
PRIYA BHAVANI SHANKAR CUTE IMAGES... https://e-funandjoyindia.blogspot.com/2019/09/priya-bhavani-shankar-cute-images.html?spref=tw
தமிழ் தற்போது உச்சத்திருக்கும் இருப்பவர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா. இதில் அஜித்திற்கு அரசியல் ஆசை இல்லை என்பது ஊரறிந்த விசயம். அதே வேளையில் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார். அதே வேளையில் சூர்யா அரசு குறித்த தன்னுடைய விமர்சனங்களையும் தைரியமாக எடுத்து வைத்து வருகிறார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டுவருவதை உறுதியாக்கும் விதமாக பிகில் வெளியீட்டு விழாவில் நேற்று அவரின் பேச்சும் அமைந்தது. இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
செய்தி தொலைக்காட்சியிலும் இது விவாதமாகிவிட்டது. இதில் நெறியாளர் தமிழரசன் கேள்விக்கு விமர்சகர் சுமந்த் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய சுமந்த அவர்கள் முன்பிருந்த வலிமையான தலைவர்களை போல எடப்பாடி தன்னுடைய ஸ்திரத்தை காட்டிவிட்டார். ஆனால் அவர் கலைஞர், ஜெயலலிதா போல மாஸான தலைவர் இல்லை. அந்த காரத்தினால் இப்போது விஜய், ரஜினி போன்றார் நேரடியாக விமர்சிக்கிறார்கள்.
அதற்கு பதில் அளித்த பாலசந்திரன் அவர்கள், கலைஞர் என்ற பெரும் ஆளுமை இருந்த போதே அஜித், தான் என்தனால் கலைவிழாக்கள் போவதில்லை என்பதை தாக்கி பேசினார். எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள் என கூறினார்.
மேலும் சுமந்த் சொன்னது போல படம் வெளிவரும் ஏதாவது தூவிவிட்டு போனால் படம் நன்றாக ஓடும் என்பதற்காக பேசுபவர்களும் இருக்கிறார்கள்.
ரஜினி இதை தான் கடந்த 20 வருடமாக செய்துவருகிறார். அதே போல விஜய்யும் தன் பட விழாக்களில் பேசுகிறார். அஜித்துக்கு அரசியல் ஆசை இல்லை. சூர்யாவும் அரசியல் ஆசை காட்டவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் விமர்சித்து இருக்கிறார்கள்.
அஜித் நேரடியாக தைரியமாக கலைஞர் முன்பு பேசினார். ரஜினி கூட அவரை கலைஞரிடம் சமாதானத்திற்கு அழைத்துச்சென்றார். அப்போது கூட அஜித் தான் சொன்ன கருத்தில் உறுதியாக இருந்ததோடு மாறுபடவும் இல்லை. கலைஞரிடம் பணிவாக தன் கருத்தை எடுத்து வைத்தார் என கூறியுள்ளார்.
அம்மா கலைஞரைப்போல பலம் இல்லாத எடப்பாடியை நேரடியாக விமர்சிக்குறார்கள் விஜய் ரஜினி போன்றோர் படத்த ஓடவைக்க அரசியல் ஆதயம் தேட..
ஆனால்
கலைஞர் இருக்கும்போதே அவருக்கு எதிரா பேசி அவர் பேசினது ல இருந்து மாறவே இல்லை கடைசிவரை அஜீத்..
கேக்கும்போதே goosebumps#தலசாம்ராஜ்யம்
Post a Comment