தமிழ் சினிமா தற்போதெல்லாம் வசூலில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்கின்றது. அந்த வகையில் தமிழகத்திலேயே எளிதாக ரூ 100 கோடி வசூல் படங்கள் வந்துவிட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படங்கள் எது என்பதை பார்ப்போம்.
பாகுபலி2- ரூ 83 கோடி
விஸ்வாசம்- ரூ 73 கோடி
சர்கார்- ரூ 72 கோடி
மெர்சல்- ரூ 68 கோடி
2.0 - ரூ 66 கோடி
இதில் விஸ்வாசம் இன்னும் 200 திரையரங்கில் ஓடுவதால் எப்படியும் ரூ 75 கோடி ஷேர் வரும் என கூறப்படுகின்றது. மேலும், பேட்ட இன்னும் சில தினங்களில் ரூ 66 கோடி ஷேரை பெரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Post a Comment