HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday 21 March 2019

அஜித் பேசிய அந்த ஒரு வார்த்தை நமக்கு கிடைத்த பரிசு! தலயை இயக்கிய இயக்குனரின் மாஸான பதில்..

அஜித்தை வைத்து ரெட் படத்தை இயக்கியவர் சிங்கம் புலி. தற்சமயம் படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் இயக்குனர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
அஜித்துடன் ஆஞ்சநேயா, ராஜா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள சிங்கம்புலி, ரெட் படத்தின் மூலம் தல ரசிகர்களுக்கு அது... என்ற மாஸான வசனத்தை தந்தார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்வரிடம் ரெட் படத்தின் ஒரு காட்சியை காட்டிய பொழுது, தல என்கிற வார்த்தை மாதிரி அஜித்தை போல் மிமிக்ரி செய்பவர்கள் அது... என சொன்னால் அஜித்தை தான் சொல்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் அது... என்ற வார்த்தை நமக்கு கிடைத்த ஒரு கிஃப்ட் என கூறினார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com