HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 29 September 2019

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் அடுத்த வாரத்துடன் முடிய உள்ளது.
இறுதி வாரமான இந்த வார எவிக்ஷனில் முகேனை தவிர மற்ற 
அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். இவர்களில் கவின் 5 லட்சத்துடன் வெளியேறி விட்டார்.
இதனால் நாமினேஷனில் தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் என நால்வர் நாமினேஷனில் இருந்தனர்.
கடந்த வாரம் போலவே ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இது நிச்சயம் எவரும் எதிர்பார்க்காத எவிக்ஷன் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிக் பாஸின் பிளான் என்னவோ பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹூது நபி ஏன் வந்தார்கள்?|ஏன்போரிட்டார்கள் - Part-04...https://e-funandjoyindia.blogspot.com/2019/09/part-04.html?spref=tw


துளியும் எதிர்பார்க்காத எவிக்ஷன்.. பிக் பாஸில் இருந்து வெளியேறியவர் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்...

Saturday 28 September 2019

kasthuri Tweet About Losliya | Bigg Boss Tamil | Bigg Boss | Bigg Boss 3 | Vijay TV | KamalHaasan | Kasthuri | Losliya | Kavin


REGINA CASSANDRA CUTE IMAGES-https://efunandjoyindia.blogspot.com/2019/09/regina-cassandra-cute-images-2.html?spref=tw



ட்விட்டர் போராளியாக பிக் பாஸ் 1,2 சீசனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகள் மூலம் பந்தாடியவர் நடிகை கஸ்தூரி.
இவர் சீசன் 3-ல் போட்டியாளராக பங்கு பெற்றார். பெரிய அளவில் இவரை எதிர் பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது.
அவரால் ஒரு வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்க முடிந்தது. பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கிழித்து தள்ளிய இவரை பிக் பாஸ் கிழித்து தொங்க விட்டு விட்டது.
இந்த நிலையில், கவின், லாஸ்லியாவின் காதல் கதையில் திடீர் திருப்பமாக கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் லாஸ்லியா வயது கோளாறால் இது போன்று செய்து விட்டார். அவளை விட்டு விடுங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
நேரடியாக என்ன தவறு லாஸ்லியா செய்தார் என்று குறிப்பிடாமல் பொதுவாக அவ்வாறு போட்டு இருப்பதால் பலர் கஸ்தூரியயை கமெண்ட் மூலம் திட்டி வருகிறார்கள்.
அவர் பதிவில் வாத்து போட்டு உள்ளதை வைத்து பார்த்தால் அவர் வனிதாவின் பதிவிற்கு பதில் பதிவு போட்டு உள்ளார் என்பது போன்று தெரிகிறது.
என்னதான் வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா ! 🦆 🏃‍♀️

590 people are talking about this

லாஸ்லியாவிற்கு கோளாறு அவளை விட்டு விடுங்கள் – கஸ்தூரி போட்ட திடீர் பதிவு .!...

Image result for thala 60 fan made images


PRIYA BHAVANI SHANKAR CUTE IMAGES... https://e-funandjoyindia.blogspot.com/2019/09/priya-bhavani-shankar-cute-images.html?spref=tw


அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவர் ஆரம்பத்தில் பிடித்த கதைகளில் நடித்து வந்தாலும் இப்போது சமூதாயத்திற்கு தேவையான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதற்கு சமீபத்திய் படமான நேர்கொண்ட பார்வை தான் உதாரணம். அஜித்தை பற்றி ஜிம் டிரைனர் சிவகுமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவர், உடலை பிட்டாக வைப்பதே அவருக்காக இல்லை, அதை அவரால் செய்ய முடியாது, முதுகில் அவ்வளவு Stich இருக்கும், நான் வேண்டாம் என்றால், அவர் என்னிடம் நான் உடற் பயிற்சி செய்தால் என்னை பாலோ செய்யும் ரசிகர்களும் செய்வார்கள் என தல கூறியதாக சிவகுமார் பேசியிருக்கிறார்.அவர் செய்வதே ரசிகர்களுக்காக தான்.

இன்னும்  உடலை பிட்டாக வைக்கவேண்டியதால் தல ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்கிறார்,இதனால் தல 60 படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தான் ஷூட்டிங்கை துவங்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்பது தான்.


ரசிகர்களின் நலனுக்காக தன்னை வருத்திக்கொள்ளம் அஜித் ,தள்ளிப்போகும் படப்பிடிப்பு தல60 பற்றி வேகமாக பரவும் தகவல்.. ஷூட்டிங் அப்டேட்...




நபி ஸல் ஏன் போரிட்டார்கள் என்பதையும் மனிதகுலத்திற்கு தூய்மையான நேர்மையான மனிதநேய ஒழுக்கமான அரசியல் கற்றுத் தரவே நபி ஸல் இந்த உலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டார்கள் என்பதையும் .இதை மக்கள் அறியவிடாமல் தடுக்க நபி ஸல்மீது அவதூறாக செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதில் தரும் தொடர் இது.இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் இதன் மீது வன்முறை அவதூறு வீசப்படுகிறது அதை துடைக்கும் முயற்சி இது



நூஹ் அலை ஏன் வந்தார்கள் (நபி ஸல் ஏன் போரிட்டார்கள்?) PART- 3... https://e-funandjoyindia.blogspot.com/2019/07/part-3.html?spref=tw

ஹூது நபி ஏன் வந்தார்கள்? | நபி ஸல் ஏன் போரிட்டார்கள் - Part-04...

Friday 27 September 2019

Vanitha Comment About Kavin : Shocking Photo Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema news | Vanitha Vijayakumar | Kamal Haasan
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று கவின் ரூ 5 லட்சம் பணத்துடன் பாதியிலேயே வெளியேறினார்.
கவின் வெளியேற்றத்திற்கு லாஸ்லியாவின் அப்பா அனுப்பி வைத்த கிப்ட்டும் ஒரு காரணம் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் கவின் வெளியே வந்தது பற்றி முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தா வருத்தமளிப்பதாக ட்வீட் செய்திருந்தார்.
அதே போல் தற்போது வனிதா ஒரு டீவீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் கவினுக்கு சல்யூட் என கூறியுள்ளார்.
அவன் இந்த வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான எந்தவொரு ரூலையும் பிரேக் செய்யவில்லை. டிராமா போடவில்லை என கூறி நானும் கவின் ஆர்மி தான் என்று சொல்லும் விதமாக ஹேஸ்டேக் போட்டுள்ளார்.
வனிதா கவின் ஆர்மி என குறிப்பிட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான்.
I am saluting for the decision he took .call it sacrifice or whatever.he had b****s to do it and he waited for the opportunity and didn't break any rules or create a new drama.he proved what he stood up for and followed his conscience


 
To those who didn't understand my tweet about read it again. you are getting confused

114 people are talking about this


1,397 people are talking about this



கவின் வெளியேறியது பற்றி வனிதா போட்ட டீவீட்டை பார்த்தீங்களா? இவங்களா இப்படி? – என்ன சொல்கிறார் பாருங்க....

Thursday 26 September 2019

தல அஜித் நடிப்பில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. இப்படம் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை தக்க வைத்தது, இதை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்தது.
இப்படத்தில் பெரிய மாஸ் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை என்றில்லாமல் ஒரு கோர்ட் ரூம் ட்ராமா தான் இருந்தது, ஆனாலும், அஜித்தின் ஸ்டார் பவர் இப்படத்தை தூக்கி நிறுத்தியது.
நேர்கொண்ட பார்வை 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இது உலகம் முழுவதும் மொத்தம் ரூ 108 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 75. 60கோடி வசூல் செய்துள்ளது.
மேலும், இப்படம் ஹிட் என்ற அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது. இதோடு சென்னை ரோகினி திரையரங்கில் நேர்கொண்ட பார்வை 50வது நாள் கொண்டாட்டமும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


50 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் மற்றும் பைனல் ரிப்போர்ட்!...

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்றே வெளியேறும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்ற பிக்பாஸ் அறிவிப்பை அடுத்து கவின் வெளியேற முடிவு செய்ததாக இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ரூ.5 லட்சத்திற்காக மட்டுமின்றி நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் இன்று கவின் வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இன்று அவர் வெளியேறினாலும் அவர் வெளியேறும் காட்சி நாளை ஒளிபரப்பப்படும் என தெரிகிறது
மேலும் கவின் வெளியேறும் முன் நண்பர்களிடம் நெகிழ்ச்சியாக பேசியதாகவும் இந்த பேச்சு இதுவரை கவினை வெறுத்தவர்களை கூட நெகிழ வைக்கும் அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த தகவல் உறுதி செய்யபட்டால், நண்பர்கள் வெற்றி பெற தான் விட்டு கொடுக்க தயார் என பேச்சளவில் மட்டும் சொல்லாமல் செயல் அளவிலும் செய்து காட்டிய கவின், உண்மையில் நட்புக்கு இலக்கணம் தான் என்பதில் சந்தேகம் இல்லை... 

REGINA CASSANDRA CUTE IMAGES-2 https://e-funandjoyindia.blogspot.com/2019/09/regina-cassandra-cute-images-2.html?spref=tw


வெளியேறும் முன் கவின் பேசிய நெகிழ்ச்சியான பேச்சு...






Image result for akshara singh hot navel saree images

Image result for akshara singh hot navel saree images

Image result for akshara singh hot navel saree images

Image result for akshara singh hot navel saree images

Related image






Related image

Image result for akshara singh hot navel saree images














Akshara Singh in Yellow Saree

Related image

Related image






























AKSHARA SINGH SAREE IMAGES...

Tuesday 24 September 2019




உலகத்துல இருக்கிற எல்லா தலயும் கொண்டாடுற தல நம்ம தல அஜித் தாண் ! புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய பிரபலம்:-https://e-funandjoyindia.blogspot.com/2019/09/blog-post_24.html


Director cheran twitter after eviction of biggboss – தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டவர் இயக்குனர் சேரன். பிக்பாஸ் வீட்டினுள் 91 நாட்கள் தாக்குபிடித்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாக்களித்ததாலேயே அவர் இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்துள்ளார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தலைவணங்கி நிற்கிறேன்..எனது 91 நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.


தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.


View image on Twitter


2,261 people are talking about this

பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் சேரன் பதிவிட்ட முதல் ட்வீட் - என்ன சொல்றாரு பாருங்க...


அஜித் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஒரு நல்ல பண்பாளர். நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு நல்ல மனிதர் என்ற பெரும் புகழ் இருக்கிறது. அவரின் படங்களில் குடும்பம் சார்ந்த நல்ல விசயங்கள் இருக்கிறது.
இதை பலரும் எதிர்பார்க்கிறார்கள். அஜித்தும் இதையே விரும்புகிறார். ரசிகர்களுக்கும், மக்களுக்கு நல்லதை சொல்ல வேண்டும் என முயற்சித்து வருகிறார்.
இதற்கு அவரின் படங்களே சாட்சி. நடிப்பு தவிர அவர் விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி கோப்பையில் தல என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதாம்.


இதன் புகைப்படத்தை பதிவிட்டு விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி உலகத்துல இருக்குற எல்லா தலயும் கொண்டாடுற ஒரே தல நம்ம தல என பாராட்டியுள்ளார்.


1,238 people are talking about this

உலகத்துல இருக்கிற எல்லா தலயும் கொண்டாடுற தல நம்ம தல அஜித் தாண் ! புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய பிரபலம்...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com