HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 29 August 2022



KAAVYAARIVUMANI CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2022/08/kaavyaarivumani-cute-images.html

தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள்  அஜித் மற்றும் விஜய்.

மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர்கள் ஒரே நாளில் திரைப்படத்தை வெளியிடுவது தமிழ் சினிமாவின் மிக பெரிய மோதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அப்படி கடைசியாக 8 வருடங்களுக்கு முன்பு  வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களில் வீரம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஜில்லா ஆவெரேஜ் ஹிட் ஆனது

இந்நிலையில் தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வாரிசு படத்துன் தல அஜித்தின் AK61 படமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி தல அஜித் நடித்து வரும் AK61 படத்தை தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனம் RED GIANT MOVIES பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 





போடுறா வெடிய அஜித் 61 படத்தின் ரிலீஸ் இது தான் !! RED GIANT MOVIES வெளியிடுகிறது, 8 வருடங்களுக்கு பிறகு அஜித் VS விஜய் மோதல்; வெளியான அறிவிப்பு இதோ:-

Saturday 27 August 2022

 


கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட், சூப்பர்ஹிட், ப்ளாக் பஸ்டர், இண்டஸ்ட்ரி ஹிட் என பல வகையில் மக்களால் வெற்றிபெற்றுள்ளது.

அதில் குறிப்பாக பார்க்கப்படுவது இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவு என்று சொல்லலாம். இந்நிலையில், இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவில் இதுவரை கமல், ரஜினி எத்தனை படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா.

ரஜினிகாந்த் 10 படங்களும், கமல் ஹாசன் 11 படங்களும் கொடுத்துள்ளார்கள். அவை என்னென்ன படங்கள் என்பதை வரிசையாக காண்போம்..

இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

ரஜினிகாந்த்                                  

1. தளபதி - 1991  

 2. மன்னன் - 1992                        

3. அண்ணாமலை - 1992

4. பாட்ஷா - 1995

5. படையப்பா - 1999

6. சந்திரமுகி - 2005

7. சிவாஜி - 2007

8. எந்திரன் - 2010

9. கபாலி - 2016

10. 2.0 - 2018

 கமல் ஹாசன்                     

1. பதினாறு வயாத்னிலே- 1977

2. மரோ சரித்ரா- 1978

3. ஏக் துஜீ கே லியா- 1981 

4.சகலகலா வல்லவன்- 1982

5. சாகர சங்கமம்-  1983

6. நாயகன் - 1987

7. அபூர்வ சகோதர்கள்- 1989

8. தேவர் மகன் - 1992

9. இந்தியன் - 1996

10. தசாவதாரம்- 2008

11. விக்ரம் - 2022



அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நடிகர் யார்.. ரஜினி அவர்களா, கமல் அவர்களா :-

Thursday 25 August 2022

 



உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.

தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியாவில் வெற்றியடைந்த திரைப்படமாக இந்தியன் திரைப்படம் மாறியது. வரலாறு காணாத வெற்றியடைந்த அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கிட்டதட்ட 26 வருடங்களுக்கு பின் உருவாக்க இருக்கின்றனர்.

அதன்படி ஏற்கனவே இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் விபத்து காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சில காலங்கள் கழித்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கமலின் ரசிகர்கள் இந்தியன் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி இந்தியன் திரைப்படத்தின் முதல் விளம்பரப்படுத்தும் பணிக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் அப்போது இந்தியன் படத்தின் போஸ்டரை எல்லா நாளிதழ்-லிலும் ஒரு பக்கம் முழுவதுமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பூஜையின் போது ஸ்டுடியோ மற்றும் நகரம் முழுக்க விளம்பரம் படுத்தியுள்ளனர்

அதனை ஒப்பிடுகையில் லைக்கா நிறுவனம் பெரிய விஷயமாக எதுவும் செய்யவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   


GalleryGalleryGalleryGallery



26 வருடங்களுக்கு முன் வெளியான இந்தியன் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள்! இவ்வளவு பிரம்மாண்டமா?:-

Tuesday 23 August 2022

 


இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசனுடன் பிரபல ஹாலிவுட் நடிகை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குபிறகு நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்துக்காக தயாராகிவருகிறார். இதற்காக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். 

இந்தியன் முதல் பாகம் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் கமல்ஹாசனுக்கு ஒப்பனை செய்தவர் மைக்கேல் வெஸ்ட்மோர். தற்போது இந்தியன் 2 பட ஒப்பனைக்காக அவரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது மைக்கேலின் மகளும் ஹாலிவுட் நடிகையுமான மெக்கென்சி வெஸ்ட்மோரும் உடனிருந்தார். மெக்கென்ஸி கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, உலகின் மிக இனிமையான இந்த இருவருடன் இருப்பது மகிழ்ச்சியும் பெருமையாகவும் இருக்கிறது. 

ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (இவரும் குடும்பத்தில் ஒருவர்) இவரை உங்களுக்கு தெரியவில்லையென்றால் கமலின் புதிய படமான விக்ரம் படத்தைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தியன் 2': கமல் அவர்களை புகழ்ந்து பதிவிட்ட ஹாலிவுட் நடிகை - வெளியான சுவாரசியத் தகவல்:-

Sunday 21 August 2022










































KAAVYAARIVUMANI CUTE IMAGES:-

 


அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோகளின் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி விமர்சனம் ரீதியாக வெற்றியை ருசிக்க வில்லை.இதில் விக்ரம் படம் மட்டுமே வசூலிலும் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது

விக்ரம் திரைப்படம் தமிழை தாண்டி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது தமிழகத்தில் மட்டுமே 150 கோடி வசூல் செய்து ஒரு புதிய சாதனையைப் படைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

வலிமை படத்தை பொறுத்த வரை வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. வலிமை படம் 234cr கோடி வசூல்செய்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் Boney Kapoor அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை, டாப் 5 படம் லிஸ்ட் இதோ:-

1. VIKRAM :-  450cr

2. VALIMAI:-  234cr

3. BEAST:-      175cr

4. DON:-         100cr

5. ET:-              85cr to 90cr

6. KRK:-          70cr

KAAVYAARIVUMANI CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2022/08/kaavyaarivumani-cute-images.html



இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் வசூல் ரிப்போர்ட் இதோ !! முதலிடம் யாருக்கு தெரியுமா ?:-

Wednesday 17 August 2022

 



உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

அப்போது இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் இன்றும் கமலின் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக இருக்கிறது.

இந்நிலையில் சில தினங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல் பரவின. மேலும் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் எனவும் ட்சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் கௌதம் மேனன் சில தினங்களுக்கு முன்பே இப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதன்படி 120 பக்கத்திற்கு மேல் படத்தின் கதையை எழுதி கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

கமல் அந்த கதை பண்ணுவாரா என்பது தெரியாது எனக்கு அதுவே அடுத்த திரைப்படமாக இருந்தால் சந்தோஷமாக இருப்பேன் என பேசியிருந்தார். 

கௌதம் மேனன் எழுதி வைத்திருக்கும் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் கதை, OK சொல்லுவாரா கமல்! கௌதம் சொன்ன தகவல்:-

Tuesday 16 August 2022


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


 

போர்களின் அதிகரிப்பும், மஹாதியின் வருகையும்:-

Thursday 11 August 2022

 இண்றய இஸ்லாமிய சமூகத்தை நினைக்கும் போது மிக மனவேதனை தருகிறது...நமக்கு புரிவது ஏன் அபுகளுக்கு புரியவில்லை...





             allah, allah names, ya allah   

PLEASE WATCH VIDEO HERE


கான்ஸ்டான்டிநோபிளின் முக்கியத்துவம் என்ன? | இறுதிநூற்றாண்டு - 27




கான்ஸ்டான்டிநோபிளின் முக்கியத்துவம், நஜ்த் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு,இறுதி நூற்றாண்டு-27,28,29,30:-

Saturday 6 August 2022

 


சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கேற்றார். நடிகர் அஜித்குமார் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலாக பரவியது. தற்போது, ​​47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அஜித் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது லேட்டஸ்ட் அப்டேட்.

அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடிக்கடி சமூகவலைதளத்தில் சண்டை போடுவது உண்டு. விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும், அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதுமாகத்தான் இருக்கிறது. சினிமாவில் தாண்டி அஜித்தும், விஜயும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட அவர்களது ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டேதான் இருக்கிறார்கள்.

இவர்களின் சண்டைக்கு தீர்வு அஜித் , விஜய் இருவரும் இணைந்து ஒன்றாக படம் நடித்தால் மட்டுமே இருக்கும். இந்நிலையில், கமல்ஹாசன் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றை விஜய் ரசிகர்கள் அஜித் பெயரை டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் கமல் ” ஒரு விஷயம் கஷ்டப்படாமல் கிடைக்கவே கிடைக்காது. அப்படி இருக்கும்போது எனக்கு வேர்க்குது… இடுப்பு வலிக்குது இதெல்லாம் போய் ஆடியன்ஸ்கள் கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? அவர்கள் பார்க்கும் பொழுது என் கால் உடைந்து இருந்தாலும் நன்றாக நடனம் ஆடுகிறாறா என்பதை பார்ப்பது தான் அவர்களுடைய வேலை.

எனக்கு அடிபட்டிருக்கு கோயில் வாசலில் உட்கார்ந்து இருக்கிற பிச்சைக்காரன் மாதிரி என்னுடைய காயத்தை காட்டி காசு வாங்க மாட்டேன் என் திறமையை காட்டி காசு வாங்குவேன்” என்று வைராக்கியமாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை அஜித்தை சுட்டி காட்டி நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்

இது ஒருபுறம் இருக்க அஜித் ரசிகர்களோ நீங்களே இப்படி மாத்தி பேசலாமா என்று கமலை வைச்சு செய்யும் அஜித் ரசிகர்கள் நீங்களே பாருங்க


கமல் கூறிய அந்த ஒரு வார்த்தை, அவரது பேச்சால் கடுப்பான அஜித் ரசிகர்கள். !! கமலை வச்சி செய்து வருகின்றனர்:-




ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வந்தனர். 40 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, கொரோனா லாக்டவுன் போன்ற பிரச்னைகளால் படப்பிடிப்பு நின்றது.

மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதலால் இந்தியன் 2 படப்பிடிப்பை அப்படியே போட்டுவிட்டு தெலுங்கில ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தொடங்கினார் ஷங்கர். இதனால் தயாரிப்பு தரப்பு ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. சில மாதங்கள் நீடித்த இந்த வழக்கு பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சமரசத்தால் பிரச்னை தீர்க்கப்பட்டது.

ந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தியன்- 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பெற்று விட்டதால் அவர் நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் காஜல் அகர்வால். அப்போது இந்தியன் 2 படத்தில் இருந்து நீங்கள் விலகியது ஏன்? என்று ரசிகர் ஒருவர் அவரிடத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இந்தியன் 2 படத்திலிருந்து நான் விலகவில்லை. தொடர்ந்து நான் தான் நடிக்கப் போகிறேன். செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் காஜல்.

தன்மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு செப்., 13ம் தேதி துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு காஜல் அகர்வால் வேடத்தில் தீபிகா படுகோனே நடிப்பதாக வெளியான செய்தி வதந்தியாகி உள்ளது.



செப்., 13ல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் : காஜல் அகர்வால் தந்த அப்டேட்:-

Monday 1 August 2022

 


உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் விக்ரம்.

பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் வேட்டை நடத்தியது, குறிப்பாக இப்படம் தமிழ்நாட்டில் இது இல்லாத அளவில் அதிக வசூல் செய்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது விக்ரம்.

தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரசிகர்களை அனைவரும் கொண்டாடி தீர்த்து விட்டனர். அந்த வகையில் இப்படம் OTT-ல் வெளியானாலும் கூட தற்போது வரை திரையரங்கில் ஒடிக்கொண்டு தான் இருக்கிறது.

இதற்கிடையே விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள ஷெர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு திரையரங்க ஷெராக இதுவரை ரெட் ஜெயன்ட் கமலுக்கு கொடுத்துள்ளது மட்டும் ரூ. 100 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

விக்ரம் படம் மூலம் கமல் அவர்களுக்கு கிடைத்துள்ள ஷெர் மட்டும் இத்தனை கோடியா ! எவ்வளவு தெரியுமா?:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com