HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday 30 March 2019

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று விளங்கிய பின் ஷைத்தான் எப்படி எல்லாம் குர்ஆனுக்குள்ளேயே தவறான விளக்கங்களை மனித மனங்களில் போடுவான் என்பதை அல்லாஹ் நமக்கு காட்டித் தந்துள்ளான். அதை விளக்கும் முயற்சி தான் இந்த வீடியோ. புரியவில்லை என்றால் என்னுடைய புரிய வைக்கும் ஆற்றல் குறைவே தவிர வேறில்லை. தயவு செய்து ஆய்வுக் கண்ணோட்டத்தில் திரும்ப திரும்ப பார்க்கவும். சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட்ஸ் பகுதியில் கேட்கவும்# குர்ஆன்#தமிழ்பயான்#தமிழ்குர்ஆன்#தமிழ்இஸ்லாம்#இஸ்லாம்




குர்ஆனும் ஷைத்தானும் :- சொர்க்கத்துக்கு செல்ல இந்த வீடியோ வை முழுமையாக பாருங்கள் PART-1...

Friday 29 March 2019








































EESHA REBBA CUTE IMAGES...

Tuesday 26 March 2019

Image result for yashika anand hot saree navel images















Image result for yashika anand hot saree navel images








Image result for yashika anand hot saree navel images

Image result for yashika anand hot saree navel images

Image

Related image
















Image result for yashika anand hot saree navel images







YASHIKA AANAND IMAGES...

Monday 25 March 2019

தண்ணீர் விலை

சென்னை: அதென்ன... கட்சி ஆரம்பித்தால், உடனே ஒரு தொகுதியில் நின்னு போட்டியிட்டு பலத்தை காட்டினால்தான் ஒரு தலைவனா என்ன? அப்படித்தான் கமலை எதிர்பார்க்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் மய்யத்தின் களப்பணி என்பது அதிகம். கிட்டத்தட்ட பாமக செய்த அதே களப்பணியைதான் மய்யமும் செய்தது. ஆனால் மக்களை அணுகும் முறையும், கையில் எடுக்கும் பிரச்சனையும் ஆழமானதாக இருந்தது. இந்த ஒரு வருடத்தில் தேர்தலை சந்திக்க நினைப்பதே ஒரு கட்சிக்கு பெரிய விஷயம்.
அதிலும் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை கமல் நியமித்தது அதைவிட பெரிய விஷயம். ஒரு தொகுதியாவது தங்களுக்கு தர மாட்டார்களா என சமக, தமாகா போன்ற சீனியர் கட்சிகளே ஏங்கி காத்திருக்கும் நிலையில், கமல் தனித்து போட்டி என்பதை மனதார பாராட்டுபவர்கள் மிகக்குறைவுதான்!அதிலும் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை கமல் நியமித்தது அதைவிட பெரிய விஷயம். ஒரு தொகுதியாவது தங்களுக்கு தர மாட்டார்களா என சமக, தமாகா போன்ற சீனியர் கட்சிகளே ஏங்கி காத்திருக்கும் நிலையில், கமல் தனித்து போட்டி என்பதை மனதார பாராட்டுபவர்கள் மிகக்குறைவுதான்!
கலைஞர்கள்:-
இந்த வேட்பாளர்கள் பெயர் பட்டியலை பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது. வக்கீல், டாக்டர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, கலைஞர்கள், படைப்பாளிகள் என ஒவ்வொரு தரப்பிலும் உள்ளனர். இதேபோலதான் தேர்தல் அறிக்கையும். 

உதயநிதி கேள்வி:-
 50 வருடமாக கமல் தூங்கி கொண்டிருந்தாரா, இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என உதயநிதி கேட்கிறார். உதயநிதி கேட்ட அதே கேள்வியைதான் இன்று சாமான்ய மக்களும் திமுக, அதிமுகவை பார்த்து கேட்கிறார்கள். நீட் தேர்வு, காவிரி பிரச்சனை, அத்திக்கடவு என இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது. அதே சமயத்தில் இந்தபிரச்சனைகளை தீர்த்து விட்டால் ஒருக்காலும் இங்கு அரசியலும் செய்ய முடியாது என்பதை திராவிட கட்சிகள் நன்கு உணர்ந்துள்ளன.

தண்ணீர் விலை:-
 அதனால்தான் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் வழக்கமான உறுதிமொழிகளில் இவை கட்டாயம் இடம்பெறும். ஆனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் அகற்றப்படும் என்பதையும், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதையும் இதே இருபெரும் திராவிட கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கலாமே? ஆனால் இதை கமல் முன்னிலைப்படுத்தி சொன்னதில் தவறில்லையே?
2-ம் கட்ட தலைவர்கள்:-
 அதேபோல, மய்யத்தை வழி நடத்தி செல்ல 2-ம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லைதான். ஆனால் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது கமலுக்கு பெரிய விஷயம் இல்லை. அவர் போட்டியிட வேண்டும் என்று எத்தனையோ பேர் விருப்பமனுவும் தாக்கல் செய்தனர். ஆனால் ஒருதொகுதியில் போட்டியிடுவதாகவே வைத்துகொண்டால், மற்ற வேட்பாளர்களுக்கு யார் பிரச்சாரம் செய்வார்கள்?

தேனி:-
 பிரச்சாரம் மேலும், தான் நிற்கும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கமல் ஆளாக நேரிடும். மற்ற வேலைகளை ஒன்றும் பார்க்க முடியாது. இப்படித்தான் துணை முதல்வர் தன் மகனுக்காக தேனியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தன் மகன் வெற்றி பெற வேண்டும் என்பது தனக்கான கவுரவ பிரச்சனை. இதனால் அவரால் பக்கத்து பகுதியான மதுரைக்குகூட பிரச்சாரத்துக்கு போக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

பலம், பலவீனம் இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைமைதான் கமலுக்கும் ஏற்பட்டு விடும். மேலும் கிடைக்க போகும் வாக்கு சதவீதத்தை வைத்துதான், தன் கட்சியின் பலம், பலவீனத்தை அறிய துணிந்து ஆசைப்படுகிறார். இதனால்தான் போட்டியிடவில்லை என தெரிகிறது. திமுக தலைவர் ஸ்டாலின்கூட ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதற்காக அவர் ஒரு கட்சி தலைவர் இல்லை என்று ஆகிவிடுமா என்ன? 
நல்ல தாக்கம்:-
 ஆனால் கமல் மட்டும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார், பயப்படுகிறார் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? கமலின் வேட்பாளர்கள் தேர்வு ஆகட்டும், தேர்தல் அறிக்கை ஆகட்டும்.. இன்ன பிற விஷயங்கள் ஆகட்டும்.. பாராட்டும்படியே உள்ளது.. நிச்சயம் மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.







தலைவன்னா போட்டியிட்டேதான் ஆகணுமா.. வித்தியாசமான பாதையில் கமல்ஹாசன்!...

Sunday 24 March 2019



சென்னை: ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் என கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் கமலை சந்தித்தார். அப்போது அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது போல் வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் துரையரசனும் கமல்ஹாசனை சந்தித்தார். இதில் சட்டசபை இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரு கட்சிகளும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

5 ஆண்டுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி.
5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 500 திறன் மே்முபாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வறுமை அகற்றுவோம்.

குடிசை இல்லா தமிழகம் காண்போம்.

தமிழகத்தின் மொத்த பொருளாதார ஆதாரமான விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் ஊதியம்.

உலகம் பரவியுள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை காப்போம்

ஊழலுக்கு எதிராக பல் இல்லா லோக் ஆயுக்தவை வலுப்படுத்தப்படும்.

சுங்க வரி கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.

ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்வ.

இலவச வைபை வழங்கும் திட்டம்...




ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் வாக்குறுதிகள்...

அஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தான், இதுவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த படமாம்.
இந்நிலையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, வினோத் அஜித்திற்கு முதலில் சொன்னது ஒரு அரசியல் கதையாம்
பிங்க் ரீமேக்கை முடித்துவிட்டு அந்த படத்திற்கு போகலாம் என அஜித் வினோத்திடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டார்.
தற்போது நோர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித் அந்த அரசியல் படத்தில் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.


அரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட்...

Image may contain: 3 people, people smiling


இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 20ம் தேதி வெளியானது. 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் நடிகர் ராசரின் மனைவி கமீலா ராசர் மத்திய சென்னையிலும்முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வெளியான பட்டியலில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்படப் படித்த பட்டதாரிகள் அதிகம் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைக் கமல் இன்று வெளியிடுகிறார். கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கியமானவர்கள் இடம்பெறுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதோடு, தேர்தல் அறிக்கையும் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதனால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கமல்ஹாசனின் சொந்த மாவட்டமான ராமநாதபுரத் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுககூட்டணி கட்சியான பாஜகவுக்கும்திமுககூட்டணி கட்சியான இந்திய  யூனியன் முஸ்லிம் லீக்குக்கும் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. ராமநாதபுரம், கமலின் தேர்வாக இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும்.


ராமநாதபுரமா? கமலின் சர்ப்ரைஸ்...எகிறும் பட்டியல் எதிர்பார்ப்பு...

Saturday 23 March 2019




பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.

நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

குறிப்பாக, கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற போகும் அம்சங்கள் குறித்தும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் நாளை கோவை பொதுக்கூட்டத்தில் விடை கிடைக்கும் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று மாலை கோவை வருகிறார்.

கமல்ஹாசன் போட்டியிட இருப்பது தென் சென்னையிலா அல்லது ராமநாதபுரத்திலா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் தான் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கிறார்கள்.

நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.

புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.

கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan


கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிப்பு...



தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து விஸ்வாசம் இன்று வரை தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.
இப்படம் இதுவரை வந்த பெரிய நடிகர்கள் படங்களில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.
சுமார் ரூ 20 கோடிக்கு மேல் இப்படம் லாபம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது

விஸ்வாசம் இப்படி ஒரு சாதனையா, ரஜினி விஜய் படங்கள் கூட கொடுத்தாக வசூல், வேற லெவல்...

Friday 22 March 2019





தல அஜித் செய்யும் உதவிகள் நமக்கு பல நேரங்களில் தெரியாமலே போய் விடுகிறது. என்னை அறிந்தால் படப்பிடிப்பின் பொது ஒரு ஊனமுற்ற சிறுமிக்கு தல வீல் சைர் ஒன்றை வழங்கிய செய்தி, படம் வெளியாகி பல நாட்களுக்கு பிறகு தன் நம்மில் பல பேருக்கு தெரிந்தது.


அதே போல் மேலும் ஒரு செய்தி இப்போது வெளியாகி உள்ளது அது என்ன வென்றால், வீரம் படப்பிடிப்பின் பொது தல அஜித் இடம் ஒரு ஏழை தந்தை சென்று தன் மகளுக்கு கான்செர் எனவும் உதவும் படியும் கேட்டுள்ளார்.
இதை கேட்டு மனம் உருகிய தல அந்த குழந்தையின் நிலைமை கண்டும் அந்த தந்தையின் ஏழ்மையை கண்டும் அந்த குழந்தைக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாயை சிகிச்சைக்காக வழங்கியுள்ளார். இது இப்போது தான் நம்ப தகுந்த வட்டாரங்களுக்கு நடுவே பகிரப்பட்டு மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.
படங்களில் சொல்வதை போல வாழு வாழவிடு எனும் தத்துவத்தை தல வாழ்க்கையிலும் முறையாக பின்பற்றுவது அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது .

புற்றுநோய் நோய் தாக்கிய குழந்தைக்கு உதவிய தல அஜித் !...



யஃஜூஜ் மஃஜூஜ் என்பவர்கள் பெரிய அடையாளங்களில் ஒன்று. இதுபற்றி முஸ்லிம்களிடம் போதுமான ஆய்வு இல்லை. தற்கால அறிஞர்கள் ஆய்வு செய்து அவர்கள் வெளியே வந்ததை நிரூபிக்கிறார்கள். அதை சரி பார்த்த போது சரியாக இருக்கவே நானும் பகிர்ந்துள்ளேன். நீங்களும் ஆய்வு செய்து பாருங்கள் புரியும் இன்ஷா அல்லாஹ்.#illuminati#dajjal#yajujmajuj#மறுமைநாள்#கியாமத்நாள்#யஃஜூஜ்மஃஜூஜ்#யாஜூஜ்மாஜூஜ்





யஃஜூஜ் மஃஜூஜ் எங்கே? PART-2 https://e-funandjoyindia.blogspot.com/2019/03/part-2.html?spref=tw

யஃஜூஜ் மஃஜூஜ் எங்கே PART 03 of 04...

Thursday 21 March 2019

Kamalins party will be empty After this election says Minister Rajendra Balaji


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது, வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம். திடீரென குடிப்பதை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று நான் ஸ்டாப் ஆக பேசி வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய அவர், ‘’இந்தத் தேர்தலோடு கமல்ஹாசன் கட்சி காணாமல் போய்விடும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம். மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

’கமல் கட்சியை அடக்க 2 மினி பஸ் போதும்...’ கதற வைக்கும் ராஜேந்திர பாலாஜி..!

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com