HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 18 July 2017

ஆந்திராவில் விஜயை பின்னுக்கு தள்ளிய தல அஜித்





அஜித்தின் விவேகம் தெலுங்கு உரிமையை 4.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். தெலுங்கு மொழியிலும் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். அஜித்துக்கு கடைசியாக வெளியான வேதாளம் தெலுங்கில் வெளியாகவில்லை, என்னை அறிந்தால் – 3 கோடி, ஆரம்பம் – 3.5 கோடிக்கு ஆந்திர தெலுங்கானா உரிமையை வாங்கியுள்ளனர்.
விஜய்க்கு கடைசியாக வெளியான பைரவா, தெறி படங்களின் உரிமையை விட அதிகமான விலை குடுத்து விவேகம் படத்தை வாங்கியுள்ளனர், பைரவா – 0.63 கோடி, தெறி – 2.5 கோடி. விவேகம் 4.5 கோடிக்கு வாங்கியுள்ளதால் 13 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே இப்படம் தெலுங்கில் BLOCKBUSTER HIT ஆகும்.

    

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com