence.

Whereas the second half is where they fight a lot and it gets a little over the top. It gets tiresome after a while and when the film approaches the climax, Fidaa travels in a mundane and predictable track. When we think the film is complete, Sekhar plants a roadblock which finds its way to get resolved. The ensuing scenes bring down the engaging quotient. Vijay C Kumar’s camera work is vibrant and very effective, thanks to some lovely locations. Shakthi Kanth’s music tracks add great value to the proceedings and even his BGM is uplifting.
aspiring doctor who has a dream do his Masters in one of the top universities in the USA. He lives in America along with his two brothers and is not a great social person who doesn’t open up much. What happens when someone like him meets a hyperactive girl (Bhanumathi) from Telangana?
Verdict: Fidaa is a light-hearted film that entertains mostly, but just towards the end it drags and gets a little over dramatic
REVIEW BOARD RATING
2.75
2.75 / 5.0


 

FIDAA MOVIE REVIEW

செப்டம்பர் 1, 2016 மற்றும் ஜூலை 21, 2017: இந்த இரண்டு தேதிகளும் இந்திய டெலிகாம் சந்தையை மாற்றியமைத்த தேதிகள் என்று குறிப்பிடலாம். இந்த தேதிகளில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் இரண்டு பெரிய அறிவிப்புகளை நிகழ்த்தி, அதன் போட்டியாளர்கள் மீது ஒரு பெரும் போரை திறந்துவிட்ட தேதிகளாகும். 

முதலில் "இலவச ஜியோ 4ஜி" நெட்வொர்க் வந்தது. பின்னர் சமீபத்தில் நிறுவனத்தின் பூஜ்ய விலை மதிப்பிலான 4ஜி மொபைல் வெளியானது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் பற்றிய அனைத்து அம்சங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், தொலைபேசி ஏற்கனவே இரண்டு "குழப்பங்களை" உருவாக்கி விட்டுள்ளது. 

முதலாவதாக, இந்தியாவில் 4ஜி வோல்ட் ஆதரவுடன் மலிவான விலையில் வெளியாகும் கருவி இதுவாகும். இரண்டாவதாக நிறுவனம் இதை "இலவச" விலை குறியீட்டில் வெளியிடுகிறது - அங்குதான் எழுகிறது சந்தேகங்கள். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பூஜ்ய விலை மொபைல் தானா.? ஜியோ நிறுவனம், ஜியோபோனை இலவசமாக கிடைக்கும் சாதனம் என்று கூறுகிறது. 

ஒரு சிறிய கணக்கு போட்டு பார்த்தால் ஜியோபோன் உங்களிடம் இருந்து எந்த அளவிலான பணத்தை பெறும்.? இது நிஜமாகவே பூஜ்ய விலை மதிப்பிலான இலவச மொபைல் தானா.? என்ற கேள்விகளுக்கான பதில் உங்கள் கையிலேயே இருக்கும். கவனிக்க வேண்டிய முதல் விடயம் ரூ.1500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் செலுத்தி ஜியோபோன் ஒன்றை சொந்தமாகும் வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படுமென்று நிறுவனம் கூறியுள்ள போதிலும் ரூ.153/- ரீசார்ஜ் திட்டத்தை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். 

இது ஜியோபோனுக்கு கட்டாயமாகும் இது நிஜமாகவே பூஜ்ய விலை மொபைல் தான என்பதை விளக்க ரூ.153/- என்ற அடிப்படை திட்டத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இது ஒவ்வொரு ஜியோபோனுக்கும் கட்டாயமாகும் மறுகையில் குறைந்தபட்சம் ரூ153/- ரீசார்ஜ் தொடங்கி ரூ.309/- மற்றும் ரூ.509/- என்ற இறுதி திட்டங்களும் உள்ளன. 

இதில் ஜியோ கேபிள் டிவி ரீசார்ஜ் நிகழ்த்த ஜியோபோனுக்கான உங்கள் செலவு அதிகமாக இருக்கும். ஆக எளிமையாக ரூ.153/- திட்டத்தை வைத்து போடலாம் வாங்க.! டூயல் ஸ்க்ரீன்; டூயல் கேம் அமைப்புடன் மெய்ஸூ ப்ரோ 7.! இந்தியாவில் 6 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம் உடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா.! ஆண்ட்ராய்டு 7.0 & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் செலுத்த வேண்டிய தொகை ஜியோபோன் வாங்க ரூ.1500 + குறைந்த பட்ச முதல் ரீசார்ஜ் ரூ.153 = ரூ.1653/- ஆகிறது. 

இது ஜியோபோன் வாங்கும் போது மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். ஒவ்வொரு மாதமும் ரூ.153/- என்ற ரீசார்ஜ் வருகின்றது.ஆக ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.153 x 12 மாதங்கள் = ரூ.1836/- ஆகும். தொகையின் அளவு அதிகரிக்கும் நீங்கள் ரூ.153 திட்டத்தை தேர்ந்தெடுத்தால், வருடத்திற்கு ஜியோபோனிற்காக நீங்கள் செலவு செய்யும் தொகை இதுவாகும்.

 நீங்கள் அதிக இறுதி திட்டங்களுக்கு சென்றால் அல்லது ஜியோ டிவி கேபிள் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்தால் இந்த செலவு தொகையின் அளவு அதிகரிக்கும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு சரி இப்போது, 

நீங்கள் மூன்று ஆண்டுகளாக ஜியோபோன் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் பாதுகாப்பான கருத்தாகும்.ஆக மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் குறைந்த பட்ச ரீசார்ஜ் நிகழ்த்தினால் - ரூ.153 x 36 மாதங்கள் = ரூ 5508/- ஆகும். 

இப்போது, ஜியோபோன் டெபாஸிட் தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு செலவிட்ட மொத்த தொகையை கூடுங்கள். ரூ.5508 + ரூ.1500 = ரூ.7008/- ஆகும். டூயல் ஸ்க்ரீன்; டூயல் கேம் அமைப்புடன் மெய்ஸூ ப்ரோ 7.! இந்தியாவில் 6 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம் உடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா.! ஆண்ட்ராய்டு 7.0 & 4000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் ஆக மொத்த செலவு ஆக ரூ.7008/- என்பது ஜியோபோன் திட்டத்திற்காக நீங்கள் மூன்று வருடங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையாகும். 

ஆனால் நீங்கள் டெபாஸிட் பணத்தை திரும்ப பெறுவீர்கள். ஆக மொத்த செலவு ரூ.7008 - டெப்பாஸிட் தொகை ரூ.1500/- கழித்தால் ரூ.5508/- ஆகும். ஆக ஜியோபோனிற்காக 3 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யும் குறைந்தப்பட்ச செலவு ரூ.5508/- ஆகும். செலவும் உள்ளடக்கம் ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களை கொண்டிருந்தாலும் ஒரு அடிப்படை மொபைலாக தெரியும் ஜியோபோன் ரூ.5508/- என்ற செலவை தருகிறது. 

எனினும், இந்த விலைக்குள் தரவு, அழைப்புகள் மற்றும் செய்திகள் ஆகியவைகளுக்காக நீங்கள் செய்யும் பொதுவான செலவும் உள்ளடக்கம் என்பதை மறுக்க முடியாது. கூற விரும்பும் கருத்து கோட்பாட்டளவில், ஜியோபோன் மற்றும் ரூ.153/- திட்டத்தின் கீழ், நீங்கள் வரம்பற்ற வோல்ட் அழைப்புகளை பெறுவீர்கள், வரம்பற்ற செய்திகள் மற்றும் மாதத்திற்கு 15 ஜிபி தரவும் கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகையை சந்தையில் கிடைக்கும் மிகசிறந்த சலுகையென்ற முடிவுக்கு வர வேண்டாம். 

இந்த செலவில் நீங்கள் வேறு மொபைலும் வாங்கலாம், அத்துடன் உங்களின் வழக்கமான ஜியோ 4ஜி சேவையையும் தொடரலாம் என்பதே நாங்கள் வாசகர்களுக்கு கூற விரும்பும் கருத்து.


இலவச போன் எனக்கூறி 3 ஆண்டுகளுக்கு நமக்கு ஜியோ வைக்கும் செலவுகள் என்னென்ன.?


PLEASE SHARE
Can I tell you one of the most common misconceptions in SEO?
Social Media backlinks are not pointless.
I get why many marketers think they are (perhaps including you). It’s because they’re no follow and they don’t ‘count’ in the realms of usual SEO.
But the truth is that social signals play a role as a ranking factor. And, there is a lot of attention on Social Media that just isn’t going away.
If you ignore social media links you’re ignoring a large portion of your potential audience.
People are clicking links and finding new sites in their news feed all the time. It’s time that yours was one of them too.
In this guide I’ve outlined 28 ways you can build social media backlinks that will boost your traffic and your social signals…

What You’ll Learn

Firstly I’ve tried to avoid the obvious ideas like, “Drop a link in your status”. Because you know how to do that.
Instead I want to explore ideas you may not have thought of, or might be overlooking. So here’s what you’ll learn:
  • 28 ways to build social media backlinks effectively
  • How to track links from social profiles
  • How to place links effectively without spamming

[FREE] STEAL YOUR RANKINGS

If you want to increase search engine traffic to your website this free book is perfect for you!
This is the personal SEO strategy I have been using for over 5 years & apply to every new site I launch.
Why do the hard work when your competitors have done it for you?

How to Track Your Social Media Backlinks

You’re likely a bit skeptical about this whole “social backlinks gets clicks” thing. To help with this, why not track the social media clicks you are getting from your social media.
The easiest way to track social media backlinks is with UTM parameters and Google Analytics. For example, if you used the following links on LinkedIn profile…
http://matthewwoodward.co.uk/?utm_source=linkedin.com&utm_medium=social&utm_content=content+info&utm_campaign=social+profile
http://matthewwoodward.co.uk/?utm_source=linkedin.com&utm_medium=social&utm_content=projects&utm_campaign=social+profile
http://matthewwoodward.co.uk/?utm_source=linkedin.com&utm_medium=social&utm_content=publications&utm_campaign=social+profile
Google Analytics would be able to tell you that you got clicks to your website from your LinkedIn profile from each of these sections: contact info, projects and publications.
You’d find this information in:
Acquisitions > Campaigns > All Campaigns
That’s located here in Google Analytics:
all campaigns menu
.
However be aware that you can’t use UTM parameters on all of your social profiles. For example, on Twitter, you would end up with a really long link in the website field.
On any social network that displays the full URL for your website, you can only use UTM parameters if you shorten your URL with Bit.ly or a similar service. This tactic might not be a good strategy for branding purposes though as people are sometimes wary of Bit.ly links.
So let’s look at all of the places where you can – and should – add links to your social profiles, pages and groups.

Facebook Link Building

First, we’ll start with the most popular social network of them all.

Link #1: Your Personal Profile’s About Tab

When someone visits your personal profile on Facebook, you’ll want to connect them to your website.
To do this, add your website link in the website field under Contact and Basic Info on your About tab:
facebook example
Be sure to mark this field as public so everyone can see it, regardless of whether they are connected to you. When someone’s not even logged into Facebook, they’ll still see your website link in the bottom right column of your profile.
You can also link up your Facebook page to your Facebook profile by adding it as your current employer.
This link will give visitors to your personal profile two ways to connect to your website and business.

Link #2: All Your Personal Profile And Page Posts

Obviously, you can add a link to a Facebook post and drive traffic to your website. But what about those posts that aren’t links to articles?
Facebook now links any reference to a domain.com. Anytime you post something to your wall – especially posts that are publicly visible – add your website URL in that manner.
For example, you could say thanks to someone for including your website when sharing a link to an article mentioning you:
link in facebook update
You could use it when you’re sharing quotes you’ve written, quotes published on your blog, statistics published on your website and so on.
You could sign every post you write on your Facebook wall with your domain like this.
Think of it like part of an email signature.
If the updates are public, your followers and anyone who visits your profile will see your website link in your latest update.
For those currently capitalizing on Facebook’s love of video sharing, this tactic can help you get your website URL out to hundreds of thousands of viewers. Or even millions…
buzzfeed examples
Remember this little factoid – it works just about everywhere on Facebook. Posts, profile tabs, page tabs, groups, etc.

Link #3: Your Page’s About Tab

Your Facebook page’s about tab gives you lots of opportunities to link back to your website, especially thanks to the domain.com links.
page info facebook
At bare minimum, you need to use the website link as that will show up on your page:
facebook backlink
You can get double the benefits by including your domain.com in your page’s short description and using a landing page in the website field.
For example, you could have a link to your best lead magnet’s squeeze page in the website field.

Link #4: Page Buttons

As well as your page’s about box, you can also have page buttons that work as a call to action to your followers.
These are the big blue buttons that show up under your cover image. To edit them just hover over them to reveal this drop down menu:
page buttons
And then edit the button to include a link back to your site.

Link #5: Your Profile And Cover Photo Descriptions

This area is the spot that most people forget. But when someone clicks on your cover photo or your profile photo (on your personal profile or your page), they’ll get the lightbox with your photo.
To the right of the photo, you have the perfect opportunity to link to your website. Take HubSpot, for example. They use their cover photo to advertise a lead magnet:
profile and cover photo link
It’s the perfect way to get people to click on that cover photo and then on through to your website.

Link #6: Your Group Description

Do you have a Facebook group attached to your site? Don’t let the description go to waste!
Get your domain in the first 96 characters so that when anyone visits your Facebook group, they’ll see your website:
group description

Link #7: Facebook Group Pinned Posts

In your Facebook Groups you can also pin posts to the top so they’re the first links that anybody sees when they come to your site.
You can incorporate this and get a big hit of traffic:
facebook pinned post
This is particularly effective if you’re running a group where members can add other members!

Twitter Link Building

Twitter may not be the powerhouse that it once was; but this bird is far from dead. Let’s look at how you can get some social link juice from here:

Link #8: Your Twitter Website Field

This is a no-brainer.
When you’re setting up your accounts be sure to enter your website so that it shows up as a clickable link on your profile page:
twitter feed

Link #9: Your Twitter Bio

Yes, you have a website field on your Twitter profile. But you can also have a link in your actual 160-character bio, giving you the opportunity to share your link twice!
twitter bio
Why does that spot matter? Not only does it give you the chance to share two different links to your website, but the link in your bio will show up in other places on Twitter, like search results.
twitter search results
The link you put in your profile’s website field won’t show up here.
There are also a lot of sites that lift your Twitter bio information for profiles, such as Klout. It won’t get the URL in your website field, but it will get the one in your 160-character bio.
klout homepage
Some of these types of sites are giving out followed links, so be sure to give them the chance to grab yours.
Note that while Twitter will hyperlink domain.com without the http://, other sites (like Klout) that pull your bio will only hyperlink if the http:// is included.

Link #10: Your Photo And Video Tweets

Notice that box of photos and videos? It is created when you share photos and videos in tweets. If you’re sharing photos and videos to Twitter, make sure you include a link to your website.
This way, when someone clicks on one of those thumbnails, they’ll get your website URL in the lightbox. Otherwise, they’ll just get this.
photo and video tweets
For those of you sharing viral quote images and funny videos, this applies especially to you. If you get retweeted, you’ll want your link out there for everyone to click.

LinkedIn Link Building

Connecting with professionals? Here are some great social backlinks for your LinkedIn profile, page and groups.

Link #11: Your Profile’s Contact Info

Your profile’s contact info tab allows you to add up to three links. These links will be shown at the top of your LinkedIn profile for non-logged in users.
profile link linkedin
Be sure to use all three and customize the anchor text for them by choosing other instead of choosing the other options they offer when adding a link (company, blog, website, etc.).
Also, track clicks from these links with UTM parameters.

Link #12:  Your Profile’s Projects And Publications

The contact info tab is obscure at best for logged in users. For this reason, you’ll want to add your website link to other sections of your LinkedIn profile. Specifically the projects and publications sections.
Your websites can easily be projects:
project link
Your best blog posts and lead magnets (white papers, ebooks, reports, etc.) can easily be publications.
publication link
Both of these sections puts a direct link from your LinkedIn profile to your websites and landing pages without having to rely on visitors clicking that little Contact Info tab.
You can track clicks from these links with UTM parameters too!

Link #13: Your Company’s Basic Information

LinkedIn company pages allow you to enter your website URL as a part of your basic information.
company basic info
In lieu of the former products and services tab, there are now showcase pages that you can create under the umbrella of your LinkedIn company page.
You can add your product or service landing page URL to the corresponding showcase page:
clickbank university example
You can also post updates to both your company page and showcase pages, so be sure to do so to give your followers more chances to click through to your website.

Link #14: Your Group’s Website

If you own a LinkedIn group, you can add a website to the group information during setup or in the group settings:
group website
This information shows up by default to anyone who isn’t a member of your group. So if someone clicks on your group to join it, they’ll be introduced to your website as well.

Link #15: Group Announcements

Owning a LinkedIn group has a special advantage over Facebook groups. LinkedIn group owners can send Announcements – basically large group emails – to their members.
That’s right. Once a week, you can legitimately get in the inbox of people who haven’t opted into your mailing list.
Just go to your group’s management menu and choose the send announcement feature.
group announcements
If you haven’t been motivated to create a LinkedIn group before, here’s the best reason to now.

YouTube Link Building

Video an integral part of your business? Well it can now be a part of your backlinking strategy, too.

Link #16: YouTube About Page

This about page link comes with two perks. Firstly, you get a prominent placement on your about page where people are likely to click back to your blog:
youtube about
But this also comes with a second perk. When people land on your YouTube channel page, those links will also be displayed beneath your header image:
subscribe image
Because of the proximity of this button to the subscribe button, it’s going to get a lot of attention. And is a link that is really worth having.

Link #17: Video Descriptions

Every video has a description. And, while it may look greyed out to the naked eyes, it’s a clickable link when you hover over it:
video descriptions
Try having this in the first 25-50 words of your video description.

Pinterest Link Building

Pinning your website content for traffic? Here’s what you need to know about social backlinks from Pinterest.

Link #18: Your Profile Link

You only get one link on Pinterest, so you need to use it!
pinterest
Pinterest will also ask you to verify your link, which allows you to unlock the next place to get links on Pinterest…

Link #19: Rich Pins

Rich Pins allow you to post photos and images to Pinterest as if you would be doing it with an article on Facebook.
Meaning that you can seamlessly attach a link back to your content at the end of your pin:
rich pins
Affiliate marketers tip: if you’ve pinned stuff from Amazon, edit the link to include your Amazon Associate’s URL. While Pinterest is cracking down on affiliate links on pins, they haven’t seemed to catch this one. Yet.
Make it an obscure tracking ID for best results.
If you’re linking to your own website, use your UTM parameters to track the clicks.

Instagram Link Building

Instagram doesn’t give you a lot of options for links. But the links they do give you get used. Why else would people be pouring money into the advertising and marketing efforts there?

Link #20: Your Profile Link

You can – and should – add a link to your Instagram profile. Preferably add it with some icons that draw people’s attention to it.
insta profile
That link will also get some love from the desktop version of your Instagram profile when people find your profile in search.

Link #21: Instagram Stories

Instagram Stores now let you add links when you create them. This isn’t a permanent link and it’ll disappear.
instagram stories
But if you’re creating a story that is relevant to a topic you’ve featured, put on in there with a strong call to action.

Quora Social Link Building

Quora is a social media platform I feel more marketers should be using than they are. There’s lots of referral traffic in it, if you do it right.

Link #22: Your Profile

Like every other platform on this list, you get a link back to your site. Only this time it’s in your description and you have to hyperlink it yourself:
quora social link building profile

Link #23: Your Answers

Definitely include links back to your site and content in your answers to people.
This content can be seen for months, or years, afterwards. And having one link there can create a good amount of referral traffic in the long run.
quora answers
But don’t just spam. Be sure to add value with the comment.

Other Ideas For Social Media Backlinks

Link #24: WhatsApp Status?

Did you know you can add links to your WhatsApp Status?
All you have to do is go to settings, click your profile picture and insert the link:
whatsapp status

Link #25: Video Streaming Sites

Do you do any live videos as part of your marketing campaigns?
If so, you should consider streaming them through services like Twitch and Periscope, so that you can include links there too.
video streaming sites
People can find your videos organically through these sites, so this is a great extra place to have them.

Link #26: Do An AMA

If you get the opportunity to do an AMA (ask me anything) on sites like Inbound, you’ll get some followed links in your introduction.
ama example
Since people are coming to get your expertise, they’ll likely be interested in learning more about you and connecting with you through your website.

Link #27: Add Comments To Online Discussions

Sites like Reddit can be brutal if they deem you a spammer. But they’ll love you if you’re being helpful.
Dropping a link in as part of a discussion helps you get a followed link and keeps you from being deemed a spammer if you do it the right way. Like this.
reddit social backlinks
It’s a discussion in the appropriate subreddit as opposed to a link share. And it performed pretty well.

Link #28: Check Out Other Social Backlinks

Did you know there are over 500 social networks out there? KnowEm has them listed on their website.
You can even have them create your profiles for you for a fee.
WARNING: Steal Your Competitors Search Rankings, Traffic & Income

Wrapping It Up…

I hope that you’ve gone out and created some social media backlinks with the profiles, pages and communities you have – or that you are going out to do them now.
And I hope that you’ve discovered a few new ways to build some clickable social media backlinks!
Did I miss any social link building opportunities? If so, share them in the comments!


Read more: http://www.matthewwoodward.co.uk/tutorials/22-social-media-backlinks/#ixzz4nlRxd9AT

28 Social Media Backlinks You Can Build Today

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com