HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 11 July 2017

தலை விடுதலை படைத்த சாதனை- அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்









தல அஜித்ந டிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என   அனைத்தம்  ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான தலை விடுதலை சிங்கிள் ட்ராக், இன்று காலை 9 மணிக்குள் 7.5 லட்சம் பேர் கேட்டுள்ளனர்.
மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர், இதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com