HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday 13 March 2019

தல ரசிகர்களுக்காக வெறித்தனமாக உருவாக்கும் வினோத்! நேர் கொண்ட பார்வை படத்தை பற்றி வெளியான அப்டேட்...



தல அஜித் இப்போது தீரன் அதிகாரம் ஒன்று என்ற வெற்றிப்படத்தை இயக்கிய வினோத்தின் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி பட்டையை கிளப்பிய பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இறந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் திகதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தில் அஜித்தின் வெறித்தனமான மழை சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளதாம்.
ஆனால் உண்மையில் பிங்க் படத்தில் இப்படியொரு சண்டைக்காட்சி இல்லை. தமிழ் ரசிகர்களுக்காக வினோத் இப்படி ஒரு வெறித்தனமான சண்டைக் காட்சியை உருவாக்கியுள்ளாராம்.
மேலும் இப்ப்டத்திற்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கின்றார். அதற்கான வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com