HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 4 March 2019

இறுதி கட்டத்தில் தல 59: இன்றைய அசத்தும் அப்டேட்கள்...


தல அஜித்தின் தல 59 படத்தின் முழு சூட்டிங் மார்ச் 2வது வாரம் அல்லது 3வது வாரத்தில் முடிந்துவிடும் என நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். இதுவரை இந்த படத்தின் 80 முதல் 85 சதவிகித சூட்டிங் முடிந்து உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் கோர்ட் ஸீன் சூட்டிங் முழுவதுமாக முடித்துவிட்டனர். இப்போது தல அஜித் ஆத்விக்கின் பிறந்தநாளுக்காக சென்னை வந்துள்ளார்.

இன்னொரு பாடல், ஃபைட் ஸீன், வித்யா பாலன் மற்றும் தல அஜித்துக்குமான சில காட்சிகள் மட்டும் தான் மீதம் இருக்கிறது. வரும் மார்ச் 20ஆம் தேதிக்குள் இந்த படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்துவிடும். டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வரும் 3வது வாரத்தில் வாய்ப்பு மிக அதிகம். இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ஏற்கனவே சொன்னது போலவே தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இந்த படம் வெளியாக போகிறது.

லோக்சபா தேர்தல் அந்த நேரத்தில் வந்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற வாய்ப்பு உள்ளது. வினோதின் இயக்கத்தில் யுவனின் இசையில் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். சரி, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் அல்லது டிரைலருக்காக நீங்கள் எந்த அளவிற்கு காத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..?

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com