
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் கவின், சாண்டி, வனிதா, ஷெரின் மற்றும் தர்ஷன் என மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே இறுதிக்கட்ட ஒட்டு நிலவரத்தின் படி ஷெரின் நான்காம் இடத்திலும் வனிதா ஐந்தாம் இடத்திலும் இருந்து வருவதாக குறிப்பிட்டு இருந்தோம்.
அதே நிலை தொடர்ந்ததால் இந்த வார விக்ஷனில் வைல் கார்ட் எண்ட்ரியாக இரண்டாவது முறை பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்ற வனிதா வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து உள்ளது!...
Post a Comment