HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 15 July 2017

விவேகம் ட்ரெய்லர் எப்போது – இயக்குனர் சிவா வெளியிட்ட தகவல்




இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விவேகம். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. வழக்கமான அஜித் படங்களை விட இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
சுமார் இரண்டு வருடம் கழித்து வெளிவரும் அஜித் படம் மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் அமோகமான வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரபல வலைத்தளம் ஒன்றிக்கு சிறுத்தை சிவா அளித்துள்ள பேட்டியில், விவேகம் ட்ரெய்லர் வெளிவருமா? அல்லது வேதாளம் படத்தை போல நேரடியாக படத்தை ரிலீஸ் செய்துவிடுவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சிறுத்தை சிவா அளித்துள்ள பதில் பின் வருமாறு,
கண்டிப்பாக ட்ரெய்லர் வெளியிடுவோம், ட்ரெய்லரில் என்ன காட்சிகள் வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டோம். அதற்குண்டான பணிகள் விரைவில் ஆரம்பமாகும். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப வேண்டும். அதற்க்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். அடுத்த வாரம் ட்ரெய்லரை எப்போது வெளியிட போகிறோம் என்று அறிவிப்போம். வழக்கம் போல ட்ரெய்லர் எடிட்டிங்கில் கிங்காக இருக்கும் எடிட்டர் ரூபன் கச்சிதமாக ட்ரெய்லர் பணிகளை முடித்துவிடுவார் என நம்புகிறேன்.
மேலும், ட்ரெய்லரில் அஜித்தின் புதிய வசனங்கள் எதாவது இடம் பெறுமா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இடம் பெரும் என்று புன்னைகிறார் இயக்குனர் சிவா.
வீரம் படத்தின் தலைப்பை சொன்னவுடன் அஜித் கொடுத்த ரியாக்ஷன் மற்றும் தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்தை வைத்தே இயக்குகிறீர்கள், அதற்க்கு என்ன காரணம்? என்ற உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சிறுத்தை சிவா அளித்துள்ள பதிலை அடுத்த பதிவில் காணலாம்.

Have you been looking for a pocket-friendly replacement for your old TV set? Are you looking for a smart TV set that does more than just telecast a set of mainstream TV channels? Your chance to bring home the TV set of your dreams is now – thanks to the Flipkart TV Days Sale 2017. The Flipkart TV Days online store is where you’ll find TV sets in all shapes and sizes. The best part? You can get your hands on both 60.96 cm (24) and sleek large screen 106.68 cm (42) TV sets from a wide range of leading electronics brands at great discount prices. 

click to obtain this offer:- http://fkrt.it/lcyHqTuuuN






About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com