HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 10 September 2019

பிக்பாஸ் மதுமிதா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் ! - தன் கையை இவ்வளவு மோசமாக வெட்டிக்கொண்டாரா?...




பிக்பாஸ் 3-யில் பல எதிர்பாரத நிகழ்வுகள் நடந்துள்ளது. அதில் முக்கியமான நிகழ்வு என்று சொன்னால், மதுமிதா தன்னுடைய கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது தான்.

ஆனால் மதுமிதா வெளியேறிய பிறகு எந்த ஒரு இன்டெர்வியூம் கொடுக்கவில்லை. அதனால் மதுமிதா எதனால் தன்னுடைய கையை அறுத்துக்கொண்டார் என்று அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. இவை அனைத்திற்கும் பதில் கொடுக்கும் விதத்தில் நேற்று இன்டெர்வியூ தந்தார்.

ஆனால் தற்போது மதுமிதா, அவருடைய கையை புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய கை மிகவும் மோசமாக உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com