
ISHWARYA MENON CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/03/ishwarya-menon-cute-images.html?spref=tw
தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகர் ஹூமா குரேசி நடித்து வருதாகவும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்தது.
மேலும் வலிமை படத்தில் அஜித்துக்கு யார் வில்லன் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித்துக்கு மூன்று வில்லன்கள் என தகவல்கள் கசிந்துள்ளது.ஆம் இதில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் கார்த்திகேய என்பவரை தேர்வு செய்து விட்டதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று தெரிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மீதம் உள்ள வில்லன் கதாபாத்திரங்களுக்கு டெஸ்ட் ஷூட் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்தின் மேல் அஜித்தின் ரசிகர்கள் தங்களது மிக பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.
Post a Comment