HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 4 September 2019

அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...




Nerkondapaarvai #independence_day special

full/program/watch/here:-

https://youtu.be/3d78M7UqJCw

பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் செய்திக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி தொழில் முதலீடுகளை கொண்டுவரவே முதல்வர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டார். முதல்வர் கூட்டு போடுவதில் மிக அருமையாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
டிடிவி தினகரன் கூறுவது போல் எந்த ஸ்லீப்பர் செல்லும் அதிமுகவில் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி அதிமுக ஒற்றுமையாக இருப்பதாக ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அஜித் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்றும் அஜித் வந்தால் வரவேற்பதாகவும் ஏன் வரக்கூடாது அவர் என்றும் செய்தியாளரிடம் காரசாரமாக கேள்வி எழுப்பியதோடு அஜித்தின் படங்கள் குறித்து மிகவும் பெருமிதத்துடன் கூறினார்.
VIDEO STARTS ABOUT AJITH 15.48...
அஜித் அரசியலுக்கு வந்தால் தவறா ? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி https://youtu.be/d2Bg0Sg2C-s 

See Sun News's other Tweets

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com