HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 28 March 2022

 


ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் இந்தியன்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மனிஷா கோரியலா, கௌண்டமணி, சுகன்யா, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கமல் ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படம் 1996 காலகட்டத்திலேயே சுமார் ரூ. 43 கோடி வரை வசூல் செய்து அதற்குமுன் வந்த அனைத்து படம் வசூல் சாதனையும் முறடித்தது மாபெரும் சாதனை செய்தது. இதன்மூலம், 90-களில் தன்னை மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்தார் கமல் ஹாசன்

இந்தியன் வெற்றியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் துவங்கிய இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல பிச்சனைகளின் காரணம் நிறுத்தப்பட்டது.

மேலும், கோர்ட் உத்தரவின்படி நின்றுபோன இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் படத்தின் மூலம் தன்னை மீண்டும் வசூல் சக்கரவர்த்தி என நிரூபித்த கமல் ஹாசன்,இந்தியன் படத்தின் முழு வசூல் எத்தனை கோடி தெரியுமா.. இவ்வளவா?:-

Saturday 26 March 2022

 


அஜித் நடித்த வலிமை படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அஜித் போலீசாக நடித்திருந்த நிலையில் படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது.

ஓடிடி ரிலீஸ்

படம் தியேட்டர்களில் வெளியாகி சரியாக ஒரு மாதம் கழித்து ஜீ5 தளத்தில் மார்ச் 25ம் தேதி வெளியானது. இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்த தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

முதல் நாள் ரெஸ்பான்ஸ்

இந்நிலையில் தற்போது ஜீ 5 தளத்தில் வெளியான ரெண்டு நாளிலேயே வலிமை 200 மில்லியன் streaming minutes ஐ கடந்து இருக்கிறது.

மற்ற படங்கள் அனைத்தையும் இதன் மூலம் ஓரங்கட்டி வலிமை சாதனை செய்து இருப்பதாக ஜீ5 ட்விட்டரில் அறிவித்து உள்ளனர்.

ஓடிடியில் வெளியான ரெண்டு நாட்களில் வலிமை செய்த சாதனை:-

Thursday 24 March 2022

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த விக்ரம் படம் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கதைப்படி இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஒரு திருப்புமுனை தரும் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே நாளில் லோகேஷ் கனகராஜ் படமாக்கி முடித்து விட்டாராம். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாகி உள்ளன.



பல ஆண்டுகளுக்கு பிறகு கமல் அவர்களுடைய விக்ரம் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்! உற்சாகத்தில் ரசிகர்கள்:-

Wednesday 23 March 2022



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.

Allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


ரஷ்யாவுடன் செச்சினியா முஸ்லிம் கூட்டணி:-

PLEASE WATCH VIDEO HERE







Ar-Rum in Quran|அர்-ரூம்|மல்ஹமா போரின் வெற்றியை பற்றி முன்னறிவிப்பு:-

Sunday 20 March 2022

 

Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


தினம் தினம் இழிவுபடுத்தப்படும் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள், கர்பலாவில் என்ன நடந்தது?கர்பலா-75:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/75.html

உயிரே கொடுத்து ஹுசைன் (ரலி) சாதித்தது என்ன?கர்பலா-76:-

Saturday 19 March 2022

 


கடந்த மாதம் 24ஆம் தேதி, அஜித்தின் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்த திரைப்படம் வலிமை.

இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 36.17 கோடி ரூபாய் வரை வசூல் செய்த சாதனை படைத்தது.

இதுமட்மின்றி தற்போது தமிழகத்தில் மட்டுமே 150 கோடி ரூபாய்க்கு மேல் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. உலகமுழுவதும் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது

4 வாரம் கடந்தும் 92 ஷோ

இந்நிலையில், வெளிவந்த 4 வாரம் ஆகும் நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாகளில் 46 திரையரங்கில் 92 ஷோ வலிமை படம் ஓடிக்கொண்டு இருக்கிறது என விநியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..மேலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 200  திரையரங்குக்கு மேல் ஓடுகிறதாம்.

4 வாரம் கடந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாகளில் 46 திரையரங்கில் வலிமை படம் ஓடிக்கொண்டு இருப்பது மாபெரும் வெற்றி என பலரும் கூறி வருகிறார்கள்



4வது வாரமும் பல திரையரங்குகளில் வெற்றிநடை போடும் வலிமை.. மாஸ் காட்டும் அஜித்:-

Monday 14 March 2022


Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


உலகை ஆளும் இப்லீஸும் மற்றும் அவனது அடிமைகளும்|Surah Al-Kahf-Part-6:-https://e-funandjoyindia.blogspot.com/2022/03/surah-al-kahf-part-6.html

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளும் அதன் பின்னாலிருக்கும் இறைநியதிகளும்|Surah Al-kahf|Part-7:-

 



அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

வசூல் விவரம்

படம் வெளியாகி 3 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிவை தாண்டிய நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு ரு. 220 கோடியை படம் வசூலித்திருந்தது.

இப்படம் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் முதல் நாள் ரூ. 1.92 கோடி வரை வசூலித்த வலிமை திரைப்படம் 16 நாள் முடிவில் ரூ. 9.5 கோடி வசூலித்துள்ளது.

புக்கிங்கில் செய்த மாஸ்

புக் மை ஷோ மற்றும் பேடியம் டிக்கெட் முறைகளில் 3வது வாரத்தில் நல்ல புக்கிங் நடந்துள்ளதாம். கடந்த வெற்றி, சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டுமே 1.04 லட்சம் டிக்கெட் புக்கிங் நடந்துள்ளதாம்.

இதனால் ரூ. 1. 30 கோடி வசூல் வந்துள்ளதாகவும் மொத்தமாக இதில் மட்டுமே ரூ. 65.40 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 3வது வாரத்திலும் படத்திற்கு புக்கிங் தாறுமாறாக நடந்திருப்பது மற்றும் பொய்யான வசூல் செய்தியை கொடுத்த வலைப்பேச்சு பிஸ்மிக்கு பதிலடியாக திரையரங்க உரிமையாளர்கள் வலிமை படம் எங்களுக்கு மூன்று மடங்கு லாபம் என்று ட்வீட் செய்து வருகிறார்கள் இச்செய்தி அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை  கொடுத்துள்ளது...





3வது வாரத்தில் வலிமை படம் புக்கிங்கில் செய்த மாஸ்! சந்தோஷத்தில் திரையரங்க உரிமையாளர்கள்;பொய்யான வசூல் செய்தியை கொடுத்த ட்ராக்கர்க்கு தக்க பதிலடி கொடுத்த புக்கிங்:-

Monday 7 March 2022

 



நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படம் தலைவர் 169.

முதல் முறையாக நெல்சன் - ரஜினிகாந்த் இணையும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாருக்கிறது.

அனிருத் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கஉள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ரஜினிகாந்த் 169வது படம், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த சீனி கம் படத்தின் கதையம்சத்தை கொண்டுள்ளது என்று சில தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் - நெல்சன் படம் இப்படி தான் இருக்கும்.. வெளிவந்த சூப்பர் தகவல்:-

Sunday 6 March 2022


 Masha Allah உங்கள் பணி தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். யார் உங்களை விமர்சனம் செய்தாலும் .உங்களின் மூலம் இந்த உம்மத்தின் பெரும்பாலான உண்மைகளை தெரிந்து கொண்டோம்.என்பதுதான் உண்மை.

 allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS HERE


தோட்டக்கார்களும் அல்லாஹ் கூறும், இறுதிகால அடையாளமும்| Surah Al-Kahf PART-5:-https://e-funandjoyindia.blogspot.com/2022/02/surah-al-kahf-part-5.html

உலகை ஆளும் இப்லீஸும் மற்றும் அவனது அடிமைகளும்|Surah Al-Kahf-Part-6:-

Saturday 5 March 2022

 


அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது.

இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

இப்போது அஜித் தனது 61வது படத்திற்காக தயாராகி வரும் நிலையில் அவரது வலிமை திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்துகிறது.

தற்போது வரை படம் ரூ200 கோடிக்கு மேல் வரை வசூலித்துள்ளதாம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 140.49 கோடி வசூலித்திருக்கிறது.

அஜித்தின் ரசிகர்கள் வலிமை படம் ரூ. 200 கோடி கிளப்பில் இணைத்ததால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். 

#Valimai WW Box Office ₹200 CRORE Day 1 - ₹ 59.48 cr Day 2 - ₹ 35.74 cr Day 3 - ₹ 28.30 cr Day 4 - ₹ 36.23 cr Day 5 - ₹ 12.19 cr Day 6 - ₹ 13.82 cr Day 7 - ₹ 7.65 cr Day 8 - ₹ 8.10 cr Total - ₹ 201.4 cr


வெளியாகி 8 நாட்களில்ர ரூ 200 கோடி வசூல் செய்த அஜித்தின் வலிமை- இதுவரையிலான முழு வசூல்:-

Wednesday 2 March 2022


 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. கமல்ஹாசனின் கெட்டப்பும் அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கமலின் சத்யா படத்தை நினைவுப்படுத்துவது போல இருந்தது.

இதுபோக இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர் நடிப்பதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் இந்தப் படத்தை குறித்தான முக்கியமான தகவல் கசிந்திருக்கிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் அனைத்திந்திய டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஸ்டார் நெட்வொர்க் வாங்கி இருக்கிறது.

ஆக இனிமேல் விஜய் டிவியில் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது. அதுபோக, இந்த படத்தின் OTT ரிலீஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 112 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கி இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் படம் இந்த அளவிற்கு விற்பனையாகி இருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்திற்கான பட்ஜெட்டை இந்த படம் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது.

இனி பார்க்க வேண்டியது லாபம் மட்டுமே என்று விக்ரம் படக்குழு செம ஹாப்பி மூடில் இருக்கிறது. கமல்ஹாசனின் மார்க்கெட் வேல்யூ லோகேஷ் கனகராஜ் இயக்கம் மீதான நம்பிக்கை என்று இந்த படத்திற்கு நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் என்ற இருபெரும் நடிகர்கள் இந்தப்படத்தில் இருப்பதால் படத்தின் கதை நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்றும் கமலஹாசனின் நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 ஆண்டில் வெளியான பல படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாக வந்து போதுமான அளவிற்கு கல்லா கட்டாமல் தோற்றுப் போயிருக்கிறது. அப்படி இருக்கையில், 2022 ஆண்டில் வெளியான வலிமை படம் முதல் நாள் வசூலில் 36.17 வசூலித்து அணைத்து சாதனைகளை முறியடித்து முதல் இடத்தில் உள்ளது. மேலும்,4 நாட்களில் 180 கோடி வசூல் செய்து தொடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது. வலிமை படத்தின்  வசூலால் சந்தோசத்தத்தில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்.அடுத்து கமல்ஹாசனின் விக்ரம்  மற்றும் விஜயின் BEAST திரைப்படங்கள், வலிமை படத்துக்கு பிறகு அதிக வசூல் செய்ய கூடிய படங்களாக 2022 ஆம் ஆண்டில் அமையும் என எதிர்பார்க்கின்றனர்.

மே மாதத்திற்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மே மாத இறுதியில் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிளாக்பஸ்டர்காக திரையரங்குகள் காத்திருக்கின்றன.

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்!:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com