HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday 31 May 2020

Rajinikanth Vs. Ajith BILLA Mass Introduction Scenes | Rajinikanth ...


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, கமல், அஜித், விஜய், ஒன்றாக வெளியாவது ஆச்சர்யம் தான். ஆனால் அப்படி வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய போட்டி இருக்கும்.
கடந்த 1999ல் ரஜினி, விஜய் மற்றும் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்த வருடத்தில் தான் வெளியாகியுள்ளது.
இனி எந்தெந்த திரைப்படங்கள் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.
1. படையப்பா - 55 கோடி
2. முதல்வன் - 46.5 கோடி
3. வாலி - 20 கோடி
4. அமர்க்களம் - 19 கோடி
5. துள்ளாத மனமும் துள்ளும் - 18 கோடி

SAKSHI AGARWAL CUTE IMAGES 3:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/sakshi-agarwal-cute-images-3.html?spref=tw

1999ல் மோதி கொண்ட ரஜினி, அஜித், விஜய் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் உங்கள் தாவா அல்லாஹ் வின்கிருபையால் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் சென்று அடைகிறது அதனால் நிறைய மக்கள் நபிகள் முன்னறிவிப்பு கள் தெரிந்து கொண்டு உள்ளார் கள் இன்ஷாஅல்லாஹ் நல்ல மாற்றம் அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஞானம் அருள் தந்தருள்வானாக ஆமீன்

           allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW

          மக்காவிலிருந்து கர்பலா வரை



நபி ஸல் மரணத்தில் உமர் (ரலி) சந்தேகமா? | கர்பலா -33





நபி ஸல் விட்டுச்சென்ற 10 தலைவர்கள் | கர்பலா - 34




நபி ஸல் அவர்களின் மிம்பரில் குரங்குகள் |கர்பலா - 30,31:- https://e-funandjoyindia.blogspot.com/2020/03/30.html?spref=tw

நபி ஸல் அவர்களோடு முடிந்ததா? |கர்பலா - 32,33,34:-

Friday 29 May 2020

       allah, allah names, ya allah          

PLEASE WATCH VIDEO BELOW.



விதி என்றாலே முரண்படா? விதி Part-1:-

Tuesday 26 May 2020

kamal


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை மெக்கென்ஸி. இவர் ஃபேஷன்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஷெரிடன் கிரேன் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு மத்தியில் பிரபலமானார். மேலும், ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோரின் மகளும் ஆவார். இந்நிலையில் நடிகை மெக்கென்ஸி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை மற்றும் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் உலக நாயகன் கமலஹாசன் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

McKenzie Westmore ✔ @mckenziewestmor Many have asked if I know @ikamalhaasan well here ya go :) my dad used to create his dad when I was a little girl. We keep in touch but the last I saw Kamal was a few years back. The 2nd photo is me and my dad in beautiful clothing given to us as a gift from Kamal 3,408 10:51 AM - May 19, 2020 Twitter Ads info and privacy 815 people are talking about this
அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கமலஹாசன் அவர்களை நன்றாகவே தெரியும். பலபேர் கமலஹாசன் குறித்து என்னிடம் கேள்வி கேட்டுள்ளார்கள். நான் சிறு பெண்ணாக இருந்தபோது என் நான் அவருடைய ஒப்பனைக் கலைஞராக இருந்து உள்ளார். அவ்வை சண்முகி படத்தில் என் அப்பா கமல்ஹாசனுக்கு ஒப்பனைக் கலைஞராக இருந்து உள்ளார். அதனால் நாங்கள் இன்னும் அவருடன் தொடர்பில் இருக்கிறோம். மேலும், நான் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கமலை பார்த்தேன்.

கமல் அவர்கள் நான் சிறு வயதாக இருக்கும்போதே ஒரு அழகான ஆடையை வழங்கியிருந்தார். அந்த இரண்டாவது புகைப்படத்தில் நானும், என் அப்பாவும் கமலஹாசன் வழங்கி ஆடை என் கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இவர் யார் என்று தெரியவில்லை நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்தது அருமை என்று பதிவிட்டிருந்தார். அதற்கு உடனடியாக மெக்கென்ஸி அவர்கள் கூறியிருப்பது இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர். 

Modesto™ @Modestorean  · May 21, 2020 Replying to @mckenziewestmor and 2 others no ... he just using american brand for cheap publucity american is failure actor in india .. his movies tournout be disaster nowdays ... 

McKenzie Westmore ✔ @mckenziewestmor Huh? I don’t think we are speaking of the same man. He’s a dear friend to my family and spoke with my dad just yesterday 45 5:15 AM - May 21, 2020 Twitter Ads info and privacy 29 people are talking about this

அமெரிக்க நடிகரை விட பெரியவர் என்று கூறியுள்ளார்.நடிகை மெக்கென்ஸியின் இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர், கமல் ஒரு மட்டமான நடிகர், அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட தோல்வி அடைந்துவிட்டார். அவர் ஒரு வேஸ்ட் லேண்ட். என்று கமலை மோசமாக விமர்சித்து ட்வீட் செய்து இருந்தார். 


SAKSHI AGARWAL CUTE IMAGES 3:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/sakshi-agarwal-cute-images-3.html?spref=tw





அதற்கு கொஞ்சம் கோபம் அடைந்த மெக்கென்ஸி, நான் உங்கள் பதிலுக்கு மறுபதிவு செய்வதற்கு முன்பு உங்கள் ட்வீட்களைப் புறக்கணிக்கப் போகிறேன். நீங்கள் எங்களின் ஒரு குடும்ப நண்பரைப் பற்றி பேசுகிறீர்கள். உங்கள் அவதூறான பேச்சை நிறுத்துங்கள் என்று பதில் அளித்துள்ளார். கமல்ஹாசனின் அவ்வை சண்முகி, தசாவதாரம் திரைப்படத்தில் மைக்கேல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றியுள்ளார். அதோடு இவர் தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், டீப் ஸ்பேஸ் நைன், வாயேஜர் மற்றும் எண்டர்பிரைஸ் போன்ற படங்களில் பணியாற்றி உள்ளார்.

கமல் ஒரு ‘waste land’ – கேலி செய்த ரசிகருக்கு அமெரிக்க நடிகை கொடுத்த பதில்.:-

Saturday 23 May 2020



GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY

இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பில்லா. ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது பில்லா படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹீரோயினியாக முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜெயலலிதா தான். அதற்கு பின் தான் ரஜினியின் ஜோடியாக ஸ்ரீபிரியா அவர்கள் நடித்தார். அந்த சமயத்தில் தான் நடிகை ஜெயலலிதா அவர்கள் சினிமாத்துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகி அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால், நடிகை ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் வாய்ப்பில்லாத காரணத்தினால் தான் அரசியலில் நுழைந்திருக்கிறார் என்று ஒரு பத்திரிகை எழுதி இருந்தார்கள்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகை ஜெயலலிதா அவர்கள் ஒரு கடிதத்தை அந்தப் பத்திரிகைக்கு எழுதினார். அதில் அவர் கூறியது, சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில் படத்தில் நடிக்க சொல்லி நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி என்னை தான் முதலில் அணுகினார். நான் மறுத்ததால் தான் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி தான் பில்லா படத்தின் ஹீரோ. ஆனாலும், நான் நடிக்க மறுத்தேன். சினிமா வாய்ப்புக்காக போராடியிருந்தால் அதனை ஏற்று நடித்திருப்பேனே. ஆனால், எனக்கு நடிப்பில் இருந்த ஆர்வம் போய்விட்டது என்று கூறி இருந்தார். மேலும், ரஜினிகாந்த் அவர்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது திடீரென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் இருந்து விலகப் போவதாக ஒரு அறிவிப்பு வந்தது. பத்திரிக்கையாளரை ரஜினிகாந்த் அவர்கள் அடிக்க பாய்ந்தார், விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் எல்லாம் உடைத்தார் என்று பல்வேறு விதமான வதந்திகளும் சர்ச்சைகளும் வெளிவந்தன.

இந்த சூழலில் ரஜினிகாந்த் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சினிமாவிலிருந்து விலகுவதாக கூறினார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும், சினிமா துறையிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பாலச்சந்தர் அவர்கள் அவரிடம் பேசி அவருடைய முடிவை மாற்றினார். இந்த சமயத்தில் தான் பில்லா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் வெளியாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலையும் பெற்று குவித்தது. அதற்குப் பிறகு தான் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பல திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார். அமிதாப் பச்சன் நடித்த படம் என்றாலும் ரஜினிகாந்த் அவர்கள் அவருடைய ஸ்டைலில் பட்டையைக் கிளப்பினார். 1978 ஆம் ஆண்டு டான் என்ற பெயரில் இந்தியில் வெளியான படத்தின் ரீமேக் தான் பில்லா என்பது குறிப்பிடத்தக்கது.

SAKSHI AGARWAL CUTE IMAGES 3:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/sakshi-agarwal-cute-images-3.html?spref=tw

பில்லாவில் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது ஏன், ஜெயலலிதா அவர்கள் - கடிதத்தில் கூறிய பதில். இதோ அந்த கடிதம்:-

Thursday 21 May 2020

Thala 60 Movie Official Teaser Out Soon । Thala Sixty Movie ...


GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY


வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர்.
இவர் இயக்கத்தில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
தற்போதைக்கு 45% படபிடிப்பு முடிந்துவிட்டதாம், அதை தொடர்ந்து வெளிநாட்டு சம்மந்தமான காட்சிகள் எல்லாம் உள்ளதாம்.
இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் அந்த காட்சிகள் எல்லாம் எடுக்கப்படுமாம்.
வினோத் எப்படியும் படத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு, படத்தை பொங்கலுக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருவதாக தெரிகிறது.

SAKSHI AGARWAL CUTE IMAGES 3:- https://e-funandjoyindia.blogspot.com/2020/05/sakshi-agarwal-cute-images-3.html?spref=tw

வலிமை படம் எவ்வளவு முடிந்துள்ளது, இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்க வேண்டும், இயக்குனர் வினோத்தே அறிவிப்பு..

Wednesday 20 May 2020






















SAKSHI AGARWAL CUTE IMAGES 3:-

Tuesday 19 May 2020



தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவே கண்டு வியந்து போகும் நடிகர் என்றால் அது கமல் ஹாசன் ஒருவர் மட்டும் தான்.
ஆம் அப்படிப்பட்ட நடிகர் நடித்து வெளிவந்த திரைப்படங்களை ஹாலிவுட் சினிமா சில படங்களை காப்பி அடித்து எடுத்துள்ளது. அது என்னென்ன படங்கள் என்று தான் நாம் தற்போது காண இருக்கிறோம்.
1. சிப்பிக்குள் முத்து :
இப்படத்தை தழுவி ஹாலிவுட்டில் Forrest Gump எனும் படத்தை எடுத்துள்ளனர்.
2. மகாநதி :
இப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் தான் Taken.
3. ஆளவந்தான் :
இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட ஹாலிவுட்டில் கில் பில் படத்தின் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.இதனை அப்படத்தின் இயக்குனர் quentin tarantino என்பவரே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் மற்றொரு தழுவல் தான் ஜோக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
4. உத்தம வில்லன் :
ஹாலிவுட்டில் சென்ற 2017 ஆம் ஆண்டு வெளிவந்த The Hero என்ற படம், கமல் ஹாசன் நடித்து வெளிவந்த உத்தம வில்லன் படத்தின் கதை தான்.
5. சிகப்பு ரோஜாக்கள் :
இப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தான் Monster { 2003 }

GEETHA GOVINDAM FULL MOVIE IN TAMIL DUBBED:- https://youtu.be/j02cdDlX2hY

ஹாலிவுட் சினிமா காப்பி அடித்து எடுத்த கமல் ஹாசனின் திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா இதோ...

Saturday 16 May 2020























NABHA NATESH CUTE IMAGES:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com