HEADER

... (several lines of customized programming code appear here)

Friday 30 August 2019

மாம் மஹதிக்கு கருப்பு கொடியை கொண்ட படை உதவி செய்யும் என்பதால் தான் இந்த இலுமினாட்டிகள் Isis இயக்கத்தை உருவாக்கி அதற்கு கருப்பு கொடியை கொடுத்து அப்பாவி மக்களை கொலை செய்ய வைத்து தற்பொழுதே கிலாபா பற்றிய தவறான விதைகளை மக்கள் மனதில் பதிய வைத்து இமாம் மஹதி வரும் பொழுது அவரையும் அவரது படையையும் இந்த உலக மக்கள் நம்பிவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் உருவாக்கி உள்ளனர்...





நபி ஸல் வாழ்க்கையில் மக்கா முதல் கர்பலாவின் சம்பவம் வரை தொடர் பயான் இது(கர்பலா PART- 04)... https://e-funandjoyindia.blogspot.com/2019/08/part-04.html?spref=tw


நபி ஸல் வாழ்க்கையில் மக்கா முதல் கர்பலாவின் சம்பவம் வரை தொடர் பயான் இது(கர்பலா PART- 05)...


NAYANTHARA CUTE SAREE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2019/08/nayanthara-cute-saree-images.html


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான கவின் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் கவினின் தாயார் சீட்டு கம்பெனி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் அவருக்கு திருச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பதாக நேற்று அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியானது.
இதனால் கவினுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விடுவார் என கூறப்படுகிறது, அல்லது தொலைக்காட்சி நிறுவனமே வேறொரு காரணத்தை கூறி வெளியேற்றி விடலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.
ஆனால் கவின் வெளியேறுவாரா? மாட்டாரா? என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தாயாருக்கு ஜெயில் தண்டனை.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்? –அதிர்ச்சி தகவல்.!

Thursday 29 August 2019

NAYANTHARA CUTE SAREE IMAGES...

Wednesday 28 August 2019


Nerkondapaarvai #independence_day special

full/program/watch/here:-

https://youtu.be/3d78M7UqJCw

அஜித்தை பற்றி புட்டு புட்டு வைத்த மேக்கப்மேன் வெளிவரும் உண்மை தகவல் நமது தொழில் வட்டத்திலிருப்பவர் எளியவராக இருந்தாலும், அவரையும் நேசி! முழுதாக அன்பு கொள்! இதுதான் அஜீத்தின் பலவருஷ பாலிஸி. ஊர் என்ன சொன்னாலும், ‘என் வழி தனி வழி’ என்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அதை வலியுறுத்துவது போல நடந்த அந்த சம்பவத்தை தற்போது கேட்க நேர்ந்தது. அஜீத் ரசிகர்களும் கொண்டாடட்டுமே என்பதால் அது அப்படியே இங்கே.
அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் கடந்த 2 ந் தேதி சென்னையிலிருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அஜீத்தின் உறவினர்களும், நெருங்கிய நட்பு வட்டாரமும் அழைக்கப்பட்டிருந்தனர். திரையுலகத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அங்கு வந்திருந்தார்கள். முன்னதாக மனைவி ஷாலினிக்கு மேக்கப் அலங்காரம் செய்வதற்கு ஒரு மேக்கப் மேனை அஜீத்தே ஸ்பெஷலாக போன் செய்து அழைத்திருந்தார்.
குறித்த நேரத்திற்கு முன்பாகவே அங்கு சென்ற மேக்கப் மேன் ஷாலினிக்கும் ஷாம்லிக்கும் சேர்த்தே மேக்கப் செய்திருக்கிறார். விருந்தினர்கள் வந்தபின் அவர்களோடு பேசுவது, போட்டோ எடுத்துக் கொள்வது என்று செம பிசியாகிவிட்ட அஜீத், எல்லாரும் கலைந்து போன பின்தான் இவரை தேடியிருக்கிறார். “நான் வரச்சொன்ன மேக்கப் மேன் போயிட்டாரா?” என்றாராம் ஷாலினியிடம்.
“அப்பவே போயிட்டாரே…” என்று கூறியிருக்கிறார் அவர். “ஐயோ சம்பளத்தையும் வாங்கல. சாப்பிடவும் இல்ல போலிருக்கே?” என்றவர், நள்ளிரவு 12 மணியை தாண்டிய அந்த நேரத்திலும் போன் அடித்துவிட்டார் மேக்கப் மேனுக்கு. “தம்பி… நீங்க சாப்பிடாம போயிட்டீங்க போலிருக்கு. சம்பளமும் வாங்காம போயிட்டீங்க. கெஸ்ட் நிறைய பேர் வந்ததால் உங்களை கவனிக்க முடியல. ஸாரி…” என்று கூற, எதிர்முனை கரகரவென அழ ஆரம்பித்துவிட்டது. “ஐயோ சார்… நான் ஒரு பெரிய ஆள்னு எங்கிட்ட போய் சாரியெல்லாம் கேட்கிறீங்க. நான் சாப்பிட்டுதான் வந்தேன்” என்று ஒரு பொய்யை சொல்லி சமாளித்திருக்கிறார்.
மறுநாள் வெளியூர் செல்லவேண்டி இருப்பதை அவரிடம் சொன்ன அஜீத், “உங்களை நான்தான் போன் பண்ணி வரச்சொன்னேன். என் கையால உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இல்லேன்னா வீட்ல வந்து வாங்கிக்க சொல்லிடுவேன். என்ன பண்றது?” என்று கவலைப்பட… “இல்ல சார். அது ஒரு விஷயமே இல்ல. நீங்க இருக்கும்போதே நான் வர்றேன் ” என்று கூறினாராம் அந்த மேக்கப் மேன்!
மரியாதை முக்கியம். அதற்குள்ளும் ஒரு ‘முறை’ வைத்திருக்கிறாரே… அதுதான் அதிசயம்!

அஜித்தை பற்றி புட்டு புட்டு வைத்த அவரது மேக்கப்மேன் வெளிவரும் உண்மை தகவல் அதிரும் கோடம்பாக்கம்...



பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றியாளராக ஆகவேண்டும் என கூறி தங்கள் தகுதிகள் பற்றி பேசவேண்டும் என கூறப்பட்டது.

இன்று லாஸ்லியா பேசும்போது சேரன் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். "உங்களை நாமினேட் செய்யமாட்டேன் என கூறிவிட்டு பின்னர் உள்ளே சென்று நாமினேட் செய்ததை வைத்து பார்க்கும்போது உங்கள் கேரக்டர் தெரிகிறது. உங்களுக்கு நெருக்கமானவர் ஒருவரை கூட விசாரிக்காமல் நீங்கலாக ஒரு முடிவு எடுக்கிறீர்கள்" என சேரன் கோபத்துடன் கூறினார்.

அதன்பிறகு சேரன் பேசும்போது லாஸ்லியா ஜெயிக்கவேண்டும் என்றால் அவர் தான் போராடவேண்டும், நான் எந்த உதவியும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார்.

லாஸ்லியா ஜெயிக்க ஹெல்ப் பண்ண மாட்டேன்.. அவரது கேரக்டர் பற்றி கோபத்துடன் பேசிய சேரன்!...

Tuesday 27 August 2019

Image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் என கூறி, அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் கவின் மற்றும் சாக்ஷி அகர்வால். இந்த விவகாரம் பிக்பாஸில் பல வாரங்களாக பிரச்சனை ஏற்படுத்திய நிலையில் சாக்ஷி வெளியேறியபிறகு தற்போது கவின் மற்றும் லாஸ்லியா மிக நெருக்கமாக உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் ட்விட்டரில் ஒரு புதிய குற்றச்சாட்டு வைத்துள்ளார். யார் ப்ரொபோஸ் செய்தது என்பது பற்றி தெரியவேண்டும் என கேட்டுள்ள அவர், கவின் தான் திருமணம் செய்துகொள்வது போல பேசினார் என்றுகூறியுள்ளார்.
"ஷெரினிடம் கவின் 'நீ சாக்ஷியை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் தான் வந்து பார்க்கவேண்டும். அவர் என் வீட்டில் தான் இனி இருக்கப்போகிறார்' என சொன்னது கவின் தான். என்னை பல இடங்களில் அதிகம் கத்தியுள்ளார். அதை எல்லாம் காட்டவில்லை" என சாக்ஷி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அவர் பேசியுள்ள வீடியோ இதோ.


கவின் இப்படியும் செய்தாரா? சாக்ஷி அகர்வால் பேசியுள்ள அதிர்ச்சி வீடியோ...









Image result for niyati fatnani hot navel saree images

Related image

Image result for niyati fatnani hot navel saree images

Image result for niyati fatnani hot navel saree images

Image result for niyati fatnani hot navel saree images







Image result for niyati fatnani hot navel saree images













Image result for niyati fatnani hot navel saree images

niyati fatnani, niyati fatnani dance, niyati fatnani biography, niyati fatnani boyfriend, niyati fatnani lifestyle, niyati fatnani hot, nazar niyati fatnani, niyati fatnani family, niyati fatnani serials, niyati fatnani net worth, niyati fatnani biography, niyati fatnani figure, niyati fatnani bra size, niyati fatnani shows, niyati fatnani house, niyati fatnani hottest, niyati fatnani hot scene, niyati fatnani bikini, niyati fatnani images, niyati fatnani photo, niyati fatnani wiki, niyati fatnani facebook, niyati fatnani instagram, niyati fatnani twitter, niyati fatnani career,



Related image






















NIYATI FATNANI'S CUTE IMAGES...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com