அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளிவந்தது.
இந்த இரண்டு படங்களும் தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளது, இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது.
அது மட்டுமின்றி இந்த பாடல்கள் அனைத்தும் சேர்த்து யு-டியுபில் இதுவரை 330 மில்லியன் ஹிட்ஸை கடந்து அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக ஹிட்ஸ் அடித்த் ஆல்பமாக விஸ்வாசம் அமைந்துள்ளது.
REGINA CASSANDRA CUTE IMAGES-2:-https://e-funandjoyindia.blogspot.com/2019/09/regina-cassandra-cute-images-2.html

Post a Comment