HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 28 September 2019

லாஸ்லியாவிற்கு கோளாறு அவளை விட்டு விடுங்கள் – கஸ்தூரி போட்ட திடீர் பதிவு .!...

kasthuri Tweet About Losliya | Bigg Boss Tamil | Bigg Boss | Bigg Boss 3 | Vijay TV | KamalHaasan | Kasthuri | Losliya | Kavin


REGINA CASSANDRA CUTE IMAGES-https://efunandjoyindia.blogspot.com/2019/09/regina-cassandra-cute-images-2.html?spref=tw



ட்விட்டர் போராளியாக பிக் பாஸ் 1,2 சீசனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகள் மூலம் பந்தாடியவர் நடிகை கஸ்தூரி.
இவர் சீசன் 3-ல் போட்டியாளராக பங்கு பெற்றார். பெரிய அளவில் இவரை எதிர் பார்த்த மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது.
அவரால் ஒரு வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்க முடிந்தது. பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கிழித்து தள்ளிய இவரை பிக் பாஸ் கிழித்து தொங்க விட்டு விட்டது.
இந்த நிலையில், கவின், லாஸ்லியாவின் காதல் கதையில் திடீர் திருப்பமாக கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து, கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் லாஸ்லியா வயது கோளாறால் இது போன்று செய்து விட்டார். அவளை விட்டு விடுங்கள் என்று பதிவிட்டு உள்ளார்.
நேரடியாக என்ன தவறு லாஸ்லியா செய்தார் என்று குறிப்பிடாமல் பொதுவாக அவ்வாறு போட்டு இருப்பதால் பலர் கஸ்தூரியயை கமெண்ட் மூலம் திட்டி வருகிறார்கள்.
அவர் பதிவில் வாத்து போட்டு உள்ளதை வைத்து பார்த்தால் அவர் வனிதாவின் பதிவிற்கு பதில் பதிவு போட்டு உள்ளார் என்பது போன்று தெரிகிறது.
என்னதான் வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா ! 🦆 🏃‍♀️

590 people are talking about this

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com