HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 30 June 2021

 



தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் மிக சிறந்த இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன்.

இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியாக அசுரன் திரைப்படம் சிறந்த விமரசங்களை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் அடுத்ததாக உலகநாயகன் கமலின் படத்தை இயக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


கமலின் படத்தை இயக்கும் வெற்றிமாறன், இணைவுள்ள சிறந்த படைப்பாளிகள்!:-

Wednesday 23 June 2021

 



பேட்ட படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சொன்ன மாற்றம் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் துவண்டுபோன மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. பேட்ட படத்திற்கு முன் ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்கள் ரஜினியின் வழக்கமான பாணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

கபாலி படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. இதனால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த சூப்பர் ஸ்டாருக்கு சந்தோஷம் கொடுக்கும் படமாக அமைந்தது பேட்ட.

பழைய ரஜினியை பார்த்ததுபோல் சுறுசுறுப்பான ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் ராம ஆண்டாலும் பாட்டுக்கு ரஜினி போட்ட நடனம் வேற லெவல்.

முதலில் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த பாடல் இடம் பெறவில்லையாம். அதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அனிருத் இணைந்து வேறொரு இசையை ரெடி செய்திருந்தார்களாம். முரட்டுத்தனமான அதே நேரத்தில் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாம் அந்த இசை.

இதை கவனித்த ரஜினிகாந்த், படம் முடிந்து ரசிகர்கள் சந்தோசமாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பாடலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என கூறினாராம். பின்னாளில் அந்த காட்சியில் ரஜினி அந்த பாடலுக்கு நடனமாடும் போது தியேட்டரே எழுந்து குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது



பேட்ட படத்தில் ரஜினி சொன்ன மாற்றம்.. வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் என்ற கார்த்தி சுப்புராஜ்:-

Tuesday 22 June 2021

 


தல அஜித் நடிப்பில் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னமும் முடிந்தபாடில்லை. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது.

வலிமை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட வேண்டும் என வினோத் விடாபிடியாக இருப்பதால் தற்போது வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதிக்காக படக்குழுவினர் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை முதல் வாரம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டையுமே சேர்த்து வெளியிடப்போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதில் மிக தீவிரமாக இருப்பது வினோத் தானாம். அவரால்தான் இந்த தாமதம் என இப்படி வேறு கிளப்பிவிட்டார்கள்.

அதுமட்டுமில்லை ஆகஸ்ட் மாதம் டீசர், செப்டம்பர் மாதம் டிரைலர், அக்டோபர் மாதம் இறுதியில் படம் ரிலீஸ் இதுதான் அவர்களுடைய ஒரே திட்டமாம்.

பீஸ்ட் அப்டேட் ரகளை கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வலிமை அப்டேட் அஜித் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து விடுகிறார்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங் தான்.

வலிமை அப்டேட்.. இதுக்கு மேல பொறுக்க முடியாது தல என பொங்கிய வினோத்:-

Monday 21 June 2021

 


 

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


Dajjal series- Lesson-3- தஜ்ஜாலின் சொர்க்கம் மற்றும் நரகம்:-https://e-funandjoyindia.blogspot.com/2021/06/dajjal-series-lesson-3.html?spref=tw

 

 

Dajjal Series /Lesson 4 - MUST WATCH / தஜ்ஜாலின் உருவ அமைப்பு /Dajjals Appearance:-

Sunday 20 June 2021

 



பிரேமம் இயக்குனர் கேட்ட கேள்விக்கு நடிகர் கமல் அளித்த பதில் சமூக வலைதளத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.


இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கமலின் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்து சந்தேகங்களை கேட்டுள்ளார். கமலின் கதையில் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் படம் கமலின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் கமல் இந்த படத்தில் வந்த 10 அவதாரங்கள் பற்றிய பல்வேறு ஸ்வாரசியான தகவல்களை பகிர்ந்து இருந்தார். இதற்கு அல்போன்ஸ் புத்திரன், உங்களின் தசாவதாரம் படம் ஒரு பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போல. இந்த படத்தையும் எப்படி படமாக்கினீர்கள் என்று கூற முடியுமா’ என்று கேள்வி கேட்டிருந்தார்.


அல்போன்ஸ் புத்திரனின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்” என்று கூறியுள்ளார்.


தசாவதாரத்த விடுங்க இந்த படத்த எப்படி சார் எடுத்தீங்க- பிரேமம் இயக்குனர் சந்தேகத்திற்கு அவர்கள் குடித்த ஆச்சரியமான பதில்.:-

Friday 18 June 2021

 



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


Dajjal series- Lesson-3- தஜ்ஜாலின் சொர்க்கம் மற்றும் நரகம்:-

Tuesday 15 June 2021

 


மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கைதி படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த நடிகர் நரேன் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் நரேன் வயதான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

கமலின் விக்ரம் படத்திற்காக வயதான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகர் - நீங்களே பாருங்க:-

Monday 14 June 2021

 



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


Dajjal series:- Lesson-1 Ar Riya மறைமுக இணைவைப்பு:- https://e-funandjoyindia.blogspot.com/2021/06/dajjal-series-lesson-1-ar-riya.html?spref=tw

Dajjal series- Lesson-2 Mountains- மலைகள்:-

Saturday 12 June 2021

 


மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தையும் அன்பறிவு மாஸ்டர்கள் கோரியோக்ராப் செய்கிறார்கள்.

இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்கள், இதற்கு முன் கே.ஜி.எப், கைதி, கபாலி உள்ளிட்ட பல படங்களுக்கு கோரியோக்ராப் செய்துள்ளனர்.

மேலும் தற்போது தளபதி 65 படத்திற்கும் இவர்கள் இருவர் தான் ஸ்டண்ட் கோரியோக்ராப் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமலின் விக்ரம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள் - அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இயக்குனர் லோகேஷ்:-:-

Friday 11 June 2021

 



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE


Dajjal series:- Lesson-1 Ar Riya மறைமுக இணைவைப்பு

Monday 7 June 2021

 



மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் சம்மதித்தால் திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார். கோர்ட்டு வழக்கினால் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படப்பிடிப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது...

லூத்யுடைய சமுதாய மக்கள் பின்பற்றிய கலச்சாரத்தை பின்பற்றிகிறதா?இன்றைய நவீன உலகம்?நிழல் உலகம் மனித இனத்தின்மேல் தொடுத்திருக்கும் மறைமுகப் போர்:-https://e-funandjoyindia.blogspot.com/2021/05/blog-post_24.html

Please watch this Video without fail.



பாபநாசம் 2-ம் பாகம்... ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல்ஹாசன் அவர்கள் திட்டம்?:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com