HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 16 February 2019

விஸ்வாசம், பேட்ட நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், தமிழ் சினிமாவின் பெஸ்ட் இது தான்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த இரண்டு படங்களின் வருகை தான் இதுவரை வந்த தமிழ சினிமாவின் பெஸ்ட் மாதம் என்று கூறப்படுகின்றது.
ஆம், விஸ்வாசம் ஒரு மாதத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 131 கோடி வசூல் செய்துள்ளதாம்.
மேலும், பேட்ட ரூ 111 கோடி வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் ஒரே மாதத்தில் ரூ 240 கோடிகளுக்கு மேல் கோலிவுட்டிற்கு வசூல் வந்துள்ளது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com