தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பதுண்டு இது மட்டுமில்லாமல் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 212 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
2.இரண்டாவது இடத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 172.3 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
3. மூன்றாவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 170.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.
4. நான்காவது இடத்தில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று 168 கோடி வசூல் செய்து உள்ளது
5. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 165 கோடி வசூல் செய்து உள்ளது.
6. ஆறாவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 160 கோடி வசூல் செய்துள்ளது.
7. அஜித் குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 145 கோடி வசூல் செய்துள்ளது.
8. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 141 கோடி வசூல் செய்துள்ளது
9. மாஸ்டர் படம் 128 கோடி வசூல் செய்துள்ளது.
10. பத்தாவதாக அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் 125 கோடி வசூல் செய்துள்ளது
இந்தப் பத்து திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் தளபதி விஜய் படங்கள் வசூல் செய்துள்ளது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post a Comment