HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 11 February 2019

பாகுபலி-2 சாதனையை முறியடிக்கும் விஸ்வாசம், ரசிகர்கள் ஆவல், இத்தனை கோடியா!..

விஸ்வாசம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூலில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். 5 வாரம் கடந்தும் பல திரையரங்குகளில் தமிழகத்தில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் பாகுபலி-2 தமிழ் பதிப்பு மட்டுமே தமிழகத்தில் ரூ 135 கோடி வசூலை பெற்றது, இதை எந்த ஒரு தமிழ் படமும் முறியடிக்கவில்லை.
ஆனால், விஸ்வாசம் தற்போது வரை ரூ 128 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துவிட்டது.
எப்படியும் இன்னும் சில தினங்கள் இதே அளவிற்கு கூட்டம் வந்தாலே போதும், கண்டிப்பாக பாகுபலி-2 வசூலுக்கு  இணையாக விஸ்வாசம் வந்துவிடும்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com