HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 20 August 2019

முடிவே இல்லா வசூலில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 12 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?..

Image


Nerkondapaarvai #independence_day special full program watch here:- https://youtu.be/3d78M7UqJCw

அஜித்தின் நேர்கொண்ட பார்வை இந்த வருடத்தின் மாஸ் ஹிட் தமிழ் படம். அஜித்தை தாண்டி பலருக்கு இந்த படம் பெரிய எதிர்காலத்தை கொடுத்துள்ளது என்று கூறலாம்.
எந்த இடத்தை எடுத்தாலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, ஒரு மாஸ் நடிகர் இப்படிபட்ட படத்தில் நடித்துள்ளாரா என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
இந்த நிலையில் இப்படம் சென்னையில் 12 நாள் முடிவில் ரூ. 9.88 கோடி வரை வசூலித்துள்ளதாம். 12வது நாளில் 28 லட்சம் வசூலித்திருக்கிறது.
தற்போது இந்த வருடத்தில் மட்டுமே ரூ. 200 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளாராம் அஜித். ஒரே வருடத்தில் இவ்வளவு வசூல் என்பது இந்த நடிகர் மட்டுமே செய்துள்ள சாதனையாம்.
#NerKondaPaarvai Overseas - 2nd Weekend : Total Gross: #USA - $244,573 [₹ 1.75 Crs] #Canada - US$111,830 from 2 Screens* [₹ 0.80 Crs] #UK - £103,227 [₹ 0.90 Crs] #Aus - A$155,800 [₹ 0.75 Crs] #Malaysia - MYR 1,221,414 from 30 Screens* [₹ 2.10 Crs] * - Partial


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com