HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 14 July 2017

அந்த காட்சிகளே கிடையாது – சிவா பேட்டியால் விவேகம் படத்தின் மீது எகிறிய எதிர்பார்ப்பு





சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவரவிருக்கும் அஜித் திரைப்படம் விவேகம். இந்த படத்தினை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறார்கள்.படம் ஆகஸ்ட் 10 அல்லது 11-ம் தேதி திரைக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் படக்குழு மும்முரமாக பணியாற்றி கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித் டப்பிங் உட்பட தன்னுடைய அனைத்து பணிகளையும் முடித்துவிட்டார். இந்நிலையில், பிரபல வலைத்தளம் ஒன்றிற்கு இயக்குநர் சிவா அளித்துள்ள பேட்டியில்,
இந்த படம் நேரத்தை அடிப்படையாக கொண்டது. அதைதான், விவேகம் தலைப்பு வடிவமைப்பில் கூட காட்டியிருக்கிறோம். பொதுவாக, இந்த மாதியான உளவு பார்க்கும் த்ரில் கதையம்சம் கொண்ட படங்களில் அடிப்படையாவே ஒரு வேகம் இருக்கும்.
அப்படித்தான் இந்த படத்திலும் படம் தொடங்கிய நிமிடத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை அந்த வேகம் குறையாத அளவிற்கு சரியாக உருவாக்கியிருக்கிறோம். இதில், கேளிக்கை, செண்டிமெண்ட் என இருந்தாலும் படத்தின் வேகத்தையும், த்ரில்லையும் அவை எந்த விதத்திலும் குறைத்துவிடாத படியாக பார்த்துக்கொண்டோம்.
குறிப்பாக, இப்படியாக படத்தை எடிட் செய்ததற்கு எடிட்டர் ரூபன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் எடுத்த காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டு ஒரு சிறப்பான வெளியீட்டை கொடுத்திருகிறார். படத்தில் எந்த இடத்திலும் சேர்வடைய வைக்ககூடிய, மெதுவாக நகரக்கூடிய காட்சிகளே கிடையாது.
இவ்வாறு அந்த பேட்டியில் விவேகம் படம் குறித்து தனது பார்வையை பகிர்ந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.
இவரின் இந்த பேட்டியை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.


Have you been looking for a pocket-friendly replacement for your old TV set? Are you looking for a smart TV set that does more than just telecast a set of mainstream TV channels? Your chance to bring home the TV set of your dreams is now – thanks to the Flipkart TV Days Sale 2017. The Flipkart TV Days online store is where you’ll find TV sets in all shapes and sizes. The best part? You can get your hands on both 60.96 cm (24) and sleek large screen 106.68 cm (42) TV sets from a wide range of leading electronics brands at great discount prices. 

click to obtain this offer:- http://fkrt.it/lcyHqTuuuN






About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com