HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 28 February 2019



அஜித் – சிவாவின் மெகா கூட்டணியில் உருவான படம் “விஸ்வாசம்”. சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த மாதம் 10ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.

இப்படத்துடன் ரஜினிகாந்தின் பேட்ட படமும் வெளியானது கடும் போட்டிட்டியாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் பெரும் பாதிப்பு வரும் என பேசப்பட்டது.
ஆனால் படம் வெளியாகி இன்று 50வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுளது. அதிலும் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட அதிக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிது.

வசூலிலும் தமிழகத்தில் பேட்ட படத்தை முந்தியுள்ளது. சரி இப்பொது 49 நாட்களில் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் எனபதை பாப்போம்.

Tamil Nadu:-: 136. 55cr
Karnataka  :-  11.65cr
Kerala          :-: 2.77cr
ROI               :-: 3.25cr
Overseas     :-: 38.85cr

Overall         :-: 200cr

50வது நாளில் விஸ்வாசம் – உலகம் முழுவது குவித்த மொத்த வசூல் விவரம் இதோ.. !

Wednesday 27 February 2019

அஜித்-சிவா கூட்டணியில் வெளியான விஸ்வாசம் படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 50வது நாளை நெருக்கும் இந்த படத்திற்காக தற்போது ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் தயாரிப்பாளர்களிடம் இருந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாளை மாலை 7 மணிக்கு ஒரு விஸ்வாசம் BGM வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

விஸ்வாசம் டீமின் அடுத்த அறிவிப்பு! அஜித் ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் ட்ரீட்.

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று  ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ''இந்த கடினமான நேரத்தில் தைரியமான விமானப் படை விமானி அபிநந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய பிரார்த்தனைகள். ஜெனீவா ஒப்பந்தத்தின் ஆர்ட்டிகிள் 3-ன் படி, ஒவ்வோர் அரசும் கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவேண்டும்.
இந்திய விமானப் படையின் விமானி அபிநந்தன் விவகாரத்தில் ஜெனீவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவேண்டும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
Our prayers are with the brave IAF pilot & his family in this very difficult time

Under Article 3 of Geneva Conventions every party is required to treat prisoners humanely. Pakistan must respect its obligations towards the IAF pilot, regardless of ongoing circumstances
4,631 people are talking about this

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியாவை சேர்ந்த மிக்-21 ரக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தபோது அந்நாட்டு ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கினார். கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டது.  

சென்னையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் சிக்கியுள்ளார். அவரை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அபிநந்தனிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்... பாகிஸ்தானுக்கு ஓவைசி எச்சரிக்கை...

Tuesday 26 February 2019



சென்னை: விஸ்வாசம் படம் அமேசான் பிரைமிலும் சாதனை படைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. விஸ்வாசம் இன்னும் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அதன் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் அதை வெளியிட்டது. படம் வெளியான அன்றே அமேசான் பிரைமில் அதை பலர் பார்த்து ரசித்துள்ளனர்.
அமேசான் பிரைமில் வெளியிடப்பட்ட முதல் நாளே அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது விஸ்வாசம். விஸ்வாசம் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. அது வரும் மார்ச் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.
விஸ்வாசம் படத்தை ரிலீஸானபோதே பார்த்தாலும் அதை மீண்டும் மீண்டும் பார்த்து பலரும் ரசித்துக் கொண்டிருப்பது தான் அதன் வெற்றிக்கு காரணம்.

அமேசானிலும் சாதனை படைத்த விஸ்வாசம்: தல போல வருமா!...



தமிழ் சினிமாவின் 2019ம் ஆண்டுன் அட்டகாசமாக வெற்றி படமாக அமைந்துள்ளது அஜித்தின் விஸ்வாசம். இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்ட வேலைகளின் ரசிகர்கள் பிஸியாக உள்ளனர்.
சென்னையில் மட்டுமே ஏகப்பட்ட திரையரங்குகளில் இந்த கொண்டாட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. இப்போது அஜித்தின் விஸ்வாசம் படம் மாபெறும் சாதனை ஒன்றை செய்துள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
முதல் இடத்தில் பாகுபலி 2 இருந்தாலும் அது எல்லா மொழிகளையும் சேர்ந்த வசூலாக இருக்கிறது.
ஆனால் அஜித்தின் விஸ்வாசம் தமிழில் மட்டுமே மாஸ் வசூல் செய்துள்ளது.
அப்படி பார்த்தால் முதல் இடம் அஜித்திற்கு தான். அதற்கு அடுத்த இடத்தில் தான் ரஜினியின் 2.0 படம் உள்ளது.


ரஜினியை தோற்கடித்து முன்னேறிய அஜித்- விஸ்வாசம் செய்த பெரிய சாதனை, இது வேறலெவல்...

Monday 25 February 2019


விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட வெற்றியை அடைந்த படம். இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இப்படத்திற்கு 50வது நாள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையில் மட்டுமே 10 திரையரங்குகளில் விஸ்வாசம் 50வது நாள் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்போது சென்னை ரோகினி திரையரங்கில் 50வது நாளுக்கு அதற்குள் 1500 டிக்கெட் விற்றுவிட்டதாம், இதை திரையரங்க உரிமையாளரே கூறியுள்ளார், இதோ...

50வது நாளுக்கு அதற்கு இவ்வளவு டிக்கெட் விற்றதா விஸ்வாசத்திற்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..



Actress Adah Sharma Navel Show Photos





Adah Sharma





Adah Sharma_Airport Candid - S1_07_Hot Pics

Adah Sharma

Adah Sharma

Adah Sharma

Adah Sharma






Image result for adah sharma hot navel images










ADAH SHARMA IMAGES..




‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வினோத் அமைத்த காவல் துறை பின்னணியிலான புலன் விசாரணை வியூகங்கள் அஜித்தை மிகவும் கவர்ந்துள்ளது
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘பிங்க்’ ரீ-மேக் படப்பிடிப்பு வேலை களை மும்முரமாகக் கவனித்து வருகிறார் இயக்குநர் எச்.வினோத். இதன் முக்கிய காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.
இதற்கிடையே வெங்கட்பிரபு, அஜித் கூட்டணியில் உருவான ‘மங்காத்தா’ படப் பாணியில் ஒரு படத்தைத் தொடங்கலாம் என்கிற பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வினோத்தின் அறிமுகம்!
இந்நிலையில் பாலிவுட்டைச் சேர்ந்த போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்தில் தற்போது அஜித் நடித்து வரும் ‘பிங்க்’ ரீ-மேக் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்தப் படத்தையும் இயக்குநர் வினோத் இயக்க வேண்டும் என்பது அஜித்தின் திட்டமாம்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வினோத் அமைத்த காவல் துறை பின்னணியிலான புலன் விசாரணை வியூகங்கள் அஜித்தை மிகவும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் அஜித்தை சந்தித்து வினோத் ஒரு கதை சொல்ல விரும்பி யுள்ளார். கதையைக் கேட்ட அஜித்துக்கு கதை பிடித்துப் போக, அப்போதே உருவாகிவிட்டது அஜித் - வினோத் கூட்டணி சங்கமம்.
இதற்கிடையே மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பப்படி அவரது கணவர் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் என அஜித் விரும்பியுள்ளார். அந்த நேரத்தில் வினோத் உள்ளே வந்ததால் இந்த ரீ-மேக் படத்தை முதலில் வினோத்தை வைத்து இயக்கிவிட்டு, அடுத்து அவர் சொன்ன கதையை அடுத்த படமாக தொடரலாம் என்கிற யோசனை யில் அஜித் இருந்திருக்கிறார். அதற்கு சம்மதம் தெரிவித்ததோடு தற்போது ரீ-மேக் பட வேலைகளில் சுழன்றுகொண்டிருக்கிறார் வினோத்.
மீண்டும் சிவா
இதற்கிடையே சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதால், சிவாவிடம் தனக்கென்று மீண்டும் ஒரு கதையை எழுதக் கூறியிருக்கிறார் அஜித். தற்போது சிவா அந்த வேலைகளில் முழு மூச்சுடன் இறங்கியுள்ளார். ஆக, ‘பிங்க்’ தமிழ் ரீ-மேக்கை தொடர்ந்து இயக்குநர்கள் வினோத், சிவா ஆகிய இருவரது படங்களிலும் அஜித் கவனம் செலுத்துவார் என அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அடுத்த படத்திற்காக அஜித் போடும் அடுத்தடுத்த படக் கணக்கு இது தான்...




சிவா-அஜித் கூட்டணியில் வந்த படங்களிலேயே உண்மையாக மக்களின் அதிக ஆதரவை பெற்றிருப்பது விஸ்வாசம் படம் தான்.
இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் அட்டகாசமாக இருக்கிறது.
வசூலில் கலக்கிவரும் இப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் 50வது நாளை எட்ட இருக்கிறது. அதற்கான கொண்டாட்ட வேலைகள் பல திரையரங்குகளில் நடந்து வருகிறது.
சென்னையின் பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்கள் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார்களாம்.
இதனை திரையரங்க உரிமையாளரே பதிவு செய்துள்ளார்.

விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம்- யாரெல்லாம் வருகிறார்கள் தெரியுமா?

Sunday 24 February 2019



வெளியாகியுள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் படத்தில் அடுத்து அஜீத் நடிக்கவிருப்பதாக படு ஹாட்டான செய்தி ஒன்று நடமாடுகிறது.

போனிகபூர் தயாரிப்பில்,இயக்குனர் வினோத் இயக்கும் ‘தல 59’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, அவருடைய ஃபேவரைட் ஸ்டுடியோவான ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோவான அங்கு ஒரே நேரத்தில் பல படங்களின் படப்பிடிப்பு நடப்பது வழக்கம்.


வெங்கட் பிரபுவுடன் ‘மங்காத்தா’ பார்ட் 2 படத்தில் அடுத்து அஜீத் நடிக்கப்போகிறார் என்ற செய்தியை அவசர அவசரமாக அவர் தரப்பு மறுத்ததன் பின்னணி வெளியாகியுள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் படத்தில் அடுத்து அஜீத் நடிக்கவிருப்பதாக படு ஹாட்டான செய்தி ஒன்று நடமாடுகிறது.
அஜீத் படப்பிடிப்புக்கு போன இரண்டாவது நாளே  இயக்குனர் பிரிதர்சன் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் ‘அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ படப்பிடிப்பு நடக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. அழைப்பு இல்லாமலேயே அவர்களைத் தேடிப்போய் பார்த்திருக்கிறார். அவர்களின் உரையாடலுக்கு நடுவே பக்கத்து செட்டில்தான் பிரபாஸ் படமும் நடக்கிறது என்று லாலேட்டன் சொல்ல 'தல' அந்த செட்டிற்கும் போய் பிரபாஸைப் பார்த்திருக்கிறார்.
இங்கேதான் அந்த முக்கியமான ட்விஸ்ட் இருக்கிறது. பிரபாஸிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடிய அஜீத் ‘சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்’ என்ற தனது விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பிரபாஸும் ‘நாம மூனு பேரும் சேர்ந்து அந்தப் படத்துல மொத்த இந்தியாவையும் கலக்குறோம்’ என்று பதில் சொல்லி டாட்டா காட்டியிருக்கிறார். நாம மூனு பேரும் என்று மூன்றாவதாகச் சொன்னது பிரபாஸின் ஃபேவரிட் டைரக்டரான எஸ்.எஸ்.ராஜமவுலியை.
18 ஆண்டுகளில் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள எஸ்.எஸ். ராஜமவுலி இதுவரை ஒரு தோல்விப்படம் கூடக் கொடுக்காத ஈடு இணையற்ற சாதனைக்குச் சொந்தக்காரர். அவர் தற்போது இயக்கிவரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும் சேர்த்து  நான்கு படங்களில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இந்தியாவின் நம்பர் ஒன் டைரக்டருடன் இணையும் அஜீத்... ஒரு தலயாய செய்தி...



அஜித்தின் 59வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சென்னையில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து முழு வேலைகள் அங்கு தான் நடக்கிறது.
இந்த படம் குறித்து நிறைய தகவல்கள் பார்த்துவிட்டோம், அஜித்தின் 60வது படம் குறித்து ஒரு குட்டி தகவல். இந்த 60வது படம் எகிப்திய படமான Hepta:The Last Lecture என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இதில் வரும் கதாநாயகன் ஒரு மருத்துவர், முழுக்க முழுக்க காதல் கதையாகும்.
ஆனால் போனி கபூரோ அஜித்தின் 60வது படம் கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதனால் இந்த ரீமேக் செய்தி தகவல் கேள்விக்குறியாக உள்ளது.

அஜித்தின் 60வது படமும் ரீமேக் படமா? அதுவும் எந்த மொழி படம் தெரியுமா?- கசிந்த மாஸ் தகவல்...




AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !
உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் ?
இல்லை இவையில்லாம் வேற யார் ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கப்பட்டதற்க்கு ! ! !
A.R ரஹ்மான் கூறிய பதில்:-
இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் ! !
சுதந்திரத்தை எழுதி கொடுத்த பின்ஆங்கிலேய அதிகாரிசுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க ஆசைபடுகிறீர்கள் என கேட்ட போது,
காந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : -
அரேபி தேசத்தில் ஜனாதிபதி உமர் என்பவரின் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன்.
கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது,
கெஜிர்வால் அழித்த பதில் : -
உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன்.
இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் ?
உமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் ,
அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
உமர் அவர்கள் ஆட்சிகாலத்தில் பாலஸ்தின் யுதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீன்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர் அவர்களானார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர்.
இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துனையாக ஆட்சியின் பனியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தினம் புறப்பட்டு சென்றார்.
சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர் அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ?
உமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பனியாளிடம் ஓரு குறிபிட்ட அளவை சொல்லி
அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன்,
பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள்.
உமர் அவர்களே ஒட்டகத்தில் முழவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்க முடியாது
இருந்தும் சம உரீமையை பேணினார்.
அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தின எல்லையை நெருங்கிவிட்டார்கள்.
பாலஸ்தின எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள்.
அவர்களை முஸ்ஸீம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார்,
உமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது,
உமர் அவர்கள் ஒட்டகத்தை பனியாளிடம் தந்தார்.
பனியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார்.
மேலும் மக்கள் கானும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார்.
ஆனால் உமர் அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட
நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன்.
அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்து கொல் என்று பனியாள் அமர்ந்திருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டுபாலஸ்தினத்தில் புகுந்தார்.
மக்கள் அனைவரும் பனியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சியி ஓட்டகத்தில்இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள்.
மக்கள் பனியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பனியாளின் சட்டையில் மூன்று கிளிச்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிச்சல்கள்,
அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பனியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள்.
அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பனியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார்.
அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம்.
மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வருகீறார் எனக் கூறினார்.
அப்போது அங்கிருந்த மக்கள் உமரின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம் என்றனர்.
தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக பனி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள்.

AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !

Saturday 23 February 2019




அஜித் சினிமாவில் தற்போது இறந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசைக்காக அவரின் கணவர் போனி கபூர் நடிக்கும் இரு படங்களில் அஜித் நடிக்கிறார். இதில் ஒன்றான தல 59 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் அவர் தன் மற்ற நேரங்களை அறிவியல் பூர்வமான விசயத்திற்காக பயன்படுத்துகிறார். அந்த வகையில் அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து பேரிடர் காலத்தில் உதவும் ஆளில்லா டிரோன் ஒன்றை உருவாக்கினார். அதற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ்நாட்டை தொடர்ந்து தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் கண்காட்சியிலும் அது இடம் பெற்றுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான் டிரோன் ஒலிம்பிக் போட்டியில் அவரின் தக்‌ஷா குழு பங்கேற்றது.
இந்நிலையில் பெங்களூரில் இந்த கண்டுபிடிப்புக்கு மூன்று பரிசுகள் கிடைத்துள்ளதாம். இதனை சம்மந்த பட்ட தக்‌ஷா குழு மாணவர்களும், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


அஜித்தின் தனித்துவமான சாதனை! கிடைத்த பெரும் பரிசு ஒன்றல்ல, இரண்டல்ல - மாஸ் கொண்டாட்டம்...

அஜித்தின் விஸ்வாசம் படம் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட படம் பல இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் விஸ்வாசம் அப்படி இல்லை.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருப்பதால் மக்கள் அதிகம் பேர் பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். படத்திற்கான வசூலில் தயாரிப்பாளர்கள் நினைத்ததை விட நன்றாகவே வசூலித்து வருகிறது.
இப்படி ஒரு பெரிய வெற்றியை எட்டியுள்ள இப்படம் 50வது நாளை நெருங்குகிறது. இதனால் பல திரையரங்குகளில் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை இடங்களில் விஸ்வாசம் கொண்டாட்டம் உள்ளது என்ற விவரம் இதோ,
  • ஜி.கே.சினிமாஸ்
  • ஸ்ரீகங்கா சினிமாஸ்
  • வித்யா திரையரங்கம்
  • வெற்றி திரையரங்கம்
  • ரோஹினி திரையரங்கம்
  • ரத்னா திரையரங்கம் (பாண்டிச்சேரி)
இப்படி திரையரங்க கணக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.



விஸ்வாசம் படம் மூலம் மாஸ் காட்டும் தல, மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்- 50வது நாள் இத்தனை திரையரங்குகளில் கொண்டாட்டமா?..

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com