HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 2 February 2019

தல 59 ஷுட்டிங்கில் என்ன நடக்கிறது? நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் குஷி...




தல அஜித் இப்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்தின் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்து ஹிட்டான பிங்க் பட ரீமேக்கில் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் போடப்பட்ட நிலையில், படத்திற்கான ஷுட்டிங் எப்போது ஸ்டார்ட் ஆகும் என்று தான் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தில் கமிட்டாகியுள்ள நடிகைகள் சிலர் சென்னையில் தல ஷுட்டிங்கிற்காக வந்துள்ளனர்.
அதில் விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்த சரிதா இப்படத்திலும் நடித்துவருவதால், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல 59 படத்திற்கான முதல் டே ஷுட்டிங் ஸ்டாட் ஆகிவிட்டது, அதில் என்னை சரிதா மேடம் என்று குறிப்பிட்டுள்ளது கூச்சமாக இருக்கிறது என்று கேரவானில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
அதே போன்று சில தல 59 ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர். இந்த புகைப்படங்களைக் கண்ட ரசிகர்கள் அதை டிரண்டாக்கி வருகின்றனர்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com