
தல அஜித் நடிப்பில் மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது தான் அஜித்தின் 50வது படமும் கூட.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முதன் முறையாக ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது ரஜினிகாந்த் தான்.
அவரை தொடர்ந்து சூர்யா 7ம் அறிவு படத்தின் மூலம் ரூ 100 கோடி வசூலில் இணைந்தார், இவர் தான் இரண்டாவது என கூறப்பட்டது.
ஆனால், தற்போது Lyca நிறுவனத்தில் Executive Producer சுந்தர்ராஜ் தான் மங்காத்தா படத்தின் ப்ரோடக்ஷன் வேலைகளில் பணியாற்றியுள்ளார்.
இவர் பிரபல YOU TUBE CHANNEL-க்கு பேட்டியளிக்கையில் மங்காத்தா ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது உண்மை, மிகப்பெரிய வசூல் அப்படம் என்று தெரிவித்துள்ளார்....
Post a Comment