
RAKUL PREET SINGH CUTE IMAGES... https://e-funandjoyindia.blogspot.com/2019/08/rakul-preet-singh-cute-images.html?spref=tw
Bigg Boss Vanitha Elimination : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் வனிதா நாமினேஷனுக்கு வருவார், அவரை மீண்டும் வெளியேற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் வீட்டின் விறுவிறுப்பை கூட்ட வனிதா வேண்டும் என்பதால் இந்த வாரமும் அவரை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என அறிவித்து விட்டார்.
இதனால் இந்த வாரம் மற்றும் அடுத்த வார இறுதி வரை வனிதாவின் ஆட்டத்தை பார்த்து தான் ஆக வேண்டும்.
Post a Comment