அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம். சிவா-அஜித் கூட்டணியில் வந்த படங்களிலேயே இந்த படம் தான் மக்களின் ஆதரவிலும், வசூலிலும் அதிகம் கலக்கியுள்ளது.
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் இப்படம் லாபம் என்று கூறி வருகின்றனர். ஆனால் வெளிநாட்டில் பொறுத்தவரை அமெரிக்கா மட்டும் படத்திற்கு சிறிய லாபம், மற்ற நாடுகளில் வசூல் சாதனை இந்த படம் செய்துள்ளதாம்.
இந்த படத்தை விநியோகம் செய்த KJR ஸடூடியோஸ் இப்போது ஒரு புகைப்படத்துடன் விஸ்வாசம் லாபமா? நஷ்டமா? என்ற அறிவித்துள்ளனர்.
எல்லோரும் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள், விஸ்வாசம் தமிழ்நாட்டின் படு ஹிட்டான படம் என்று பதிவு செய்துள்ளனர்.
Post a Comment