HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 26 September 2019

50 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த வசூல் மற்றும் பைனல் ரிப்போர்ட்!...

தல அஜித் நடிப்பில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. இப்படம் சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அதிக வசூல் என்ற சாதனையை தக்க வைத்தது, இதை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்தது.
இப்படத்தில் பெரிய மாஸ் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை என்றில்லாமல் ஒரு கோர்ட் ரூம் ட்ராமா தான் இருந்தது, ஆனாலும், அஜித்தின் ஸ்டார் பவர் இப்படத்தை தூக்கி நிறுத்தியது.
நேர்கொண்ட பார்வை 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இது உலகம் முழுவதும் மொத்தம் ரூ 108 கோடி வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 75. 60கோடி வசூல் செய்துள்ளது.
மேலும், இப்படம் ஹிட் என்ற அந்தஸ்த்தையும் பெற்றுள்ளது. இதோடு சென்னை ரோகினி திரையரங்கில் நேர்கொண்ட பார்வை 50வது நாள் கொண்டாட்டமும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com