HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 30 January 2020


Related image


SAMEERA SHERIEF CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/01/sameera-sherief-cute-images.html?spref=tw



தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். நேற்று நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகர் அஜித்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது, அஜித் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார். ஆனால், அஜித்தை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். 

இப்போது, சோழா பொன்னுரங்கத்தின் நிலைமை என்னவென்று அவருக்கு தெரியுமா..? தற்போது அவர் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். ஆனால், அஜித் அவரை கண்டுகொள்ளாமல் நடிகை ஸ்ரீதேவி கணவருக்கு அடுத்தடுத்த இரண்டு படங்களை கொடுத்திருகிறார். 

ஏனென்றால், போனி கபூர் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் பாருங்க. என கூறியுள்ளார் அவர். 

அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என தொடர்ந்து இரண்டு படங்களை ஒரே தயாரிப்பாளருக்கு நடித்து கொடுப்பது பற்றித்தான் அவர் இப்படி பேசியுள்ளார்.

அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கத்தின் நலனுக்காக அஜித்தை இப்படி விமர்சித்துள்ளார் கே.ராஜன்.

மேடையில் அஜித்தை கடுமையாக தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்..! - என்ன காரணம்..?

Tuesday 28 January 2020

























SAMEERA SHERIEF CUTE IMAGES...

Monday 27 January 2020


மனிதனின் ஆற்றல் மட்டுமே கொண்டு இறைவனை அறிவது ஒரு சவால் ஆகும். இப்ராஹீம் நபி எவ்வாறு அதை எதிர்கொண்டார்கள் என்பதை இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளோம்...


                     allah, allah names, ya allah          

PLEASE WATCH VIDEO BELOW




கடவுளை கண்டுபிடிப்பது எப்படி ? | அடிப்படைக்கல்வி -03:- https://e-funandjoyindia.blogspot.com/2020/01/03.html?spref=tw

இப்ராஹீம் நபியும் மூன்று சவால்களும் | அடிப்படைக்கல்வி -04:-

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ரஜினியின் 169வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘மாநகரம்’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமான ‘கைதி’யையும் சிறப்பாக கொடுத்தார். அடுத்து விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு படங்களில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டுள்ள லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பலராலும் கவனம் பெறும் இயக்குநராகியுள்ளார்.
image
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் லோகேஷுக்கு விருது வழங்கிய கமல்ஹாசன், ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. நேரம் வரும் போது சொல்கிறேன் என தெரிவித்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போவதாகவும், அதனையே அவர் சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.....

#அமெரிக்கா_டாலரில் இனிமேல் நாங்கள் உலக வர்த்தகம் செய்ய போவதில்லை- மலேசியா பிரதமர் மஹாதீர் முஹம்மது அறிக்கை வெளியிட்டார்..!!, தயவு செய்து உலக அரசியலை உற்று நோக்குங்கள்:- https://e-funandjoyindia.blogspot.com/2020/01/blog-post_26.html?spref=tw

image
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 168வது படத்தில் தற்போது நடித்துவருகிறார்....

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர்169’ ?

Sunday 26 January 2020

#அமெரிக்கா_டாலரில் இனிமேல் நாங்கள் உலக வர்த்தகம் செய்ய போவதில்லை என்றும் ஏற்கனவே நடந்த பழைய முறையில் #தங்கத்தின் அடிப்படையிலும், #பண்டமாற்றம் முறையின் அடிப்படையிலும் உலக வர்த்தகத்தில் ஈடுபட போகிறோம் என்று மலேசியா பிரதமர் மஹாதீர் முஹம்மது அறிக்கை வெளியிட்டார்..!!
(குறிப்பு: இஸ்லாம் கூறும் தங்கத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்தால் உலகில் எந்த நாடும் ஏழ்மை நிலையை அடையாது)
அதன் விளைவின் தொடக்கமே மலேசியா பிரதமருக்கு எதிரான இந்த செய்திகள் இதுபோன்ற செய்திகள். இனிமேல் அவருக்கு உலக வங்கியை இயக்கி வரும் யூதர்களால் அமெரிக்கா மூலமாகவும் அவர்களின் (நேட்டோ)மற்ற அடிமைகள் மூலமாகவும் நெருக்கடி முற்றும்.
பிறகு என்ன அதை இந்த #செம்புநக்கி_மீடியாக்கள் மானே, தேனே, பொன்மானே என்று எக்ஸ்டிரா நாலு பிட் சேர்த்து அங்குள்ள ஜாகிர் நாயக்கை இந்தியாவின் மீடியாக்களை கொண்டு தீவிரவாதி என்று ஓலமிடச் செய்து தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுப்பவர் பிரதமரிலிருந்து பதவி விலக வேண்டும் என்றும் மதச்சார்ப்புள்ளவராக இருந்து ஜாகிர் நாயக்கின் மூலம் உள்நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துகிறார் என்றும் இதன் மூலமாக உலக தலைப்பு செய்திகளாக்கப்படும்.
இதற்கு முன் தங்கத்தை கொண்டு வர்த்தகம் செய்வோம் என்று கூறிய தலைவர்களான கடாபி, சதாம் உசேன் லிங்கன், கென்னடி, போன்றோரின் நிலைமை தான் மஹாதீருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)
தயவு செய்து உலக அரசியலை உற்று நோக்குங்கள்.

Image may contain: 1 person, smiling

#அமெரிக்கா_டாலரில் இனிமேல் நாங்கள் உலக வர்த்தகம் செய்ய போவதில்லை- மலேசியா பிரதமர் மஹாதீர் முஹம்மது அறிக்கை வெளியிட்டார்..!!, தயவு செய்து உலக அரசியலை உற்று நோக்குங்கள்....

Friday 24 January 2020






















SURBHI JYOTI CUTE IMAGES...

                   allah, allah names, ya allah            



                         கர்பலா - 25




                              கர்பலா - 26



தாயிப் போர் மற்றும் அன்சாரிகளின் பாசம் | கர்பலா - 23,24:- https://e-funandjoyindia.blogspot.com/2020/01/2324.html?spref=tw


தபூக் போர்ரும்/ நபி (ஸல்) படைகளும் VS ஹெர்குலிஸ் மன்னனின் படைகளும்|கர்பலா - 26

Thursday 23 January 2020

Image result for thala 60 fan made images



பாக்ஸ் ஆபிஸ், யூடியூப் சாதனை என எது எடுத்தாலும் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முதலில் போட்டியில் ஈடுபடுவார்கள்.
அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் TRP ரேட்டிங் வெளியாகி உள்ளது, இப்படம் 167473 இம்பிரஷன்ஸ்  பெற்றுள்ளது.
இந்த நிலையில் படங்களில் அஜித்தின் விஸ்வாசம் தான் தொடர்ந்து முதலிடம் உள்ளது . அந்த சாதனை அஜித்தால் மட்டுமே முறியடிக்க முடியும் என தல ரசிகர்கள் இந்த விவரத்தை டிரண்ட் செய்து வருகின்றனர்.
சரி முதல் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம் இதோ
Image

Image


TRP-யில் விஸ்வாசத்திடம் தோல்வி அடைந்த பிகில்.,தொலைக்காட்சி TRP கிங் என நிரூபித்த தல அஜித்!.ரசிகர்கள் கொண்டாட்டம்...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com