இவர் கிலாஃபத்தை உருவாக்க பேசவில்லை. அதை உருவாக்கி பதவியை அனுபவிக்கவும் பேசவில்லை. அரசியலுக்காகவும் பேசவில்லை. இழந்த கிலாஃபத்தை நினைவுபடுத்துகிறார். வரவிருக்கும் மஹதி (அலை) அவர்களின் கிலாபத்திற்காக மக்களை ஆர்வமூட்டுகிறார். கிலாஃபத்தின் மகிமையை இழந்து மோசமான நிலையில் இருக்கும் நம்மை எண்ணி அநீதிஇழைக்கப்படும் ஏழை மனிதர்களை கண்டு கவலைகொள்ள வைக்கிறார். இனிவரும் காலத்தில் கிலாஃபத்தை உருவாக்குவது என்பது மிக மிக கடினம். அரசியல் கட்சிகளை கொண்டாவது உருவாக்கலாம் என்பது வீண்கற்பனை. அப்படி அது உருவானாலும். முழுமையான அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு முழுமையாக உருவாக்குவதென்பது தற்போது அது சாத்தியமில்லாதது. சற்று practicala சிந்தித்து பாருங்கள். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு ஆட்சி செய்யபோகிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டாலும் அதற்கு இஸ்லாமியர்களின் ஆதரவே கிடைப்பது மிக மிக அரிது.இன்னும் சொல்லப்போனால் கிலாஃபத்தை ஏற்படுத்துவது இந்த நாட்டில் வாழும் நம்மீது கடமையும் இல்லை. கலிஃபா என்றால் அவர் கையில் ஹரமுடைய நிர்வாகம் இருக்கும். இஸ்லாமிய சட்டப்படி ஒரு அரசாங்கம் அமைந்தாலும் அவர் கையில் ஹரமுடைய நிர்வாகம் வரும் வரை அவர் கலிஃபாவாக ஆகமாட்டார். அவரிடம் பையத்தும் செய்யகூடாது. அப்பறம் ஏண்டா இதுவெல்லாம் பேசுறாருனு கேப்பீங்க. இறுதிகாலத்தை நெருங்கிவிட்டோம்.நபி(ஸல்) அவர்கள் வந்த உண்மையான நோக்கத்தை இன்னும் அறியாமல் இருந்தால் இனி வரும் காலத்தில் இந்த இஸ்லாமிய உம்மத் இன்னும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அடி வாங்கும் போது ஏன்டா நம்மல அடிக்கிறானுங்க என்ற காரணம் கூட தெரியாமல் இருந்தால் அதைவிட மிகப்பெரிய அறியாமை வேறேதும் இல்லை. இந்த இஸ்லாமிய உம்மத்தை ஏன் அடிக்கிறார்கள் என்ற உண்மையான நோக்கத்தை புரியவைக்கிறார். அல்லாஹ்வின் தூதர்களின் தாவாவையும் குறிப்பாக நபி(ஸல்) அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் இன்றைய முஸ்லிம்களுக்கு எதிரான உலக அரசியலையும் இணைத்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இந்த அறிவும் இல்லாமல் போனால் மஹதி(அலை) வந்தாலும் நாம் அடையாளம் கண்டுகொள்வது சிரமமாகிவிடும். மஹதிக்கான அடையாளம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதே பின்பு எப்படி அதை நாம் புறக்கணிப்போம் என்ற கேள்வி எழும் அதே போல் தான் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தெளிவாக முந்தைய வேதங்களான தௌராத், இன்ஜீலில் இருந்ததே பிறகு எப்படி யூதர்களும், கிருஸ்தவர்களும், புறகணித்தார்கள். அவரை கொள்ளவும் துணிந்தார்கள். எல்லாம் உலக அரசியல் இலாபம் தான். அதே போல் தான் அதே உலக அரசியல் இலாபத்திற்காக மஹதி(அலை) வந்தாலும் அவரை கொள்ளவும் ஒரு படை வரும். அறிவை வளர்த்து கொள்ளும் இல்ம் இல்லை என்றால் மஹதி வந்தால் இவர் மஹதி இல்லை என்று தாவா செய்யவும் சில இமாம்கள் தயங்கமாட்டார்கள். இந்த இல்ம் இந்த சிந்தனை இல்லாமல் இருந்தால் நாமும் அந்த தாவாவிற்கு சிரம் சாய்த்தால் யஃஜூஜ் மஃஜூஜின் சந்ததிகளாக ஆகிவிடுவோம். ஆகவே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்ததான் இந்த பயான்களே தவிர YouTube ல் சம்பாதிக்கவோ, கிலாஃபத்தை பேசி ஒரு கூட்டத்தை உருவாக்கி அதில் பதவி அனுபவிக்கவோ இல்லை. இவருடைய பல பயான்களில் இதை கூறியுள்ளார். இவருடைய பயான்களை முழுமையாக கேளுங்கள். அதன்பிறகும் உங்களின் ஏசுதலான பேச்சு தொடர்ந்தால் அது உங்கள் விருப்பம்.
HEADER
... (several lines of customized programming code appear here)
Thursday, 26 March 2020
அல்லாஹ் உடைய கிலாஃபத்தை நம்மால் திரும்ப கொண்டு வர முடியுமா??, கிலாபாத் எப்படி வீழ்ந்த து? :-

About the Author
E-FUN and JOY
Author & Editor
Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment