நடிகர் அஜித்தின் பிறந்தநாளை வருடாவருடம் மே-1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடுவது தல ரசிகர்களின் வழக்கம்.
இதற்காக 2,3 மாதங்களுக்கு முன்பே அந்த கொண்டாட்டத்திற்கான திட்டங்களை போட்டுவிடுவர். ஆனால் தற்போது அஜித் பிறந்த நாள் மட்டுமில்லாமல் வருகிற மார்ச்-2ஆம் தேதி வரவுள்ள அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளையும் செம்மயாக கொண்டாடவுள்ளனர், தல ரசிகர்கள்.
இதற்காக மதுரையில் உள்ள ரசிகர்கள் ஆத்விக்கின் முகத்தை சுவரில் பிரமாண்டமாக வரைந்துள்ளனர். அந்த போட்டோ தான் இது...



Post a Comment