HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 14 August 2019

நேர்கொண்ட பார்வை வார நாட்களிலும் அள்ளிய வசூல், ப்ளாக்பஸ்டர் ஹிட், முழு விவரம்? #ThalaAjith200CrsAtTNBO





நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தொடர் விடுமுறை என்பதால் வசூலை அள்ளியது, சுமார் ரூ 65 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்தது.
இந்நிலையில் வார நாளான நேற்று காலை மற்றும் மதியம் காட்சி மட்டும் கூட்டம் குறைய, வழக்கம் போல் அதன் பிறகு வரும் வந்த காட்சி எல்லாம் நல்ல கூட்டம்.
இதன் மூலம் நேற்று மட்டும் தமிழகத்தில் நேர்கொண்ட பார்வை ரூ 3 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ப்ளாக்பஸ்டர் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறியுள்ளனர்.
In 2019 Thala Ajith Movies #Viswasam & #NerKondaPaarvai has Crossed 200cr+ in TN box office Alone
😎
✋
#Viswasam - 135+cr. #NerKondaPaarvai - 65+cr(6 days) Grand Total - 200Cr+
🏌️
Absolutely Stunning Record For an Actor in Kollywood History
🔥

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com