HEADER

... (several lines of customized programming code appear here)
Showing posts with label Thala 62. Show all posts
Showing posts with label Thala 62. Show all posts

Sunday, 20 April 2025




தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 10 நாட்களில்  தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடியும் உலக அளவில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..

விரைவில் 300 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



குட் பேட் அக்லி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

Tuesday, 15 April 2025



 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 5 நாட்களில்  தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியும் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..

விரைவில் 300 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




குட் பேட் அக்லி படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Thursday, 10 April 2025

 



#Thala அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் திரிஷா.

இதனால் அஜித் போலிஸிடம் சரண்டர் ஆகி, திருந்தி 17 வருடம் கழித்து தன் பழைய கேங்ஸ்டர் வாழ்கையை மறைத்து மகனை பார்க்க வருகிறார்.

அப்படி பார்க்க வந்த இடத்தில் அஜித் மகனை அர்ஜுன் தாஸ் போலிஸிடம் ஏதோ ஒரு காரணத்துகாக சிக்க வைக்கிறார். இதனால் குட் இருந்த அஜித் பேட் ஆக மாறுகிறார்.

அர்ஜுன் தாஸ் ஏன் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பினார் காரணத்தை தெரிந்து தன் மகனை ஜெயிலில் இருந்து AK மீட்டாரா என்ற சரவெடியே இந்த GBU மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்

அஜித் ஒன் மேன் ஷோ தான் இந்த குட் பேட் அக்லி. ஆதிக் ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார், இந்த அஜித்தை தானயா கேட்கிறோம் என ரசிகர்கள் ஆர்பரிப்பு தான் அஜித்தின் பெர்ப்பாமன்ஸ் படம் முழுவதும்.

குட் அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்க மகனுக்காக பேட் ஆக மாற அவர் எடுக்கும் செய்யும் காட்சிகள் சரவெடி தான். அதிலும் இடைவேளை போது பேங் ஆ, மொட்டையா என்ற காட்சி மங்காத்தா பிறகு ஒரு அடி தூள் இண்டர்வெல்.

இரண்டாம் பாதி தொடங்கியதும் அஜித் யார் என்ற ப்ளாஷ்பேக் அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என 10 தீபாவளி காட்டியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரசன்னா, சுனில் எல்லாம் அஜித்துடன் கூடவே வந்து, அவ்வபோது அஜித்தை பில்டப் செய்யவே மட்டும் தான் வருகிறார், படத்தில் பல சர்ப்ரைஸ், சிம்ரன் எண்ட்ரி, அதை கையண்ட விதம் என அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்க் விருந்து தான்.

அர்ஜுன் தாஸ் இவர் எப்படி அஜித்திற்கு வில்லன் என கேட்டவர்களுக்கு நல்ல பதிலடி, 2கே கிட்ஸ் அஜித்தை வம்பு இழுத்தால் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.

படம் முழுவதும் அஜித் ரெபரன்ஸ் என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருக்கட்டும் என நினைத்தார் போல ஆதிக், ஏதாவது வந்துக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த பழைய பாடல், சவுண்ட் எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் போதும்ப்பா என்ற சலிப்பையும் தட்டுகிறது, ஆதிக் அதை கொஞ்சமாக பயன்படுத்துங்கள், லாஜிக் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்க கூடாது போல.

படம் டெக்னிக்கலாக இசை ரசிகர்களுக்கு விருந்து என்றாலும், சத்தம் கொஞ்சம் ஓவர் டோஸ், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, அதே நேரத்தில் ஒரு சில இடங்கள் ஏன் அத்தனை மங்கலாக உள்ளது என கேட்க வைக்கிறது.

க்ளாப்ஸ்

அஜித் அஜித் அஜித்.

அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகள்.

சண்டை காட்சிகள், மாஸ் மொமண்ட்.

பல்ப்ஸ்

ஓவர் சத்தம் சலிப்பு வருகிறது.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஓர் அஜித் ரசிகர் வைத்த அறுசுவை விருந்தே இந்த Good Bad Ugly - 4.5/5...

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:-

Wednesday, 12 February 2025

 தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் போன்ற படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் மகிழ்திருமேனி.

இவரின் திரைப்பயணத்தில் வரப்பிரசாதமாக அமைந்தது அஜித்தின் விடாமுயற்சி படம், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக தயாராகி வெளியாகியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

நல்ல விமர்சனங்கள் அதிகம் வர சில நெகட்டீவ் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனால் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பார்த்து தயாரிப்பு குழு மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஹேப்பி என மகிழ்திருமேனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தமிழகத்தில் 6 நாள் முடிவில் அஜித்தின் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு? | Ajith Vidaamuyarchi Tamilnadu Bo Details

நாளுக்கு நாள் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வர பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை ரூ. 80 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் ரூ.170.25 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது.

வசூல் ஒருபக்கம் மாஸாக நடக்க படத்தில் ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் குறித்த தகவல் வந்துள்ளது.

விடாமுயற்சி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாம். ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் மூலம் ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை பிசினஸ் நடந்துள்ளதாக கூறப்பபடுகிறது. 


6 நாள் முடிவில் அஜித்தின் விடாமுயற்சி செய்த வசூல் எவ்வளவு?:-

Thursday, 6 February 2025


 

கதைக்களம்

அஜித், திரிஷா பார்த்தவுடனே இருவருக்கும் பிடிக்க, 3 வருடம் காதலித்து திருமணம் செய்கின்றனர்.

வாழ்க்கை அழகாக போக, திரிஷா கர்ப்பம் ஒரு முறை கலைகிறது, அதோடு அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்ய இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் தன் அப்பா வீட்டுக்கு திரிஷா போக முடிவெடுக்க, அஜித் கடைசியாக நான் உன்னுடன் இருக்க வேண்டும் என ட்ராப் செய்ய வருகிறார்.

வந்த இடத்தில் கார் ப்ரேக் டவுன் ஆக, அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்து, திரிஷாவை மட்டும் ட்ரெக்கில் ஏற்றி செல்கின்றனர். ஆனால், ட்ரக்கில் ஏறிய திரிஷா காணாமல் போக, அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார்.

அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல அங்கு பெரிய டுவிஸ்ட் ஒன்றை ரெஜினா சொல்ல, அதன் பின் அஜித் திரிஷாவை கண்டுப்பிடித்தாரா, ரெஜினா சொன்னது உண்மையா என்பதே மீதிக்கதை.  

படத்தை பற்றிய அலசல்

அஜித் இப்படி ஒரு மாஸ் ஹீரோ இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தற்காகவே பாராட்டலாம், அதை விட இந்த கதாபாத்திரம், ஒரு நார்மல் மனிதன் பிரச்சனை வந்தால் அவன் தெம்புக்கு என்ன செய்வானோ அப்படி இதை உருவாக்கியதற்கே மகிழ் திருமேனிக்கு பாராட்டுக்கள்.

அஜித்-திரிஷா இருவரின் ஜோடியும் திரையில் அத்தனை அழகு, அதிலும் இளமை தோற்றத்தில் அஜித் தோன்றும் காட்சி சூப்பர், திரிஷா தன் வீட்டிற்கு போக வேண்டும் என கூறி இருவரின் பயணம் ஆரம்பித்ததும் மெல்ல கதை சூடு பிடிக்கிறது.

அதிலும் ஆரவ் கேங் செய்யும் அட்டகாசம், அதை தொடர்ந்து அர்ஜுன், ரெஜினா வருகை, திரிஷா காணாமல் போவது என ஒரு பதட்டம் படத்தில் இருந்துக்கொண்டே உள்ளது, ஆனால், காட்சிகள் கொஞ்சம் மெதுவாகவே நகர்வது சினிமா ரசிகர்கள் தாண்டி ஆலுமா டோலுமா எதிர்பார்க்கும் அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் தான்.

மேலும், அர்ஜுன் ரெஜினா பேக் ஸ்டோரி மகிழ் பேட் மேன் படத்தில் வரும் ஜோக்கர், ஹார்லி குயில் போல் உருவாக்கியுள்ளார், அதிலும் ரெஜினா தன் தோழியை கொலை செய்யும் காரணம் எல்லாம் பெரும் சைக்கோதனத்தை காட்டியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் இசை, மெதுவாக நகரும் காட்சிகளை கூட தன் பின்னணி இசையால் தாங்கி புடித்துள்ளார், அதிலும் அஜித்தே என்று கத்துவது போல் அவர் போட்ட இசை, தியேட்டர் அதிர்கிறது, கிளைமேக்ஸ் பத்திகிச்சு சாங் ரசிகர்களுக்கு விருந்து.

அதே நேரத்தில் அஜர்பைஜான் லாண்ட்ஸ்கேப்-யை அத்தனை அழகாக காட்டியுள்ள ஓம் பிரகாஷையும் பாராட்டாமல் இருக்க முடியாது, மேலும் ஆரவ்-வுடன் காரில் நடக்கும் சண்டைக்காட்சி சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் க்ளாஸ்.

க்ளாப்ஸ்

அஜித் முழு படத்தையும் தன் நடிப்பால் தாங்கி செல்கிறார். அனிருத் இசை, படத்தின் ஒளிப்பதிவு. முதல் & இரண்டாம் பாதி.

பல்ப்ஸ்

முதல் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.   

4/5

விடாமுயற்சி திரை விமர்சனம்:-

Monday, 30 December 2024




மகிழ் திருமேனி-அஜித் கூட்டணியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விடாமுயற்சி வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. 

அனிருத் இசையில் Sawadeeka ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து 5 மில்லியன் வியூஸ் தாண்டி Youtube-இல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது, இதையே வெற்றியாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த படத்திற்கு சென்சார் போர்டு கிட்டத்தட்ட 12 இடங்களில் கட் செய்துள்ளதாம். அதிகமான Violence, ஸ்டாண்ட், கெட்ட வார்த்தைகள் மற்றும் கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனை கவனித்த அஜித் ‘A’ சர்டிபிகேட் வந்துவிடக் கூடாது, காட்சிகளை கட் செய்யுங்கள் என மகிழ்திருமேனிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

விறுவிறுப்பான ரிலீஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் விடாமுயற்சிக்கு இன்னும் பெரும் பிரச்சனை உள்ளது. அதாவது BreakDown பட ரீமேக் என்பதை ஒப்புக்கொண்ட படக் குழுவினர் இதற்காக 30 கோடி செட்டில்மெண்ட் செய்ய வேண்டிய இருக்கிறது. 

இந்த பாக்கி தொகையை கொடுத்தால் மட்டுமே படம் எந்த ஒரு தடையும் இன்றி விடாமுயற்சி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் செகண்ட் சிங்கிள் மற்றும் பைனல் ட்ரெய்லரை எதிர்பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

விடாமுயற்சிக்கு 12 இடங்களில் கட் செய்த சென்சார் போர்டு.. உடனே அஜித் எடுத்த முடிவு ?:-

Saturday, 21 December 2024

 



JANHVI KAPOOR CUTE IMAGES -3:-https://e-funandjoyindia.blogspot.com/2024/10/janhvi-kapoor-cute-images-3.html

2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று விடாமுயற்சி. இந்த ஆண்டே இப்படம் வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் 2025 பொங்கலுக்கு தள்ளிப்போய்விட்டது.

மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த விடாமுயற்சி படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நேற்று இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியது. இதில் தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார் என அறிவித்து இருந்தனர்.

புக்கிங் அப்டேட்

ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அப்டேட் வெளிவரும் என ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் வெளிநாட்டு புக்கிங் துவங்கியுள்ளது. ஆம், UK விடாமுயற்சி படத்திற்கான புக்கிங் துவங்கியுள்ளது ஜனவரி 9-ஆம் தேதி விடாமுயற்சி படம் வெளியீடு என தகவல் வெளியாகியுள்ளது. இது அங்குள்ள அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.


அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் புக்கிங் ஓப்பன் ஆனது.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்:-

Saturday, 30 November 2024

 நடிகர் அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு பல இயக்குனர்களிடம் கதை கேட்ட பிறகு மகிழ்திருமேனி கதையை ஓகே செய்து இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நேற்று இப்படத்தின் டீஸர் திடீரென படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. டீஸர் குறித்தும் ரசிகர்கள் நிறைய பேசி வருகிறார்கள். இப்படத்தை முடித்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் கதையை தான் அஜித் ஓகே செய்திருந்தார், ஆனால் கடைசியில் என்னவோ சில பிரச்சனைகளால் படம் டிராப் ஆனது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் பேசும்போது, நான் அஜித் அவர்களிடம் சொன்ன கதை ஆவேசம் போன்ற கதைக்களத்தை கொண்ட ஒரு கதை தான்.

இந்த படம் ஓகே ஆகியிருந்தால், இது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான பட கதையாக இருந்திருக்கும் என கூறியுள்ளார். 

JANHVI KAPOOR CUTE IMAGES -3:-https://e-funandjoyindia.blogspot.com/2024/10/janhvi-kapoor-cute-images-3.html



அஜித் அவர்களிடம் சொல்லப்பட்ட கதை அந்த பட கதை போல் தான் இருக்கும்.. முதன்முறையாக சொன்ன விக்னேஷ் சிவன்:-

Tuesday, 1 October 2024


 பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் அஜித்குமார் சினிமாவில் தன்னை வைத்து முதல் போட்டு, பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளார்..

அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று யாராலும் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார் அஜித்குமார். அவர் யார் வம்புக்கும் போவதில்லை. யார் பற்றியும் அவதூறு பரப்புவதில்லை’ அவர் வேலையை அவர் செய்து வந்தாலும் அவர் மீது எல்லோருக்கும் ஒரு கண் உள்ளதுபோல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது..

வயிற்றில் அடிப்பதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சினிமாவில் நடிகர் அஜித்தின் சின்சியாரிட்டி குறைஞ்சிருச்சு. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். கார் ரேஸ், பைக் ரேஸிங் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அவர் படங்களுக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களை அவர் நினைக்க வேண்டும்.

ஒரு படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ.150 முதல் ரூ. 200 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கப்படும் நிலையில், விடாமுயற்சி படம் தொடங்கி ரிலீஸ் தாமதாகிவருகிறது. இதைப் பற்றியும், தயாரிப்பாளர்கள் பணம் போட்டு கஷ்டப்பட்டு படம் எடுப்பதை பற்றியும் அஜித் நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பைக் ரேஸுக்கு செல்லலாமா? இப்படம் ரிலீஸ் தள்ளிப் போகாமல் இருந்தால் லைகாவுக்கு நஷ்டமிருந்திருக்காது’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘விடாமுயற்சி பட ரிலீஸ் தாமதமாவதற்கு அஜித்தை மட்டும் ஏன் விமர்சிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  விடாமுயற்சி தாமதத்துக்கு LYCA-உடைய நிதி நெருக்கடி தான் காரணம் என்றும்.வரிசையா மிகப்பெரிய தோல்வி படம் கொடுத்ததால் அவர்களால் மற்ற படங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போனது தான் காரணம். இதற்கு பிறகு ஆரமித்து #GoodBadUgly படம் அஜித் அவர்களின் அர்பணிப்பால் கிட்டத்தட்ட முடியும் நிலையிலுள்ளது.மேலும், ‘அஜித் ஷீட்டிங்கின் போது ரேஸிங்கிற்கும் பைக் டிராவலுக்கும் செல்வதில்லை. அவர் ஓய்வின்போது தான், ஷூட்டிங் இடையில்தான் செல்கிறார்’ என்று கூறிவருகின்றனர்.



தல அஜித் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய வலைப்பேச்சு பிஸ்மி, தக்க பதிலடி கொடுக்கும் அஜித் ரசிகர்கள்:-

Saturday, 28 September 2024

 


விடாமுயற்சி பட கதை : தல அஜித் தன் மனைவி திரிஷாவுடன் வெளிநாடான அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது, ஒரு கும்பல் திரிஷாவை கடத்துகிறது. அஜித் தன் புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் மனைவியை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை.

மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில், Anirudh இசையில், LYCA தயாரிப்பில், 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது விடாமுயற்சி.

விடாமுயற்சி பட கதை: அஜித் தனது மனைவி திரிஷாவுடன் மாசசூட்ஸ் நகரில் இருந்து, சான்டியாகோ பகுதிக்குச் செல்லும்போது, நடுவழியில் அவர்கள் சென்ற கார் திடீரென்று பழுதடைந்தது. அப்போது, ஒரு டிரக் ஓட்டுநர் அவர்களிடம் த்ரிஷாவை அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உதவுவதாக கூறிய நிலையில், கடத்திச் செல்கிறார்.

அந்த ஜீப்பின் பேட்டரியை யாரோ துண்டித்துவிட்டதை அஜித் கண்டுபிடிக்கிறார். பின்னர், ஓட்டலுக்குச் சென்று டிரக் டிரைவருடன் தன் மனைவி வந்ததாக கூறும்போது, யாரும் பார்க்கவில்லை என்கிறார்கள். வழியில், அஜித் அந்த டிரக் டிரைவரை பார்த்து, தன் மனைவியைப் பற்றி கேட்க, அவரோ த்ரிஷாவை பார்த்ததில்லை என்கிறார். இறுதியில் தன் மனைவி திரிஷாவை கடத்தியவர்களிடம் இருந்து மீட்டு மனைவியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

விடாமுயற்சி  கதையை திரில்லர் பாணியில் மெருகேற்றி, சிறப்பான முறையில் ஹாலிவுட் லெவலுக்கு மகிழ்திருமேனி திரைக்கதை அமைத்து, சஸ்பென்ஸ், திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே விடாமுயற்சி படம் எந்த வகையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தாது. இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருப்பதால் பக்காவாக ரசிகர்களின் எண்டர்டெயின்மென்டுக்கு குறையிருக்காத வகையில் படக்குழு கொடுக்க திட்டமிட்டுள்ளதால், இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என தெரிகிறது. படத்தின் கதை எப்படியிருந்தாலும், அஜித்தை ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டாட தல ரசிகர்கள் காத்துக் கிடப்பதை சொல்ல வேண்டுமா??

லீக்கான விடாமுயற்சி படத்தின் கதை மற்றும் ரிலீஸ் தேதி, எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்..:-

Monday, 9 September 2024

 


DEEPTHI SUNAINA CUTE IMAGES ;-https://e-funandjoyindia.blogspot.com/2024/09/deepthi-sunaina-cute-images.html

தல அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன.

பல்வேறு சிக்கல்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனால் தல அஜித்தும் கோபமாகி ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் கொடுத்தார். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்போதைய சூழலில் தீபாவளிக்கு வெளியிடலாமா என்று இயக்குநர் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு கேட்கப்பட்டுள்ளது. அதற்கு வெளியிடலாம் என்று சொல்லி இறுதி கட்ட பணிகளை வேகமாக முடிக்கசொல்லிருக்காங்க லைக்கா. வேட்டையன் படம் ரிலீஸ் பிறகு, விடாமுயற்சி வியாபர பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே #GoodBadUgly பொங்கல் வரும் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில். தல தீபாவளி மற்றும் தல பொங்கல் கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாரா இருக்காங்க..

விடாமுயற்சி ரிலீஸ் எப்போது? இறுதிகட்ட பணிகள் தீவிரம்?:-

Tuesday, 30 April 2024

 



தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தலஅஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார், முக்கியமான ரோலில் சிம்ரன் மற்றும் மீனா நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஆமாம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை கிட்டதட்ட 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..




ஷூட்டிங்கே தொடங்கல.. பல கோடிக்கு விற்பனையான குட் பேட் அக்லி உரிமை – அஜித் ரசிகர்களைக் கொண்டாட வைத்த தகவல்:-

Monday, 22 April 2024



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. 

 இதைத்தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற குண்டூர் காரம் படத்தின் நாயகியான ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


அஜித்துக்கு ஜோடியாக போவது யார் தெரியுமா? குட் பேட் அக்லி படம் பற்றி வெளியான செம அப்டேட்;-

Monday, 1 April 2024

 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

படத்தின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்து வந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

குட் பேட் அக்லி என்ற பெயரில் உருவாக உள்ள அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். 

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் மூன்று விதமான தோற்றத்தில் தல அஜித் நடிக்கவுள்ளார் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 16 வருடங்களுக்குப் பிறகு இந்த மேஜிக் நடைபெற இருப்பது அஜித் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடக்கும் மேஜிக்.. அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் – இதோ விவரம்.!!:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com