HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 31 January 2022

 



ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகரான தல அஜித் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். சரி எப்படியும் இந்த பொங்கல் தல பொங்கல் தான் என நினைத்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்த காரணத்தால் அவரின் பட வெளியீடு தள்ளி சென்றது.

தற்போது ஊரடங்கு விதிமுறைகள் எதுவும் இல்லாத காரணத்தால் வலிமை படத்தை மீண்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன்படி படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் தல நடிப்பில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் தல ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு காரணமாக தற்போது வலிமை படத்தின் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் வலிமை படம் வெளியானால் நிச்சயம் கல்லா கட்டி விடலாம் என்பதால் பல தியேட்டர் ஓனர்கள் நீ நான் என போட்டி போட்டு வருகிறார்களாம்.

படம் தள்ளிப்போனதால், அந்த நேரத்தை வீணடிக்காமல் படத்தை 5 மொழிகளி வெளியிட முடிவுசெய்து. அதற்கான பணியை இந்த மாதத்தில் தொடங்கினர், இப்போது அந்த வேலை முடிவடைந்துள்ளது.

அதன் விளைவாக வலிமை படத்தின் மார்க்கெட் விலை எகிறிவிட்டது. தற்போதைய நிலவரப்படி வலிமை படம் வெளியாகும் முன்பே அனைத்து மொழிகளையும் சேர்த்து ₹400 கோடி ரூபாய் வரை வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு உள்ள உச்சபட்ச டிமாண்டே படம் இந்த அளவிற்கு அதிக தொகைக்கு வியாபாரமாக காரணம் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இதனால் கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்ட தல அஜித்.. வெளியாகும் முன்பே பல கோடி லாபம் பார்த்த வலிமை:-

Sunday 30 January 2022


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


பாவிகளுக்கு ஏதிராக களத்தில் இறங்கும் ரப்புல் ஆலமீன்|SURAH AL-KHAF- PART-1:-https://e-funandjoyindia.blogspot.com/2022/01/surah-al-khaf-part-1.html


 

அல்லாஹ் உதவியுடன், குகைவாசிகளைப்போல்இஸ்லாத்தை காப்பற்ற போகும் இளைஞர்கள்|Surah Al Khaf- Part-2:-

Monday 24 January 2022

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

அமைதி ஒப்பந்தம் மூலம் மக்களின் கண்களை திறந்த ஹசன்(அலை)|கர்பலா-67:-

முஆவியா (ரலி)யின் குரான்க்கு மாற்றமான நடவடிக்கைகள்|கர்பலா-68:-

முஆவியா (ரலி)யின் நபிவழிக்கு 
மாற்றமான நடவடிக்கைகள்|கர்பலா-69:-

முஆவியா ரலியால் அநியாயமாக கொல்லப்பட்ட ஹுஜூர் இப்னு அதீ (ரலி)|கர்பலா-70:-

அலி(ரலி)க்கு ஏதிராக மூவவியா அவர்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்கள்|கர்பலா-65,66:-https://e-funandjoyindia.blogspot.com/2022/01/6566.html

முஆவியா (ரலி)யின் நபிவழிக்கு மாற்றமான நடவடிக்கைகள்|கர்பலா-67,68,69,70:-

Thursday 20 January 2022



தல அஜித் நடிக்க உள்ள ஏகே 61 படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வலிமை படம் வரும் மார்ச் மாதமும், ஏகே 61 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் தான் ஏகே 61. இந்த படத்தையும் முந்தைய படங்களை தயாரித்த போனி கபூரே தயாரிக்க உள்ளார். ஏற்கனவே பொங்கலுக்கு பின்னர் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தல அஜித் 61 படத்திற்காக ஹைதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வலிமை படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளதால் அப்படம் வெளியான பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ ஒரே சமயத்தில் அஜித்தின் இரண்டு படங்களின் வெளியீட்டை அறிவித்துள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த முறையாவது படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகிறார்களாம்.

மார்ச்-இல் ரிலீஸ் ஆகிறது வலிமை, அதனை தொடர்ந்து அடுத்த பட ரிலீஸுக்கு நாள் குறித்த படக்குழு..தல 61 அசத்தலான அப்டேட்:-

Tuesday 18 January 2022

 



நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.

இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல்வேறு தரப்பான தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரஜினி இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.  

Gallery


ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் ! தோல்வியில் முடிந்த சமரச பேச்சுவார்த்தை:-

Sunday 16 January 2022

 



Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE



பாவிகளுக்கு ஏதிராக களத்தில் இறங்கும் ரப்புல் ஆலமீன்|SURAH AL-KHAF- PART-1:-

Tuesday 11 January 2022


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

அலி(ரலி)க்கு ஏதிராக மூவவியா அவர்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்கள்|கர்பலா-65:-

அல்லாஹ் மற்றும் அவனது தூதரால் பரிசுத்தப்படுத்தப்பட்ட ஆஹ்லே பைத்கள் யார்?கர்பலா-66


குலஃபாய ராஷித் அலீ (ரலி)யிடமிருந்து எகிப்தை கைபற்றிய முஆவியா ரலி|கர்பலா-63,64:-https://e-funandjoyindia.blogspot.com/2022/01/6364.html

 

அலி(ரலி)க்கு ஏதிராக மூவவியா அவர்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்கள்|கர்பலா-65,66:-

Friday 7 January 2022

 


பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து அமீரை குறிப்பிடாமல், மீதமுள்ள 5நபர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்.

இந்நிலையில், இந்த வாரம்  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வியாழக்கிழமை வாக்குகள் நிலவரம் படி,  பவனி (45% வாய்ப்பு) அல்லது தாமரை(55% வாய்ப்பு) உள்ளதாக  நாம் அறிவித்துஇருந்தோம்.

இந்தநிலையில் தாமரைபவனியா விட குறைந்த வாக்கு பெற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது..

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர், வருத்தத்தில் ரசிகர்கள், வந்தது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு:-

Wednesday 5 January 2022

 



தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதேபோல் அவர்களின் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அதை வைத்து தான் நடிகர்களின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தென்னிந்திய திரைப்படங்களில் 300 கோடி வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

பிரபாஸ் : தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரபாஸுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த பாகுபலி திரைப்படம். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் 580 கோடி வசூல் சாதனை செய்தது.

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2 வெளியானது. பல எதிர்பார்ப்புகளுடன் வந்த பாகுபலி 2 படம், இந்தியா முழுவதும் 1752 கோடி வசூலை வாரி குவித்தது. 

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 300 கோடி வசூல் சாதனை செய்தது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் 2018 ல் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 800 கோடி வசூல் செய்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2016 இல் வெளியான திரைப்படம் கபாலி. இந்தியா முழுவதும் இப்படம் 477 கோடி வசூல் செய்தது.

பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டிய 3 படங்கள்.. அதிரடி காட்டிய தலைவர் ரஜினி:-

Monday 3 January 2022

 


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE

காரிஜியாக்கள் என்ன செய்ததால் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்கள்|கர்பலா-63 

குலஃபாய ராஷித் அலீ (ரலி)யிடமிருந்து எகிப்தை கைபற்றிய முஆவியா ரலி|கர்பலா-64

ஏமாற்றுப்பட்ட அபூமூஸா(ரலி), வாரிசு என்று கூறி பதவி கேட்டதால் குழப்பத்தில் முடிந்த பேச்சு வார்த்தை|கர்பலா-61,62:-

குலஃபாய ராஷித் அலீ (ரலி)யிடமிருந்து எகிப்தை கைபற்றிய முஆவியா ரலி|கர்பலா-63,64:-

Sunday 2 January 2022



 உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவந்த இந்தியன் 2 திரைப்படம், பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கமல் மற்றும் ஷங்கர் இருவரும் தற்போது வெவ்வேறு படங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டு மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்த பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக வேறுவொரு நடிகர் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், நடிகர் குருசோமசுந்தரம் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் குருசோமசுந்தரம் நடிப்பில் மீண்டும் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்தில் வில்லனாக நடித்த குருசோமசுந்தரத்தின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்தியன் 2 படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்! யார் பாருங்க:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com