HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 23 September 2019

ச்சே… சேரனின் வெளியேற்றம் குறித்து மறைமுகமாக கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்றாங்க பாருங்க.!...

Kasthuri Reaction to Cheran Eviction : Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Sherin | Losliya | Sandy | Mugen | Tharshan
அஜித் அவர்களை மதிக்காதவன் எந்த நடிகருக்கும் ரசிகனாக இருக்க தகுதி இல்லாதவன் -விஜயின் வெறித்தனமான ரசிகரான தயாரிப்பாளரின் பேட்டி.! ( Video )... https://e-funandjoyindia.blogspot.com/2019/09/video.html?spref=tw

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ரெண்டே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்.
மேலும் கடந்த வார எவிக்ஷனில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு எதிர்மறையான ஒன்றாகவே கூறப்பட்டு வருகிறது.
இரண்டாவது சீசனில் அநியாயமாக சென்றாயனை வெளியேற்றியது போல இந்த சீசனில் சேரனை வெளியேற்றி விட்டதாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கஸ்தூரி வழக்கம் போல வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் சே.. ஏமாற்றம் என குறிப்பிட்டுள்ளார்.
இது அவர் சேரனின் வெளியேற்றத்தை பற்றிய ட்வீட் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கவினின் ரசிகர்கள் என்னமோ இரண்டு வாரத்தில் வெளியே வந்துடுவார்னு சொல்லிட்டு வந்தீங்களா என்னாச்சு என கேட்டு வருகின்றனர்.
வெளிப்படையா ட்வீட் போட பயப்படுறீங்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சே !!! Disappointed. Most manipulated show ever.
எச்சே !!! 👁
Why can't you tweet openly ??
பயப்படுகிறீர்களா?....🤔

See Naveenkumar's other Tweets

சே !!! Disappointed. Most manipulated show ever.
எச்சே !!! 👁
யாரோ ரெண்டு வாரத்திலேயே அவன் வெளிய வந்துடுவான்னு சொன்னுச்சுங்க😂 ஆனா பிக்பாஸ் முடியவே இன்னும் 2வாரம் தான் இருக்கு அவன் இன்னும் உள்ள தான் இருக்கான்🔥💪💪

31 people are talking about this

Even KH said she got the highest vote.. so who is lying? Maybe last week first saved also was a lie? If this was scripted what happen last week was also scripted
I too feel the show is manipulated,

How Kavin got max votes & stood first in a poll continuesly? 🤔

See Sagi➳➳➳'s other Tweets

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com