
நான் விஜய் ரசிகன் தான் ஆனால் அஜித்தின் தீவிர பக்தன் என கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன்.
தமிழ் சினிமாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித், விஜயின் தீவிர ரசிகனாக இருந்து வருபவர்கள் தான். சமீபத்தில் நாங்கள் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் எங்களுக்கு அளித்த பேட்டியிலும் இதையே தான் கூறியுள்ளார்.
அதாவது நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பில் இருந்தே வெறி பிடித்த விஜய் ரசிகன், அப்போதெல்லாம் எனக்கு அஜித் மீது எந்தவொரு ஈர்ப்பும் இருந்ததில்லை.
ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு அது அப்படியே மாறியது. விஜயின் மீதான ஈர்ப்பு துளியும் குறையவில்லை. அதே சமயம் அஜித்தின் மீது மதிப்பு கூடியது.
எந்தவொரு நடிகரின் ரசிகனாக இருந்தாலும் அஜித்தை மதிக்கவில்லை என்றால் அவன் ரசிகனாக இருக்கவே தகுதி இல்லாதவன் என கூறியுள்ளார்.
இதோ அந்த பேட்டி வீடியோ:-VIDEO TITTLE STARTS WATCH 6.30mins...
Post a Comment