உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த வாரம் பினாலே டாஸ்க் மூலம் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்ல உள்ளார்.
அதே சமயம் கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன் ஆகிய நால்வரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட உள்ளனர். இதற்கான இறுதிக்கட்ட ஓட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி அதிகமான ஓட்டுகளுடன் கவின் முதலிடத்திலும் சேரன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் லாஸ்லியா மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறார். ஷெரின் குறைவான ஓட்டுகளுடன் நான்காம் இடத்தை பிடித்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த வாரம் ஷெரின் வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பினாலே டாஸ்கில் ஷெரின் நன்றாகவே கவனத்தை செலுத்தி நல்ல பாயிண்டுகளை வேற பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Post a Comment