HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 30 June 2020

உங்களுடைய "கர்பலா" தலைப்பு..

வரலாற்றை மறைக்க கூடிய அனைவர்களுடைய வயிற்றிலும் புளியை கரைக்கிறது.. தொடரட்டும் கர்பலா தொடர் விரிவாகவும் விரைவாகவும்..👍👍


            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




ஸஹாபாக்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நீதியும் மனிதனின் அநீதியும் கர்பலா -36:- https://e-funandjoyindia.blogspot.com/2020/06/36_23.html?spref=tw

சிறப்புக்குரியவர்கள் தவறிழைக்கமாட்டார்களா ? | அஷ்ஷைக் அல்பானி | கர்பலா -37:-

Monday 29 June 2020






















NEELIMA RANI CUTE IMAGES:-

Friday 26 June 2020



தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். காலங்கள் கடந்தாலும் இவருடைய நடிப்பிற்கும், ஸ்டைலுக்கும் எவரும் நிகரில்லை. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் பல படங்கள் முக்கிய படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க அமைந்த படங்களில் உழைப்பாளி படமும் ஒன்று.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் தான் உழைப்பாளி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்களில் ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அதில் உழைப்பாளி படத்தின் பூஜை போது தலைவர் ரஜினிகாந்த்க்கு உழைப்பாளி படத்தின் தயாரிப்பாளர் திரு நாகிரெட்டி அவர்கள் 101 சவரன் தங்க காசுகளை கொடுத்துள்ளார். இது சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்களை மதிக்கும் உன்னத கலைஞனான உங்களுக்கு நான் தரும் அன்பு பரிசு என்றும் கூறியுள்ளார். இது 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வு. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

THIS SONG IS REALLY MIND BLOWING. WHY THEY DIDN'T ADD THIS SONG IN THIS FILM.. AGAPORULA UNRELEASED VIDEO SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM WATCH AND ENJOY GUYS:- https://youtu.be/YZzHVfgQ0m4

உழைப்பாளி பட வெற்றிக்கு தயாரிப்பாளர் ரஜினிக்கு கொடுத்த விலையுயர்ந்த பரிசு. என்ன தெரியுமா ?

Tuesday 23 June 2020

          allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW






அரபுகளிடம் இருந்து இஸ்லாத்தை காப்பாற்றிய அபூபக்கர்(ரலி)| கர்பலா -36:- https://e-funandjoyindia.blogspot.com/2020/06/36.html?spref=tw

ஸஹாபாக்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நீதியும் மனிதனின் அநீதியும் கர்பலா -36:-

Monday 22 June 2020



தளபதி விஜய் பிறந்தநாள் நாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடவுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.
இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
அதுவும் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் வேற லெவல் செலிபிரேஷன் தான்.
ஒட்டு கொத்த ரெக்கார்டையும் அடித்து நொறுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் கங்கனம் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வரை விஜய் ரசிகர்கள் சுமார் 6.5 லட்சம் டுவிட்ஸ் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் தற்போது விஜய் ரசிகர்களின் டேக் பின்னுக்கு தள்ளப்பட்டு அஜித் ரசிகர்களின் டேக் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது, இதோ...
THIS SONG IS REALLY MIND BLOWING. WHY THEY DIDN'T ADD THIS SONG IN THIS FILM.. AGAPORULA UNRELEASED VIDEO SONG FROM AJITH SIR'S ANJANEYA FILM WATCH AND ENJOY GUYS:-youtu.be/YZzHVfgQ0m4





பழி தீர்த்த தல ரசிகர்கள், தளபதி பிறந்தநாள் அன்று தல ரசிகர்கள் முதலிடத்தில், ஆதாரத்துடன் இதோ..

Friday 19 June 2020

KAJAL CUTE IMAGES:- HAPPY BIRTHDAY TO KAJAL-THE QUEEN OF INDIAN CINEMA..

Wednesday 17 June 2020

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து அவர்களுக்குப் பின் அபூ பக்ர்(ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாய் மாறினர். (அவர்களின் மீது போர் தொடுக்கப் போவதாக அபூ பக்ர் அறிவித்தார்கள்.) அப்போது உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'இந்த மக்களுடன் நீங்கள் எவ்வாறு போரிட முடியும்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொல்லும் வரை மக்களுடன் போர் புரியும் படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் வணக்கத்திற்குரியவர் அல்லர் என்று சொன்னவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர, தன்னுடைய செல்வத்திற்கும் உயிருக்கும் என்னிடம் பாதுகாப்பு பெறுவார். அவரின் (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று கூறினார்களே!' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ருலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்யும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களுடன் நான் போர் புரிந்தே தீருவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செலுத்திவந்த ஒரு கயிற்றை இவர்கள் இப்போது என்னிடம் செலுத்த மறுத்தாலும் அதை மறுத்ததற்காக அவர்களுடன் போர் புரிவேன்' என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (ஸகாத் வழங்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் அப்போது நான் காணவில்லை. அதுவே சரி(யான முடிவு) என்பதை நான் அறிந்துகொண்டேன்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில், (கயிறு என்பதற்க பதிலாக) 'ஒட்டகக் குட்டி' என வந்துள்ளது. அதுவே சரியானதாகும்.14
ஸஹீஹ் புகாரி : 7284 7285.
அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்


         allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



நபி(ஸல்) அவர்கள் மன்னரா? இல்ல கலீபாவ? கர்பலா -35:-https://e-funandjoyindia.blogspot.com/2020/06/35.html?spref=tw

அரபுகளிடம் இருந்து இஸ்லாத்தை காப்பாற்றிய அபூபக்கர்(ரலி)| கர்பலா -36:-

Saturday 13 June 2020

Ajith mankatha Stunt Unseen Making Video Goes Viral

DHARSHA GUPTA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2020/06/dharsha-gupta-cute-images.html?spref=tw

தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் பல வருடம் கழித்து ஒரு சர்ச்சை அஜித் படத்தில் தற்போது எழுந்துள்ளது. அதில் மங்காத்தா படத்தில் அஜித் செய்த பைக் ஸ்டெண்ட் சாகசம் அவர் செய்தது இல்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுக்குறித்து சில வருடங்களுக்கு முன்பு ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வாவே ஒரு பேட்டியில் அந்த பைக் ஸ்டெண்ட் எல்லாம் அஜித் சார் தான் செய்தது, டூப் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மங்காத்தா பைக் ஸ்டெண்ட் டூப் என்று சொன்னவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஸ்டெண்ட் மாஸ்டர்?

Friday 12 June 2020

அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்கள் தாவா அல்லாஹ் வின்கிருபையால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் சென்று அடைகிறது அதனால் நிறைய மக்கள் நபிகள் முன்னறிவிப்பு கள் தெரிந்து கொண்டு உள்ளார் கள் இன்ஷாஅல்லாஹ் நல்ல மாற்றம் அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஞானம் அருள் தந்தருள்வானாக ஆமீன்

           allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



நபி ஸல் அவர்களோடு முடிந்ததா? |கர்பலா - 32,33,34:-https://e-funandjoyindia.blogspot.com/2020/05/323334-mkmusthafa.html

நபி(ஸல்) அவர்கள் மன்னரா? இல்ல கலீபாவ? கர்பலா -35..

Thursday 11 June 2020



























DHARSHA GUPTA CUTE IMAGES:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com