HEADER

... (several lines of customized programming code appear here)
Showing posts with label Thala 60. Show all posts
Showing posts with label Thala 60. Show all posts

Saturday, 5 March 2022

 


அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது.

இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

இப்போது அஜித் தனது 61வது படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அவரது வலிமை திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்துகிறது.

தற்போது வரை படம் ரூ200 கோடிக்கு மேல் வரை வசூலித்துள்ளதாம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 140.49 கோடி வசூலித்திருக்கிறது.

அஜித்தின் ரசிகர்கள் வலிமை படம் ரூ. 200 கோடி கிளப்பில் இணைத்ததால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். 

#Valimai WW Box Office ₹200 CRORE Day 1 - ₹ 59.48 cr Day 2 - ₹ 35.74 cr Day 3 - ₹ 28.30 cr Day 4 - ₹ 36.23 cr Day 5 - ₹ 12.19 cr Day 6 - ₹ 13.82 cr Day 7 - ₹ 7.65 cr Day 8 - ₹ 8.10 cr Total - ₹ 201.4 cr


வெளியாகி 8 நாட்களில்ர ரூ 200 கோடி வசூல் செய்த அஜித்தின் வலிமை- இதுவரையிலான முழு வசூல்:-

Sunday, 27 February 2022

 



அஜித் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் வலிமை.

இரண்டு ஆண்டுககள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

முதலில் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ. 36 கோடி வசூல் செய்து சர்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளது வலிமை.

ஆம், மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி மேல் வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது.

ᴛᴀᴍɪʟ - 𝙰𝙵𝙲ⱽᵃˡⁱᵐᵃⁱ@TamilJC2·7m#Valimai TN Reports:


Day 1 - 36.17crs (Tamil nadu BO collection only)

Highest opening day record🔥


Day 2 - 24.45 crs  (Tamil nadu BO collection only)

Higher than master opening day collection 😁


Day 3 - 30 crs  (Tamil nadu BO collection only)

Higher than Sarkar and master opening day collection 🔥💥💥...


100 கோடி வசூல் அள்ளிய வலிமை திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி சாதனை:-

Sunday, 5 December 2021

 



கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை என்பதுதான். அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வினோத் இணைந்து உருவாக்கி வந்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நினைத்தபடி முடியாமல் தள்ளி தள்ளிச் சென்று இப்போது ஒருவழியாக மொத்தமும் நிறைவடைந்து 2022 பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் ஆவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் படத்திற்கான புரமோஷன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் படத்தை எடிட் செய்து தல அஜித்துக்கு போட்டுக் காட்டியுள்ளார் வினோத். படத்தைப் பார்த்த அது சந்தோசத்தில் பூரித்துப் போய் விட்டாராம்.

என்னுடைய கேரியரில் இது தான் பெஸ்ட் படம் எனவும் இவ்வளவு நாட்களாக எனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது சரியான படம் எனவும் வினோத்தை புகழ்ந்து தள்ளி விட்டாராம். ஒவ்வொரு காட்சியும் நன்றாக இருப்பதாகவும் சொன்னதைவிட படம் சூப்பராக வந்துள்ளது,

சென்டிமென்ட் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நினைத்ததைவிட பிரமாதமாக வந்துள்ளது எனவும், கண்டிப்பாக இந்த படம் பந்தயம் அடிக்கும் எனவும் தெரிவித்து விட்டாராம். படத்தைப் பார்த்த அஜித் கண்டிப்பாக வினோத்துக்கு ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருள் பரிசு அளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் வினோத் உடன் இணைந்து பணியாற்றுவது தல அஜித்துக்கு அவ்வளவு பிடித்துள்ளது எனவும் அவருடைய வட்டாரங்களில் செய்திகள் வெளியானது. அதனால்தான் அஜித் அடுத்த படமும் வினோத் உடன் பணியாற்றி வருகிறார். விரைவில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் 5-ஆம் தேதி அம்மா பாடல் வெளியாக உள்ளது, அதுமட்டுமில்லாமல் இப்படம் தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




வினோத் தெறிக்க விட்டுட்டீங்க.. வலிமை பார்த்துட்டு அஜித் சொன்ன விமர்சனம்;தமிழக வியாபாரத்தில் ஆல் டைம் ரெக்கார்டு:-

Monday, 22 November 2021

 



தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் படம் தான் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு H.வினோத்துடன் வலிமை படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளார் தல.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வையை தயாரித்து வழங்கிய போனி கபூர் தயாரிக்கவுள்ளார். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமென எதிர்பார்க்கும் நிலையில் படத்தை விநியோகிக்கும் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸ் இணைந்து வாங்கியிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் மேலாக சமயம் இருக்கும் நிலையில் இப்போதே ஏரியா வாரியாக படத்தை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

2 வருடங்களுக்கு மேலாக தல அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் வலிமை படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

அதோடு பலரும் வலிமை படத்தை அதிக தொகைக்கு வாங்க கடும் போட்டி போட்டு வருகின்றார்களாம்.

இதில் ரூ 75 கோடி முதல் அதற்கும் மேலாக இப்படம் தமிழ்நாடு வியாபாரம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  

வலிமை படத்தை வாங்க கடும் போட்டி போடும் விநியோகஸ்தர்கள், இத்தனை கோடியா!:-

Saturday, 2 October 2021

 


குளோபல் வார்மிங் மற்றும் மின்சாரம் இவைகளைவைத்து தஜ்ஜால் செய்யும் மோசடியும்; அதன்மூலம் அஜெண்டா 21 நிறைவேற்ற முயற்சியும்?:-https://e-funandjoyindia.blogspot.com/2021/10/21.html



அஜித் நடித்த வலிமை படத்தினை பற்றிய தகவல்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தகவல் வெளியானாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் பற்றியே கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் வேற லெவல் இருக்கும் எனக் கூறிவந்தனர். அதுவும் அஜித் ஓட்டும் பைக் காட்சி திரையரங்கில் தெறிக்க விடுவோம் என சபதம்மிட்டு வந்தனர். இதனால் போனிகபூர் மகிழ்ச்சியில் இருந்தார்.

தற்போது வினோத் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய முதல் படமான சதுரங்கவேட்டை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியானது. அதேபோல் வட மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு தீரன் படம் வெளியானது. இந்த 2 படங்களுமே கதையிலும் சரி, கதாபாத்திரத்தின் சரி தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

அதேபோல்தான் வலிமை படமும் இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு இடையே பை ரேஸில் நடக்கும் ஊழல்களை பற்றிய கதைதான் என கூறிவருகின்றனர். மேலும் வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியையும் உண்மை சம்பவத்துடன் ஒப்பிட்டு வினோத் இயக்க உள்ளதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த உண்மை சம்பவங்கள் அனைத்தும் மிகபெரிய சர்ச்சையை வெளிநாடுகளில் உருவாக்கியதாம்.

சும்மா விடுவாரா நம்ம வினோத். வெளிநாடுக்குதான் அது பழசு நமக்கு அது புதுசா இருக்குமாம். மேலும் வினோத் எப்போதும் தனது படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ஆரவாரத்தோடு கொண்டு செல்வார். அதுவும் இப்படம் பைக் காட்சிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் திரைக்கதை சுவாரசியமாக இருக்கும் என கூறி வருகின்றனர். முழு படத்தையும் பார்த்த அஜித் அசந்து போய்விட்டாராம். அதனால்தான் அடுத்த படத்திற்கு யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்துள்ளார்.


உண்மை கதையை வைத்து கெத்து காமிச்ச வினோத்.. வலிமை படத்தை பார்த்து அசந்துபோன அஜித்; அடுத்த படத்திற்கு யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்த தல:-

Wednesday, 22 September 2021

 



PRAGYA NAGRA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2021/09/pragya-nagra-cute-images.html?spref=tw

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் First லுக் இரண்டுமே ரசிகர்கள் கொண்டாடிவிட்டனர்.

இந்நிலையில் நாளை வலிமை படத்தில் இருந்து Glimpse ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முழுவதுமாக தல அஜித்தின் பைக் Stunt காட்சி மட்டுமே இருக்குமாம்.

இந்த Glimpse-ன் இறுதியில் வில்லன் கார்த்திகேயாவின் மாசான வசனத்துடன் முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 



 

நாளைக்கு வரும் வலிமை படத்தின் Glimpse இப்படித்தான் இருக்குமாம்:-

Tuesday, 3 August 2021

 



அஜித் ரசிகர்கள் நடிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் சமீபகாலமாக அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இரவு வலிமை படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் சிங்கிள் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடல் நேற்று இரவு வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் அஜித் ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்ட நிலையில் ஏராளமானோர் இந்த பாடலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாடல் ஒரு சில மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை அடுத்து படக்குழுவினர் இதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

இதுமட்டுமின்றி திரையுலகில் அஜித் நடிக்க வந்து 29 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதே நாளில் இப்பாடல் வெளியாகி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இப்பாடலில் விக்னேஷ் சிவன் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இப்பாடல் படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் ஆகிய இருவரும் பாடிய இப்பாடல் இன்னும் ஏராளமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இந்த பாடல் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங் NO.1-ல் இருந்து வருகிறது










வெளியான ஒரே நாளில் தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை தகர்த்த, சாதனை படைத்த வலிமை படத்தின் பாடல்.. இணையதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்:-

Friday, 23 April 2021

 



விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மட்டும்தான் சன் டிவியில் இதுவரை அதிகம்பேர் பார்க்கப்பட்ட டிஆர்பி சாதனையை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 18.1 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.

அதன் பிறகு பல திரைப்படங்கள் சன் டிவியில் முதல்முறை ஒளிபரப்பப்பட்டாலும் தற்போது வரை தவிர்க்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது விஸ்வாசம் திரைப்படம். விஜய் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகத் அமைந்து வருகிறது.

எப்போதுமே டிஆர்பி யில் விஜய் படங்கள் ஏகப்பட்ட வரவேற்பு பெறும். ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு சன் டிவியில் மட்டமான டிஆர்பியை பெற்றுள்ளது.

வெறும் 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே தொட்டுள்ளது மாஸ்டர் திரைப்படம். இதற்கு முன்னர் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்ட தெறி, பைரவா, பிகில் போன்ற படங்களை விட குறைவான பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சும்மாவே தல ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள், இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டார்கள். இனி சமூக வலைதளத்தை என்ன பாடு படுத்தப்போகிறார்களோ.



சன் டிவியில் மட்டமான TRP பெற்ற மாஸ்டர்.. விஸ்வாசம் 3வது ஒளிபரப்பை கூட தொட முடியாத சோகம்; தல அஜித் என்றும் நம்பர் 1:-

Tuesday, 27 October 2020

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக அஜித் நடிக்கும் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு நடித்திருப்பார். இருவருக்குமிடையேயான காமெடி காட்சிகள் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இதனையடுத்து தற்போது மீண்டும் இதே கூட்டணி வலிமை படத்திலும் அமைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது முழுவீச்சாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபு கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் வலிமை படத்திலும் யோகி பாபுவின் அசத்தலான காமெடியை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



வலிமை படத்தில் அஜித்துடன் மீண்டும் கைகோர்க்கும் முன்னணி பிரபலம்.. ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.!!

Thursday, 23 July 2020

Wow! VISWASAM Smash all Previous TRP Records | TRP King Thala ...

AGAPORULA UNRELEASED SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM:- https://youtu.be/YZzHVfgQ0m4



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித்.
இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
சென்ற வருடம் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் விஸ்வாசம்.
இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் ஆனது என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.
இப்படத்தை முதன் முறையாக தொலைகாட்சியில் ஒளிபரப்பகிய பொது இப்படம் தான் TRP யின் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் தொலைகாட்சியில் 3ஆம் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
3ஆம் முறை ஒளிபரப்பு ஆனால் கூட 16120 பார்வையாளர்களை பெற்று TRP- யை அடித்து நொறுக்கி முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
மேலும் இரண்டாம் இடத்தை அரண்மனை படமும் மூன்றாம் இடத்தை வால்டர் படமும் பிடித்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்..


மீண்டும் TRP- யை அடித்து நொறுக்கிய விஸ்வாசம்... மாபெரும் சாதனை படைத்த தல அஜித்.. என்றும் நம்பர் 1..

Wednesday, 22 July 2020



SANCHITA SHETTY CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2020/07/sanchita-shetty-cute-images.html?spref=tw

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருபவர்.
இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இப்படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தொடர்ந்து தல அஜித் பழைய படங்களின் ரீமேக் உரிமைகள வாங்கி வருகிறார்.
ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வாலி படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் மிகப் பெரிய விலைக்கு வாங்கியிருந்தார்.
இதனையடுத்து தற்போது தல அஜித் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டிய வரலாறு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


AGAPORULA UNRELEASED SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM:- https://youtu.be/YZzHVfgQ0m4

அடுத்தடுத்து விற்பனையாகும் அஜித்தின் படங்களின் ரீமேக் உரிமை.. வெளியான செம மாஸ் தகவல்!

Monday, 22 June 2020



தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.
இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
அதுவும் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் செலிபிரேஷன் தான்.
ஒட்டு கொத்த ரெக்கார்டையும் அடித்து நொறுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கங்கனம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரை விஜய் ரசிகர்கள் சுமார் 6.5 லட்சம் டுவிட்ஸ் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் தற்போது விஜய் ரசிகர்களின் டேக் பின்னுக்கு தள்ளப்பட்டு அஜித் ரசிகர்களின் டேக் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது, இதோ...
THIS SONG IS REALLY MIND BLOWING. WHY THEY DIDN'T ADD THIS SONG IN THIS FILM.. AGAPORULA UNRELEASED VIDEO SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM WATCH AND ENJOY GUYS:-youtu.be/YZzHVfgQ0m4





பழி தீர்த்த தல ரசிகர்கள், தளபதி பிறந்தநாள் அன்று தல ரசிகர்கள் முதலிடத்தில், ஆதாரத்துடன் இதோ..

Thursday, 21 May 2020

Thala 60 Movie Official Teaser Out Soon । Thala Sixty Movie ...


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY


வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர்.
இவர் இயக்கத்தில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
தற்போதைக்கு 45% படபிடிப்பு முடிந்துவிட்டதாம், அதை தொடர்ந்து வெளிநாட்டு சம்மந்தமான காட்சிகள் எல்லாம் உள்ளதாம்.
இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் அந்த காட்சிகள் எல்லாம் எடுக்கப்படுமாம்.
வினோத் எப்படியும் படத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு, படத்தை பொங்கலுக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருவதாக தெரிகிறது.

SAKSHI AGARWAL CUTE IMAGES 3:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/sakshi-agarwal-cute-images-3.html?spref=tw

வலிமை படம் எவ்வளவு முடிந்துள்ளது, இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்க வேண்டும், இயக்குனர் வினோத்தே அறிவிப்பு..

Saturday, 25 April 2020



நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக தென்னிந்திய அளவில் வெளியாகும்.
சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது.
தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் நடிகர் அஜித் அப்படத்தில் போலீஸ் ஆக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் 49 வது பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் இணையத்தளத்தில் கொண்டாட உள்ளனர், மேலும் அவரின் பிறந்தநாள் காமன் DPயை திரையுலகை சேர்ந்த பலரும் வெளியிட இருக்கிறார்கள். முழு விவரம் இதோ..
1. நடிகர் அருண் விஜய்
2. நடிகர் சாந்தனு
3. S.S.தமன் (இசையமைப்பாளர்)
4. பிரேம்ஜி
5. ஹன்சிகா மோட்வானி (நடிகை)
6. ரைசா வில்சன் (நடிகை)
7. யாஷிகா ஆனந்த் (நடிகை)
8. பிரியா ஆனந்த் (நடிகை)
9. பார்வதி நாயர் (நடிகை)
10. நிதி அகர்வால் (நடிகை)
11. ஆதவ் கண்ணதாசன் (நடிகர்)
12. ராகுல் தேவ் (நடிகர்)
13. ஆர்த்தி (நடிகை)

தல அஜித்தின் பிறந்தநாள் காமன் DPயை வெளியிடும் 13 திரை பிரபலங்கள், யார் யார் தெரியுமா?:-

Wednesday, 8 April 2020


நடிகர் அஜித் விஸ்வாசம் மற்றும் மேற்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித், நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் சண்டை காட்சிகளை ஸ்பெயின் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் எடுக்க படக்குழு திட்டமிட்டுருந்தது, ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் அங்கு படப்பிடிப்பு நடப்பது கேள்வி குறியே.
இதன் காரணமாக இயக்குனர் எச்.வினோத் இந்தியாவிலே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் எழுந்துள்ள புதிய குழப்பம், இயக்குனர் எச். வினோத் எடுத்த அதிரடி முடிவு..:-

Friday, 3 April 2020



சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இதையடுத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதுவே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வெற்றி கண்ட எச்.வினோத், மீண்டும் அவரை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். 

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அது அமைந்துள்ளது.வலிமை படம் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த இயக்குனர் எச்.வினோத், முதன்முறையாக அப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

வலிமை குறித்து அவர் கூறியதாவது, அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா. பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படம் மங்காத்தா. பலரும் மங்காத்தா 2 எப்போது வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், வலிமை படம் வெளியான பிறகு அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தை மறந்து விடுவாரகள் என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

"வலிமை" படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் இதை மறந்து விடுவார்கள் - இயக்குனர் ஹெச்.வினோத் அதிரடி..!

Wednesday, 4 March 2020

Image result for thala 60 fan made images


தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹூமா குரேசி நடித்து வருதாகவும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.
மேலும் வலிமை படத்தில் அஜித்துக்கு யார் வில்லன் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு மூன்று வில்லன்கள் என தகவல்கள் கசிந்துள்ளது.ஆம் இதில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் கார்த்திகேய என்பவரை தேர்வு செய்து விட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று தெரிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மீதம் உள்ள வில்லன் கதாபாத்திரங்களுக்கு டெஸ்ட் ஷூட் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்தின் மேல் அஜித்தின் ரசிகர்கள் தங்களது மிக பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.

வலிமை படத்தில் அஜித்துக்கு மூன்று வில்லன்கள்?! பிரபல நாளிதழ் மூலம் வந்த சர்ப்ரைஸ் இதோ. செம மாஸான தகவல்:-

Sunday, 23 February 2020

Image result for thala 60 fan made images


KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படமோ, படத்தை பற்றிய அப்டேட்டோ, நடிகர்கள் பற்றிய தகவலோ எதுவும் வெளியாக கூடாது என பக்காவாக திட்டம் போட்டு இயக்கி வருகிறார் வினோத்.
ஆனாலும் அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

Wednesday, 19 February 2020

Image result for thaala king of box office images


தலதளபதி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் படங்களின் சாதனையை இவர்கள் படங்களே தான் மாறி மாறி உடைக்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது, இவை இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வசூல் தகவல்படி விஸ்வாசம் படம் தான் நம்பர் 1 வசூல் என கூறப்பட்டுள்ளது.
இதில் விஸ்வாசம் ரூ 149 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்திருந்தது, பிகில் ரூ 145 கோடி என குறிப்பிட்டுள்ளனர், இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அதோடு பேட்ட ரூ 109 கோடி, நேர்கொண்ட பார்வை ரூ 102 கோடி, காஞ்சனா 3 ரூ 74 கோடி காப்பான் ரூ 69 கோடி முறையே வசூல் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் NGK , நம்ம வீட்டு பிள்ளை, கைதி, அசுரன் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல்கூறப்பட்டுள்ள அனைத்தும் படங்களின் இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டும் கூறப்பட்டுஉள்ளது..
இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவர்கள் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், மிக முக்கிய பாக்ஸ் ஆபிஸ் தளம் இவை என்று கூறப்படுகின்றது.

வசூலில் பிகில் நம்பர் 1 இல்லை, விஸ்வாசம் தான், அதுவும் இத்தனை கோடியா! பாக்ஸ் ஆபிஸ் தளம் அறிவிப்பு

Tuesday, 18 February 2020

Image result for thala 60 fan made images


KAJAL AGARWAL BEAUTIFUL IMAGES 4:- https://e-funandjoyindia.blogspot.com/2020/02/kajal-agarwal-beautiful-images-4.html?spref=tw

வலிமை ஷூட்டிங்கில் அஜித் சரியாக பங்கேற்பதில்லை என கடந்த சில நாட்களாக சில வலிமை படம் பற்றி சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
அஜித படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறாராம். ஒரு ஸ்டண்ட் காட்சி எடுக்கும்போது அஜித்துக்கு அடிபட்ட நிலையில் இயக்குனர் வினோத் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அஜித்தை ரெஸ்ட் எடுக்க சொல்லி கூறினாராம்.
ஆனால் அஜித் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிக்கிறேன் என கூறி அன்று நள்ளிரவு வரை நடித்தாராம்.
அதுமட்டுமின்றி மற்றொரு நாள் ஒரு சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என கூறி டூப் பயன்படுத்தலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் தெரிவித்தாராம். ஆனால் அஜித் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். "நான் தான் சம்பளம் வாங்கினேன். நான் தான் நடிப்பேன்" என கூறி அந்த ரிஸ்கான காட்சியில் நடித்தாராம்.

அஜித் 'வலிமை' பற்றி பரவிய தவறான செய்தி! உண்மை இதுதான்...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com